SLMC யிலிருந்து உடனடியாக, சிலர் இடைநிறுத்தம் - ஹக்கீம் அதிரடி
முஸ்லிம் காங்கிரஸின் கட்சியிலிருந்து நேற்று (18) இருவரை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இன்று (19) ஆம் திகதி நள்ளிரவுக்குள் இன்னும் சிலரை கட்சியிலிருந்து சிலரை இடைநிறுத்த உள்ளதாக தெரிவித்தார்.
பாலமுனையில் இன்று நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் 19 ஆவது மாநாட்டில் நடைபெற்ற இறுதி உரையின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஹக்கீமின் இந்த உரையின் போது, ஹசன் அலி மற்றும் பஸீர் சேகுதாவூத் ஆகியோரின் பெயர்களை அவர் நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், மறைமுகமாக அவர்களை தாக்கிப் பேசியதை உணரமுடிந்தது.
ஹகீம் அவர்களே, தேசிய பட்டியல் எம் பி யை தீர்மானிக்க முடியாத தலைமை. ஒரு வாக்கை கொடுக்கும் போது அதன் நடைமுறையை பற்றி தெளிவிளிவு இருக்க வேண்டும். உங்களது தலைமையின் சுயநலமும், தெளிவற்ற வாக்குறுதிகளும் போன்ற விடயங்கள் தான் இந்த கட்சிக்குள் இவ்வளவு பிரச்சினைகள் என்பதை மறந்து விடாதீர்கள். உங்களது தலைமை இடத்தில் வேறொரு நபர் இருந்திருந்தால் உங்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவெடிக்கைகள் எந்தெந்த சந்தர்பத்தில் இருக்கும் என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம்.
ReplyDelete1. தலைவர் அஷ்ரபின் பிந்திய காலத்தில் உங்களுக்கும் ரணிலுக்கும் ( UNP ) இருந்த உறவு. கட்சியின் தலைமையின் முடிவுகள் ரகசியமாக ரணிலுக்கு தெரியவருகின்றமை. தலைவரது மரணம் நிகழாது இருந்திருந்தால், உங்களுக்கு, ஹிஸ்புல்லா போன்றவர்களுக்கு எதிராக ஒழுங்காற்று நடவெடிக்கைகள் எடுப்பதாகவே இருந்தது.
2. சந்திரிக்கா அரசில் மந்திரிசபை முடிவுகள் ரகசியமாக ரணிலுக்கு ( UNP) தெரிய வருவது. அதனால் அமைச்சரவையில் இருந்து நீங்கள் ரணிலிடம் ஓடியதும். ரிசாத், ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ், ஹரீஷ் ( தேர்தலில் தோற்று பின் திரும்பி வந்தவர்) போன்றவர்கள் ராஜபக்சவுடன் ஒட்டிக் கொண்டதும்.
3. 18 வது அரசியல் சாசனுத்தை ஆதரித்தது.
4. தேவினுகம சட்ட மூலத்தை ஜமீலின் மூலம் ஆதரித்தது.
5. கசினோ சட்டமூலம் நிறைவேறுவதட்கு உதவியமை.
இப்படி நிறைய விடயங்கள் உண்டு.
மைத்திரி அரசாங்கம் வருவதற்கு நீங்கள் தடுமாறிக் கொண்டு இருக்கும் போது ( சேகு தாவுத், ஹபீஸ் நசீர், பைசால் காசிம், தவம் (நீங்களும் உட்பட, சிலர் இரட்டை வேடம்) போன்றோர் ராஜபக்ச சார்பாக ) ஹசன் அலி, நிசாம் காரியப்பர் ( கட்சிக்கு முன் கொண்டு வரப்பட வேண்டியவர்) , ஜவாத் போன்றவர்களின் அழுத்தமும், மக்களின் ஏகோபித்த முடிவும் தான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மக்களுக்கு ஒரு வெளிப்படத்தன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை பதிவிட விரும்புகிறோம். கட்சி சரியான அரசியல் நாகரிகத்துடனும் ஒரு முன்மாதிரியான கட்சியாக எதிர் காலத்தில் பயணிக்கும் என்பது எங்களது எதிர் பார்பாகும்.
