காபூலில் தற்கொலைத் தாக்குதல் - 28 பேர் மரணம் 300 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் காலைநேர .19. கூட்டம் மிகுந்த சமயத்தில் நடைபெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என அதிபர் அஷ்ரஃப் கானி கூறியுள்ளார்.
இத்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் புலனாய்வுத் தலைமையகத்துக்கு அருகிலுள்ள கட்டடம் ஒன்றில் ஏராளமான ஆயுததாரிகள் நுழைந்துள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
அந்தத் தற்கொலைத் தாக்குதல்களுக்கு பிறகு துப்பாச்சூட்டு சத்தங்களும் கேட்கப்பட்டன என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்கு உள்ளான இடம் இப்போது பாதுகாப்பு படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இத்தாக்குதலில் பின்னணியில் தாங்களே இருந்ததாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
வசந்த காலத்தின்போது தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் என அவர்கள் கடந்த வாரம் அறிவித்திருந்தனர்.

Post a Comment