Header Ads



நடிகர் டேனியல் ‎இஸ்லாத்தை‬ ஏற்றுக்கொண்டார்

-முஹம்மது அன்சாரி-

தமிழில் ரமணா,வெடி,ஆறு,கத்தி,ஆதிபகவான் போன்ற படங்களில் குணசித்திர வில்லனாக நடித்த ‪#‎டேனியல்‬ ‪#‎இஸ்லாத்தை‬ தனது வாழ்க்கை நெறியாக ஏற்று பின்பற்றி வாழ்த்து வருகிறார்.தனது பெயரை அப்துல் அஜிஸ்(மிகைத்தவனின் (இறைவனின்)அடிமை) என்று தனது பெயரை மாற்றி இருக்கிறார்.

இவர் தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு என 40 கும் மேற்ப்பட்ட படங்களில் குணசித்திர வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்ஹம்துலில்லாஹ்
 
 Alaudeen

3 comments:

Powered by Blogger.