இஸ்லாமியப் பணிகள், விரைவுபடுத்தப்பட வேண்டும் - அமெரிக்காவில் நின்றபடி எர்துக்கான் அழைப்பு
அமெரிக்க சுற்று பயணம் சென்றுள்ள துருக்கி அதிபர் ரஜப் எர்து கான் வாஷிங்டன் அருகே 2.4.2016 அன்று ஒரு இஸ்லாமிய அழைப்பு மையத்தை திறந்து வைத்தார்
அந்த நிகழ்வில் அவர் உரையாற்றும் போது,
இந்த அழைப்பு மையத்தின் மூலம் இஸ்லாமிய பணிகள் அமெரிக்காவில் விரைவுபடுத்தபட வேண்டும் என்று கூறிய அவர், முஸ்லிம்களில் உண்டான சில மூடர்கள் செய்யும் தவறான செயல்களுக்கான பழியையையும் வலியையும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் சுமக்க வேண்டும் என்பது ஏற்கத் தகுந்த வாதம் இல்லை எனவும் குறிப்பிட்டார்
Mashaa allah... the (current) great brave Muslim political leader!
ReplyDeleteMay allah guide you! Ameen!
Excellent talent leader
ReplyDeleteameen
ReplyDeleteஅல்லாஹு அக்பர் ஒரு நாள் வெள்ளை மாளிகையில் பாங்கு சொல்வது நிச்சயம்
ReplyDelete