Header Ads



சேயா படுகொலை - குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு


கம்பஹா, கொட்டதெனியாவ பகுதியில், ஐந்து வயதுச் சிறுமியான சேயா சௌவ்தமி பக்மீதெனிய படுகொலையுடன் தொடர்புடைய  குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றிலேயே மேற்படி தீர்ப்பு சற்றுமுன் 15-03-2016 வழங்கப்பட்டது.

சேயாவின் கொலை இடம்பெற்று 184வது நாளான இன்று நீதிபதி ஷமீபா ஜானகி ராஜரத்னவினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. மரண தண்டனை விதித்தால் மட்டும் போதாது பகிரங்கமாக தூக்கில் போடவேண்டும்

    ReplyDelete
  2. This sentence to death becoame amnesty in a couple of years.
    Our hon.president might give amnesty.

    ReplyDelete

  3. மரண தண்டனை விதித்தால் மட்டும் போதாது பகிரங்கமாக தூக்கில் போடவேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.