இலங்கைக்கு 11110 மில்லியன்களை வழங்குகிறது சீனா
சீனா 500 மில்லியன் யுவான்களை (11110 மில்லியன் ரூபா) இலங்கைக்கு வழங்க தயாராக இருப்பதாக சீனப் பிரதமர் லீ க்சியங் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முதலீடு, கைத்தொழில் வலயங்கள் மற்றும் கைத்தொழில் திட்டங்களுக்கு சீன அரசாங்கம், இலங்கைக்கு முழுமையான உதவிகளை வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சீனப் பிரதமரை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை சந்தித்து நடத்திய இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர், சீனா, இந்திய நிதியை இலங்கைக்கு வழங்க இணங்கியுள்ளது.
இதன் போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Admin correct there no inthiya nithi, intha nithiyay
ReplyDelete