ஆசிரியையுடன் கைகுலுக்க மறுத்த, முஸ்லிம் மாணவர்கள் - சுவிட்சர்லாந்தில் வெடித்துள்ள சர்ச்சை
சுவிட்சர்லாந்தில் பெண் ஆசிரியருடன் கைகுலுக்க இஸ்லாமிய சிறுவர்கள் மறுத்த நிலையில் குறிப்பிட்ட பள்ளி எடுத்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பெஸல் மாகாணத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்று எடுத்துள்ள முடிவு அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Therwil பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் கல்வி பயின்று வரும் இஸ்லாமிய மாணவர்கள் இருவர் பெண் ஆசிரியருடன் கைகுலுக்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அது தங்களது மத நம்பிக்கைக்கு எதிரான செயல் எனவும், தவிர்க்க முடியாத சூழலில் குடும்ப உறுப்பினர்களிடம் மட்டும் கைகுலுக்குவதில் தவறில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் பள்ளி நிர்வாகத்தின் முடிவுக்காக கொண்டு செல்லப்பட்டதில், இஸ்லாமிய மாணவர்கள் பெண் ஆசிரியருடன் கைகுலுக்க தேவை இல்லை என அறிவித்துள்ளது. ஆனால், பள்ளியின் கொள்கை முடிவில் தாங்கள் தலையிட முடியாது என தெரிவித்துள்ள உள்ளூர் ஆட்சிமன்றம், சட்டதிட்டங்களை வகுப்பது பள்ளியின் முடிவு என்றது.
இதனிடையே இந்த விவகாரத்தில் இறுதியான முடிவை எடுக்க வேண்டும் எனவும், அது நடைமுறைக்கு ஏற்றதாக அமைய வேண்டும் எனவும் மாகாண கல்வித்துறை அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆணும் பெண்ணும் கைகுலுக்குவது இறையியல் ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒன்றே எனவும், பல இஸ்லாமிய நாடுகளில் இது நடைமுறையில் இருப்பதாகவும், சுவிஸ் நாட்டில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய அமைப்பு ஒன்று இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும், பிரச்சனையை உருவாக்கும் அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
GENEVA - Agence France-Presse
Male Muslim students at a school in northern Switzerland will no longer
have to shake hands with their female teachers, following a ruling that
was on April 4 causing an uproar in the country.
A school in the
northern municipality of Therwil, in the canton of Basel, reached the
controversial decision after two male students, aged 14 and 15,
complained that the Swiss custom of shaking hands with the teacher is
counter to their religious beliefs if the teacher is a woman.
They
argued that Islam does not permit physical contact with a person of the
opposite sex, with the exception of certain immediate family members.
The
local Therwil council did not support the school's decision, "but will
not intervene as (it) is the responsibility of the school to set the
rules," spokeswoman Monika Wyss told AFP in a statement.
The
decision triggered an outcry across Switzerland with Justice Minister
Simonetta Sommaruga insisting on Swiss public television Monday that
"shaking hands is part of our culture."
Felix
Mueri, who heads the parliamentary commission on science, education and
culture, meanwhile described the custom to the 20Minuten news site as
"a gesture of respect and good manners."
Christoph
Eymann, who heads the Swiss Conference of Cantonal Ministers of
Education, agreed, insisting: "We cannot tolerate that women in the
public service are treated differently from men."
Basel-Country
canton authorities, who have the power to overturn the Therwil
decision, did not immediately respond to requests for comment.
But
the canton's education chief Monica Gschwind told media she viewed the
school's decision as "pragmatic" although "not a lasting solution".
Muslim groups meanwhile decried the polemic around the issue.
"One
would think that the continued existence of Switzerland's core values
was at stake, when this particular case in fact involves just two high
school students who have said they wish to greet their teacher in a
different way than with a handshake," the Islamic Central Council of
Switzerland said in a statement.
The
group pointed out that "classical (Islamic) jurisprudence and the vast
majority of contemporary legal scholars ... assume a clear prohibition
of this contact form (handshakes) between the sexes."
The
Federation of Islamic Organizations in Switzerland (FIOS) however
maintained that handshakes between men and women were "theologically
premissable" and were common in some Muslim countries, insisting the
issue should not be problematic in Switzerland.
' வேனில் தமிழ் பெண்கள் இருவரை கடத்தி பலாத்காரம் செய்த ஓட்டமாவடி முஸ்லிம் வாலிபர்கள் ' இதெல்லாம் ஜப்னா முஸ்லிம் கண்டு கொள்ளாதா?
ReplyDeleteபொலிஸ் என்னதுக்கு இருக்காஙக
Deleteபொலிஸ் என்னதுக்கு இருக்காங்க
DeleteThe event was held in Swiss.
ReplyDeleteAnd not in
Ottamaavadi.
போலீசிடம் புகார் செய்து, தண்டனை வாங்கிக் கொடுங்கள் - அப்படி நடந்திருந்தால்.
ReplyDeleteI forgot to mention an important matter .People on this
ReplyDeletepart of the planet sometimes travel on public transport
with their pet dogs on passenger seats . These guys who
refuse to handshake with the teacher find these seats
very comfortable and Islamic ?
அஸ்ஸலாமு அஹளைகும் ஜப்ன நியூஸ் நாங்கள் கமெண்ட் அனுப்பின என் வரவில்லை
ReplyDelete