ஸ்ரீலங்கா கிரிக்கட் சபையை கலைக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை
ஸ்ரீலங்கா கிரிக்கட் சபையை கலைக்குமாறு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரியுள்ளார். உடனடியாக சபையை கலைத்து இடைக்கால நிர்வாகமொன்றை அமைக்குமாறு அவர் கோரியுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கிரிக்கட் தொடர்பில் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது என தெரிவித்துள்ள அவர் கிரிக்கட் விவகாரத்தை பொறுப்பேற்றுக்கொள்ள தம்மால் முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கட் சபையில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகவும் சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு பேணப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தற்போதைய கிரிக்கட் சபைக்கு உதவியவர்களுக்கு கிரிக்கட் சபையில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

I agree with you and support
ReplyDelete