Header Ads



தேசிய அரசாங்கத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் மனு

தற்போது ஆட்சியிலுள்ள தேசிய அரசாங்கத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இன்று (01) அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூட்டு எதிரணியைச் சேர்ந்த குழுவினராலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய தேசிய அரசாங்கம், அரசியலமைப்புக்கு முரணானது என்று, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.