ஐரோப்பிய நாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்வது தொடர்பில், இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த தடை, எதிர்வரும் 21ஆம் திகதியுடன் நீக்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
தடை நீக்கப்பட்டது நல்ல செய்தி தான் ஆனால் மீண்டும் தடை வராமல் பார்த்துக்கொண்டு இதன் அதி உச்ச பலாபலன்களை அடைவதிலேயே வெற்றி தங்கி உள்ளது.
ReplyDeleteதடை நீக்கப்பட்டது நல்ல செய்தி தான் ஆனால் மீண்டும் தடை வராமல் பார்த்துக்கொண்டு இதன் அதி உச்ச பலாபலன்களை அடைவதிலேயே வெற்றி தங்கி உள்ளது.
ReplyDelete