சிறையில் அடைத்தாலும், அரசாங்கத்தை கவிழ்ப்போம் - நாமல்
சிறையில் அடைத்தாலும் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து விட்டே மறுவேலை பார்க்க போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை மயூரபுர பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
10 வருடங்கள் சிறையில் அடைத்தாலும் நாட்டு மக்களுடன் இணைந்து அரசாங்கத்தை கவிழ்ப்போம்.
சிறையை காட்டினால், அரசாங்கத்தை கவிழ்க்கும் நடவடிக்கையை நாங்கள் கைவிடுவோம் என எவரேனும் எண்ணினால் அது நடக்க போவதில்லை.
அரசாங்கத்தை கவிழ்த்து விட்டே மறுவேலை பார்ப்போம் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

mata me mohate sadam husain matak vanawa
ReplyDeleteYou can do that before you go to prison. But sure you will go to prison for your past criminal activities.
ReplyDeleteஆமாம் திரு.நாமல், அதற்குரிய அவசியம் உங்களுக்கும் உங்கள் எதேச்சாதிகார தாகமுள்ள திருட்டுக் குடும்பத்திற்கும் அதன் அடிவருடி சகபாடிகளுக்கும் நிறையவே உள்ளது.
ReplyDeleteSo , you decided to eat at Aunty's restaurant even for ten
ReplyDeleteyears ! Why so desperate to give them a visit ? You won't
enter there as a state guest ! It is for crimes you are
suspected to have committed and only if proved in the
courts! So , stop taking the people for a ride again!
Yes, we know even in prison you have your culprits
ReplyDelete