டுபாயில் இலங்கை பெண் மரணம்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 36வயது மதிக்கதக்க பெண் ஒருவர் துபாய் நாட்டில் மரணமடைந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2013ம் ஆண்டு கொழும்பில் இயங்கும் முகவர் நிலையத்தின் ஊடாக துபாய் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளதாக பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.
குறித்த பெண் கடந்த இரு வருட காலமாக தமது உறவினர்களோடும் கணவரோடும் எவ்வித தொடர்புகளும் பேணி இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 04ம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக காளிமுத்து சிகப்பி என்ற பெண் துபாய் நாட்டில் இறந்துள்ளதாக நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனது மனைவியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பெண்ணின் உறவினர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

சடலத்தை வைத்துக்கொண்டு அந்தக் கணவர் என்ன செய்யப் போகிறார்.
ReplyDeleteசங்கதி, உங்களின் கேள்வி மனிதாபிமானமற்றது தனக்கு வந்தால் தெரியும் ,
ReplyDelete