இஸ்லாத்தை பற்றி கேட்பர்களுக்கு, காப்பி வழங்கி, உபசரித்து பதில்வழங்கும் அமெரிக்கத் தம்பதி (படம்)
உலக புகழ்பெற்ற பல்கலைகழகங்களில் ஒன்றுதான் இங்கிலாந்தில் அமைந்துள்ள (Cambridge University) கேம்பிரிஜ் பல்கலைகழகம்
இந்த பல் கலை கழகத்தின் முகப்பில் இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக ஒரு தேனீர் கடையை திறந்துள்ளனர் அமெரிக்காவை சார்ந்த ஒரு தம்பதியினர்
இஸ்லாத்தை பற்றி கேள்வி கேட்பர்களுக்கு, காபி வழங்கி அவர்ளை உபசரித்து அவர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது தான் இந்த கடையின் நோக்கம்.
பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு இஸ்லாத்தை பற்றி தவறான விமர்ச்சனங்கள் அதிகம் வைக்கபடுவதால் அதற்கு பதில் வழங்குவது முஸ்லிம்களின் கடமையாகும். அந்த கடமையைதான் நானும், எனது மனைவி முனாவும் செய்து வருகிறோம் என்ற அமெரிக்க முஸ்லிமான ருவைஸ் தெரிவித்துள்ளார்
அந்த அழகிய காட்சியை தான் படம் விளக்குகிறது
Post a Comment