2 அரசியல்வாதிகளுக்கு 1 காதலி - பாராளுமன்றத்தில் சர்ச்சை
அமைச்சர்களின் காதல் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் இன்று -07- கடும் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஒருவரின் காதலியை தற்போதைய பிரதி அமைச்சர் ஒருவர் காதலிப்பதாக கூறிய விடயம் தொடர்பாகவே குறித்த வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தான் உண்மைகளை பயமின்றி பேசும் ஒருவர் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு உதாரணமாக தான் தற்போதும் வத்தளையில் உடைக்கப்பட்ட நடைபாதை தொடர்பில் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் முரண்பட்ட விடயத்தை ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தன்னுடைய நண்பியான நடிகை ஒருவருக்கு முன்னாள் அமைச்சரான குமார வெல்கம காதல் கடிதம் கொடுத்தார். இதற்காக தான் குறித்த அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு வழங்கியதாகவும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன் யார் தவறு செய்தாலும் தான் தட்டிக்கேட்க தயாராகவிருப்பதாகவும் இந்த சம்பவம் மூலம் புரிந்து கொள்வீர்கள் எனவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் இவ்வாறு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது எழுந்து நின்ற பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமதான் வயதான பெண்களுக்கு காதல் கடிதம் வழங்கத் தேவையில்லை என குறிப்பிட்டார்.
இவரது உரையை இடைமறித்த பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குமார வெல்கமவின் காதலியான நடிகையை தான் காதலிப்பதாக கூறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment