வசீம் தாஜூடீன் கொலை CCTV காணொளி வழங்குமாறு உத்தரவு
பிரபல றகர் விளையாட்டு வீரர் மொஹமட் வசீம் தாஜூடீன் கொலை வழக்கு சம்பந்தமான விசாரணைகளுக்காக ஈபிடிபியின் அரசியல் அலுவலகத்தின் சீ.சீ.டி.வி காணொளி பதிவுகளை குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸாருக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு நாராஹென்பிட்டி பார்க் வீதியில் அமைந்துள்ள ஈபிடிபியின் அரசியல் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி கெமராக்களில் 2012 மே மாதம் 16 ஆம் திகதி பதிவான காட்சிகளை குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸாருக்கு வழங்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று அந்த கட்சியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் 10 ஆம் திகதி முன்னதாக காணொளியை வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment