அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, திமிர்ப்பிடித்த மாடு - விமல் வீரசன்ச சாடல்
எந்த மாடாக இருந்தாலும் யுத்தம் செய்ய முடியும் எனக் கூறிய உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, எந்த மாட்டுக்கும் உயர்கல்வி அமைச்சை கொண்டு நடத்த முடியாது என்பதை தற்போது நிரூபித்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியி்ன தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -2- கூட்டு எதிர்க்கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கிரியெல்ல பல்கலைக்கழகங்களுக்கு விரிவுரையாளர்களை நியமிக்க உத்தரவிடும் அமைச்சராக தற்போது மாறியுள்ளார்.
களனி பல்கலைக்கழகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அதன் பின்னர் ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு இன்னுமொரு கடிதத்தை அனுப்புகிறார்.
இவ்வாறு வயதெல்லையை கவனத்தில் கொள்ளாது அவரது உத்தரவுக்கு அமைய விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இது பற்றி ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதுடன் பச்சை கெட்டை வார்த்தையில் திட்டும் அளவுக்கு கிரியெல்ல திமிர்ப்பிடித்த மனநிலையில் இருக்கின்றார்.
உயர்கல்வி அமைச்சரின் இந்த கீழ்த் தரமான செயலை கூட்டு எதிர்க்கட்சி வன்மையாக கண்டிக்கின்றது எனவும் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment