தனியார் வைத்தியசாலை பரிசோதனைகளுக்கு, நிர்ணயவிலை அறிவிப்பு
தனியார் வைத்தியசாலை பரிசோதனைகளுக்கு நிர்ணய விலை அறிவிப்பு
தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் 33 மருத்துவ பரிசோதகைளுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானம் தனியார் வைத்தியசாலைகளுக்கான கட்டுப்பாட்டுச் சபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நோயாளர் ஒருவரை குறைந்தது பத்து நிமிடங்களாவது சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனூடாக தனியார் வைத்தியசாலைகளினூடதக நோயாளர்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய அதிகபட்ச நன்மைகளை பெற்றுக் கொடுப்பதே நோக்கம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால சுட்டிக்காட்டியுள்ளார்.
Also could you please make a limitation for consultation fees ???,
ReplyDeleteThis is because, Every item has price limitation. However there are no limitations for consultation fees. All type of graduates (such MBBS, Eng, BA, Bsc, BCom, etc…) graduated at same time. However, only Doctors getting & earning more than expecting compare with others. Excepting 10% of doctors who are actually working for society.
Dear arshath, I also agree with your comment
DeleteThey also make huge amount of money through Parking fee.patient pay for waiting at hospital when doctor is late
ReplyDeleteDear Arshath if they implement soon better peoples are suffering consultation fee is very high doctor are now a days making money not taking care of our society
ReplyDeleteஒரு வைத்தியர் தன்னுடைய வேளாண்மை பற்றி விவசாய ஆலோசகரிடம் செண்று ஆலோசனை கேட்கின்றார் . விவசாய ஆலோசகர் சிறந்த முறையில் ஆலோசனை வழங்குகின்றார் . வைத்தியர் நண்றி விவசாய ஆலோசகர் என்று கூறி அவிடத்தை விட்டு விடைபெறுகின்றார்.
ReplyDeleteஅதேபோல், இன்னுமொரு வைத்தியர் தான் நிர்மணிக்கிண்ற வீடு பற்றி ஒரு பொறியியலாளரிடம் செண்று ஆலோசனை கேட்கின்றார் . பொறியியலாளரும் சிறந்த முறையில் ஆலோசனை வழங்குகின்றார் . வைத்தியர் நண்றி பொறியியலாளர் என்று கூறி அவிடத்தை விட்டு விடைபெறுகின்றார்.
இன்னும் வைத்தியர்கள் ஆசிரியர்களிடம் தங்களுடைய பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி சம்மந்தமாகவும், இதுபோன்று பல பல இலவச ஆலோசனைகளை பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றனர்.
ஆனால், ஒரு விவசாய ஆலோசகரோ , ஒரு பொறியியலாளரோ, ஒரு ஆசிரியாரோ , அல்லது வேறு எவரோ ஒரு வைத்தியரிடம் செண்று தனதோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களதோ ஒரு மிகவும் சிறிய உடலில் ஏற்படுகின்ற மாற்றத்தினை கூறி இலவச ஆலோசனை பெற முடியுமா ?
தனியார் வைத்திய சாலைகளுக்கு சென்றால் பணத்தை கட்டிவிடுத்தான் வைத்தியரை காணமுடியும். அதுவும் நூறு இருநூறு ரூபாய்க்கள் அல்ல, இரண்டாயிரத்துக்கு மேல் !!!!!!!!!!!!!!
சில வைத்தியர்களிடம் பரிசோதனை முடிவுகளை பார்வையிடுவதற்கும் பணம் கட்ட வெண்டிய நிலைமையும் உண்டு !!!!!!!!!!!!!!!!!!!
(சில நல்ல வைத்தியர்களுக்கு இது விலக்கு)
ஒரு வைத்தியர் தன்னுடைய வேளாண்மை பற்றி விவசாய ஆலோசகரிடம் செண்று ஆலோசனை கேட்கின்றார் . விவசாய ஆலோசகர் சிறந்த முறையில் ஆலோசனை வழங்குகின்றார் . வைத்தியர் நண்றி விவசாய ஆலோசகர் என்று கூறி அவிடத்தை விட்டு விடைபெறுகின்றார்.
ReplyDeleteஅதேபோல், இன்னுமொரு வைத்தியர் தான் நிர்மணிக்கிண்ற வீடு பற்றி ஒரு பொறியியலாளரிடம் செண்று ஆலோசனை கேட்கின்றார் . பொறியியலாளரும் சிறந்த முறையில் ஆலோசனை வழங்குகின்றார் . வைத்தியர் நண்றி பொறியியலாளர் என்று கூறி அவிடத்தை விட்டு விடைபெறுகின்றார்.
இன்னும் வைத்தியர்கள் ஆசிரியர்களிடம் தங்களுடைய பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி சம்மந்தமாகவும், இதுபோன்று பல பல இலவச ஆலோசனைகளை பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றனர்.
ஆனால், ஒரு விவசாய ஆலோசகரோ , ஒரு பொறியியலாளரோ, ஒரு ஆசிரியாரோ , அல்லது வேறு எவரோ ஒரு வைத்தியரிடம் செண்று தனதோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களதோ ஒரு மிகவும் சிறிய உடலில் ஏற்படுகின்ற மாற்றத்தினை கூறி இலவச ஆலோசனை பெற முடியுமா ?
தனியார் வைத்திய சாலைகளுக்கு சென்றால் பணத்தை கட்டிவிடுத்தான் வைத்தியரை காணமுடியும். அதுவும் நூறு இருநூறு ரூபாய்க்கள் அல்ல, இரண்டாயிரத்துக்கு மேல் !!!!!!!!!!!!!!
சில வைத்தியர்களிடம் பரிசோதனை முடிவுகளை பார்வையிடுவதற்கும் பணம் கட்ட வெண்டிய நிலைமையும் உண்டு !!!!!!!!!!!!!!!!!!!
(சில நல்ல வைத்தியர்களுக்கு இது விலக்கு)
Pls publish that standard price to the 33 medical tests for the public
ReplyDelete