Header Ads



இது தீவிரவாதியின், இரத்தம் அல்ல


ஆம்..!! ராணுவ வீரனால் தன் சகோதரி கற்பழிக்கப்பட்டு சின்னபினமாய் போன தன் 16வயது மங்கையை காப்பற்ற சென்ற இளைஞனின் இரத்தம் தான் வலிந்து ஓடுகின்றது காஷ்மீர தெருக்களில்..!!

ஆமாம் ராணுவத்தால் அவளின் சகோதரன் சுட்டு விழ்த்தப்பட்ட குருதியை தான் இராணுவம் சுத்தம் செய்கின்றது....!!!

தாயின் கண் முன்னே கற்பழிக்கபடுகின்றாள்,

காப்பாற்றவந்த சகோதரனை சுட்டு விழ்த்துகின்றார்கள்,

தந்தையோடு முன்று நாள் கஷட்டியில் வைத்து பொய் வாக்கு மூலம் வாங்குகின்றார்கள்,

பத்திரிக்கைகள் தவறான தகவல்களை கூறி மக்களின் மனநிலையை மாத்துகின்றது....!!!

ஏன் இந்த கொடூரம் ...!!!

"ஆப்பிள் தோட்டம் இங்கே கல்லறை தோட்டம் ஆனதே"
"பனி விழும் மலைகளில் பலிகள் ஏனோ"
யா அல்லா என் காஷ்மீர் அழகாய் மாறாத ...!!!!

Imran Imbu

1 comment:

  1. Ya Allah! Grant the victory to Muslims in Kashmir against the pagans and give the audacity to Muslims to exterminate the brutal Indian army!

    ReplyDelete

Powered by Blogger.