Header Ads



ஹெரொயின் என்று சொன்னாலே, முஸ்லிம்களாக இருக்குமோ..?


-IRiz Shaheed-

ஹெரொயின் என்று சொன்னாலே முஸ்லிம்களாக இருக்குமோ? என்ற அளவுக்கு "தூளுக்கும் துலுக்கனுக்கும் சம்பந்தம்" என்றாகி விட்டது..

காசு, 

வாகனம்,

டாம்பீகம், 

பகட்டு 

இருந்தால் மாத்திரமே சமூக அந்தஸ்த்து என்ற நிலைக்கு எமது சமூகம் தள்ளப்பட்டதன் விளைவு ..!

Luxury மிம்பர்களில் Ordinary குத்பாக்கள்..! கத்தி வீணாக்கப்படும் கொத்பா பிரசங்கங்களும் காரணமா..?

முன்னர் பள்ளி நிர்வாக சபையில் ஆசிரியர்கள் போன்ற சமூக அக்கரை கொண்ட நல்ல மனிதர்கள் மற்றும் அறிவாளிகளேஇடம்பெற்றிருந்தார்கள், இன்றோ வாகன வசதியுள்ள பணக்காரர்கள் மாத்திரமே நிர்வாகிகளாக, 

அவர்கள் எப்படி உழைத்தாலும் பரவாயில்லை செல்வந்தனாக இருக்கணும்.

பள்ளியில் அசரத் ட்ரஸ்ட்டிக்கு கீழே வேலை பார்க்கும் தொழிலாளியாக ..

முஅத்தின் கக்கூஸ் கழுவும் நிலைக்கு ..

இவற்றை பார்த்து வளர்ந்து வரும் தலைமுறை கூட 'நமக்கு வசதியிருந்தால் தான் சமூகம் மதிக்கும்' என்று எண்ணத்தோன்றியிருக்கிறார்கள்..!

'எதிர்காலம் இன்னும் மோசமாகக்கூடிய அபாயத்தில் ..!'

என்ன செய்யப்போகிறோம் ..?

10 comments:

  1. I accept this. Because all of our community running behind this kind of business. The are not believing god.

    ReplyDelete
  2. Salafies who actively commented on Muslim marriage act should really raise their voices here.

    ReplyDelete
  3. Srilankan Muslims don't believe in hard-earned money.
    They are after easy-money. No understanding about
    living conditions even with easy-money . They don't
    know about savings . Money in the hands of women ,
    even worse . They don't know to judge people by
    quality . The put Money before everything . The poor
    asks money from Allah and the rich asks Allah for
    more money and it is for this they want a religion .
    Other communities are not second to us but we Muslims
    abuse the religion than anybody else ! We are
    steadfast in following the religion. So, we have a
    responsibility to do things more rightly than
    getting subjected to ridicule . But that is not
    happening .

    ReplyDelete
  4. No values. Haram is confined to RIBA only, most ulamas behind rich businessman. If somebody is honest, he ll b called polakka theriyadavan. Then what gud u can expect from this society....

    ReplyDelete
  5. பள்ளிவாசல்களை பரிபளிக்கக்கூடியவர்களுக்கு அல்லாஹ் நிபந்தனை இட்டுள்ளான் அல்லாஹ்வை கொண்டு ஈமான் கொண்டு இருக்க வேண்டும்,தொழுகையாளியாக இருக்க வேண்டும்,சகாத் கொடுக்க கூடிய வசதியிருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சி சகாத் கொடுக்க வேண்டும்,அல்லாஹ்வை தவிர யாருக்கும் அஞ்சாதவனாக இருக்க வேண்டும் ( சூரா தவ்பா) நம்மூர்களில் இவ்வாறான நிருவாகிகள் இருக்கிறார்களா அல்லது நாட்டில் எந்த கட்சி ஆட்சி அமைக்கிறதோ அந்தக்கட்சியை சார்ந்தவர்கள் பள்ளிவாசல் தர்மகர்த்தாவாக நியமிக்கப்படும் காட்சிய பார்க்கிறோம்,இதில் கஞ்சா வியாபாரி,களவில் மின்சாராம் தண்ணீர் எடுத்து பாவிபோர்,மதுக்குடிப்பவன் மதுவைக்கொண்டு அரசியல்வாதிகளுக்கு விருந்து வைப்பவன்,விபச்சாரம் செய்பவன்,ஊரில் உள்ள காணிகளை விற்றுப்புலப்பவன் போன்ற கசபோக்கிளிகள் அதிகமாக இருந்தால் எவ்வாறு ஜமாத்தை சேர்ந்த மாக்களை நல்வழிப்படுத்துவது.தொண்ணூறு சதவீதம் பள்ளிவாசல் தர்மகர்த்தாக்கள் கல்வர்கல்தான்.

    ReplyDelete
  6. Very good article. .true situation of muslims in srilanka.

    ReplyDelete
  7. We need to make dua for this people to get in to right path, as well as if we know some one involved in this business it our reponsibility to inform the police. This will save lots of families.

    ReplyDelete
  8. Well said Jawfer ! If 90% of our trustees are from such
    an evil background , that means 90 % of our community
    has walked away from Islamic way of everything . But
    my assumption is , it is more than 90% .

    ReplyDelete

Powered by Blogger.