முஸ்லிம்களை விமர்ச்சிக்கும் டிரம்பை, அமெரிக்கர்கள் புறக்கணிக்கவேண்டும் - CIA முன்னாள் தலைவர்
முஸ்லிம்களை தவறாக விமர்ச்சிக்கும் டோனால்ட் டிரம்பை அமெரிக்கர்கள் ஒன்று திரண்டு புறக்கணிக்க வேண்டும் அமெரிக்க உளவு துறையின் CIA முன்னால் தலைவர் மைக்கேல் ஹைடன் வேண்டுகோள்
அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவராக வலம் வருகினற்ற டோனல்ட் டிரம்ப் அவர்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கடுமையாக விமர்ச்சித்து வருகிறார்
இவரது இந்த செயலை அமெரிக்கர்களே கடுமையாக எதிர்க்கவும் விமர்ச்சிக்கவும் தொடங்கிவிட்டனர்
இதன் விளைவாக அவர் ஹிலாரியிடம் படு தோல்வி அடைவார் என்று பல கருத்துக்கள் தெரிவிக்கும் நிலையில் அவருக்கு எதிராக கடுமையான விமர்ச்சனத்தையும் கண்டனத்தையும் அமெரிக்காவின் உளவு துறையின் முன்னால் தலைவர் மைக்கேல் ஹைடன் முன் வைத்துள்ளார்
முஸ்லிம்களை கொதிப்பேற்றும் விதத்திலான டிரம்பு அவர்களின் பேச்சுகள்
அமெரிக்காவின் அமைதியையும் ஸ்தர தன்மையும்சீர்குலைத்து விடும்
என்றும் டிரம்பு அவர்களை அமெரிக்கர்கள் ஒன்று திரண்டு புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் அமெரிக்க மக்களை கேட்டு கொண்டிருக்கிறார்
Post a Comment