ராட்சத திமிங்கலத்தின் வயிற்றிலிருந்து 3 நாட்களுக்கு பிறகு உயிரோடு மீண்டவர்
-தகவல் மூலம், டெய்லி தந்தி - இந்தியா-
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மோசமான வானிலை காரணமாக மாயமானார். தொடர்ந்து உறவினர்கள் புகாரின் பேரில் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருந்தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர்.
ஆனால் ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய் ராட்சத திமிங்கிலம் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர். தான் 72 மணி நேரம் தான் திமிங்கிலம் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார்.
இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது:-
நான் இது வரை உயிருடன் இருந்தது ஆச்சரியமான விஷயம் தான்.நான் நல்ல குளிரிலும், இருட்டிலும் இருந்தேன். எனது வாட்டர் புரூப் வாட்சின் ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளைத்தான் சாப்பிட்டேன். அங்கிருந்த நாற்றம் தாங்க முடியவில்லை. அங்கிருந்த செறிக்காத உணவுகளின் துர்நாற்றம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.மூன்று நாட்கள் குளித்தால்தான் இந்த நாற்றம் போகும் என கூறினார்.
இது உண்மையில் மிகவும் அதிசயமான விஷயம்தான் எனது வேண்டுதலை கடவுள் கேட்டு உள்ளார்.நான் நம்பிக்கையை கைவிடாமல் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தேன்.இப்போது நான் மீண்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

This comment has been removed by the author.
ReplyDeleteAlhamthulillah
ReplyDeleteகிறிஸ்தவ பைபிளிலும் ஜோனாஹ் (யூனுஸ்) மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் இருந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதனை எதிர்மறை ரீதியில் கிண்டலடிக்கும் விதமாக, இதுபோன்ற hoax செய்திகளை குறித்த சில இணையத்தளங்கள் வெளியிடும், இதுவும் அது போன்ற ஒன்றே தவிர, உண்மை அல்ல.
ReplyDeleteநடைமுறையில் யாரும் மீனின் வயிற்றில் உயிர் தப்ப முடியாது, இறைவன் நேரடியாக உதவாத வரை. இவ்வாறான செய்திகள் மத நம்பிக்கையாளர்களை நம்பவைத்து, முட்டாள் ஆக்குவதற்காக புனையப்படுபவை ஆகும். "நெருப்பில் விழுந்தேன், குளிர்மையாக இருந்தது" என்று கூட இவ்வாறான செய்திகளை எழுதி இருந்தனர். சந்திரனில் பாங்கோசை கேட்டது என்பதும் இப்படியான செய்தியே.
With out clear evidence not acceptable. Spesioally when you see a popular meadia report some thing we need to thing several time and with several ankle.
ReplyDeleteFor me they want to crate a story similar to the Prophet yonUs AWS.
I agree with the comment of Muslim Way this isn't possible, he is just an ordinary man and how come he had oxygen under sea and inside the whales abdomen, doesn't it look foolish to publish these type of article, never compare a normal human with any prophets unless it is been declared by Allah.
ReplyDeleteDaily Thanthi is always adding Fake articles and also Exposing Bad image about islam. Please don't derive any news from that site
ReplyDelete