வெப்பத்தினால் கோழிகள் இறப்பு - முட்டைகள் விலை உயர்வு
நாட்டில் தற்போது முட்டை உற்பத்தி 30 சதவீதமாக சரிவடைந்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.
நாட்டில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக அதிகளவான கோழிகள் இறந்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு சந்தையில் பல வருடங்களுக்கு பிறகு முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முட்டையின் விலை அதிகரித்துள்ளமையினால் முட்டை உற்பத்தி சார்ந்த உணவு வகைகளுக்கான விலைகளும் உயர்வடையலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

Post a Comment