Header Ads



மாவடிப்பள்ளி ஸஅத் இஸ்லாமிய அரபுக் கலாபீடம் - புதிய மாணவர்கள் அனுமதி

ஸஅத் இஸ்லாமிய  அரபுக் கலாபீடம்
மர்கஸ்
மாவடிப்பள்ளி

புதிய மாணவர்கள் அனுமதி - 2016

அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,
மேற்படி எமது மத்ரஸாவில் கிதாபுப், ஹிப்ழு ஆகிய ,ரு பிரிவிற்கும் புதிய மாணவர்களை சேர்துக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

ஹிப்ழுப் பிரிவில் சேர விரும்புவோர் தற்போது 7ம் தரத்திலும் கிதாபுப் பிரிவில் சேர விரும்புவோர் தற்போது குறைந்தது 10ம் தரத்திலும் கல்வி கற்றுக் கொண்டிருப்பதுடன் எப்பிரிவில் சேர்வதாயினும் அல்-குர்ஆனை அழகுற ஓதத் தெரிந்திருப்பதுடன் நல்லொழுக்கமுள்ளவராகவும் ,ருப்பது அவசியமாகும்.
,தற்காக கீழ்வரும் தகவல்கள் அடங்கிய மாதிரி விண்ணப்பப்படிவத்தினைப் பிரதிசெய்து பூரணப்படுத்தி மேலுள்ள விலாசத்திற்கு 30-04-2016 க்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்கவும்

மாதிரி விண்ணப்பப் படிவம்
1-    மாணவரின் முழுப்பெயர்:.......................................................
2-    தந்தை அல்லது பாதுகாவலரின் பெயர்:..........................................
3-    விலாசம்:.............................................................................................
4-    பிறந்த திகதி: ஆண்டு:...............மாதம்...............நாள்.......................
5-    தொலைபேசி ,ல:...............................................................................
6-    தற்பொழுது பாடசாலையில் படித்துக்கொண்டிருக்கும் தரம்:.......
7-    அல்-குர்ஆன் ஓதிய அளவு:...............................................................
8-    வேறு மத்ரஸாக்களில் ஓதி ,ருப்பின் அதன் விபரம்:.......................

No comments

Powered by Blogger.