Game game started.NANDRY KETTA SLMC.FITHNA KUUTAM.IN SRULANKA.SANDAI SANDAI ENDRU SAAVUNGA DA .SLMC ALL ARE MONEY MAKER.DEAL WITH BASIL.AGAIN PARTY HAS GOING TO HELL
ReplyDeleteHow can they lead the Muslim society as whole. They have internal issues,
ReplyDeleteBig fox hakeem should removed first of all.
ReplyDeleteபோராளிகளாக புறப்படுவோம்
ReplyDeleteமுஸ்லிம் சமூகத்துக்கு தனி அலகை பெற்று தார தகுதியில்லாத தலைவனை காண்பதற்காக புறப்படுங்கள்
முஸ்லிம் சமூகத்தின் காணி பிரச்சினைகள் தீர்த்துவைக்க முடியாத தலைவனை காண்பதற்காக புறப்படுங்கள்
கரையோர மாவட்டத்தில் ஒரு கல்லைக் கூட நாட்ட முடியாத தலைவனை காண புறப்படுங்கள்
ஓர் இரு இளைஞர்களுக்கும் தொழில் வழங்க முடியாத தலைவனை காண்பதற்காக புறப்படுங்கள்
கல்முனையில் இயங்கிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்தை பறி கொடுத்த தலைவனை காண்பதற்காக புறப்படுங்கள்.
10 வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று கிடக்கும் சுனாமி வீடுகளை பாதிக்க பட்ட மக்களுக்கு பெற்றுத்தர முடியாத தலைவனை காண புறப்படுங்கள்
வட்டமடு விவசாயிகளை காணிப்பிரச்சினையை தீர்க்க முடியாத முடியாத தலைவனை காண புறப்படுங்கள்
பொத்துவில் மக்களின் காணிப்பிரச்சனை கல்வி பிரச்சினையை தீர்க்க முடியாத தலைவனை காண புறப்படுங்கள்
சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை தருவதாக வாக்களித்திருந்தார்.. ஆனால் இன்றுவரயும் வழங்க முடியாத தலைவனை காண்பதற்காக புறப்படுங்கள்
ஒலுவில் காணி சுவீகரிப்புக்கு நஷ்ட ஈடு தருவதாய் கூறி தனனால் பெற்றுத்தரமுடியாத தலைவனை காண்பதற்காக புறப்படுங்கள்
போராளிகளே புறப்படுங்கள் புரியாணியும் தொப்பியும் டீசேட்டும் நிச்சயம் வழங்குவார் போராளிகளே புறப்படுங்கள் போராளிகளே புறப்படுங்கள்
V good
Deleteகட்சியிலிருந்து இரண்டு பேரை இடை நிறுத்தியதாக சொல்லவும் பஷீர் சேகுதாவுத் அவர்களின் உடையை விமர்சனம் செய்யவும் பல கோடி ரூபாய் செலவு செய்து தேசிய மகாநாடு தேவையா என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
ReplyDeleteமகாநாட்டில் சமுதாயத்துக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு எந்தவிதமான அபிவிருத்தியோ தீர்வுகளோ இல்லாததால் ஏமாற்றத்துடன் மக்கள் சென்றனர்
தனக்கு தலைசாய்க்காதவார்களை கட்சியை விட்டு நீக்குவது ஹக்கீமின் பழக்க தோஷம் இதை பத்திரிகையாளர் மகாநாடு நடத்தி மக்களுக்கு சொல்லி இருக்கலாம் அதனால் இந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து இருக்கலாம்
முஸ்லிம் என்ற சொல்லை வைத்து அரபு நாடுகளிடம் வசூலிக்கும் பணத்தை மக்களுக்கு பிரயோசனம் இல்லாத மகாநாடுகள் நடத்தி வீண் விரயம் செய்யும் இந்த கட்சியால் என்றுமே மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை