அனுபவமுள்ள என்மீது, அவதூறுகளை கட்டவீழ்த்திவிட விசமிகள் முயற்சி - ஹக்கீம்
பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நேற்று சீலோன் டுடே பத்திரிகைக்கும் வேறு சில இலத்திரணியல் ஊடகங்களுக்கும் அமைச்சர் ஹக்கீம் முன்னர் நீதி அமைச்சராக இருந்தபோது உலக வர்த்தக மையத்தில் நீதி அமைச்சின் தேவைகளுக்காக ஒரு அலுவலகம் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி இல்லாமல் கட்டிடம் பெற்றுக்கொண்டதாக தவறான தகவல்களை இவர் வழங்கியிருந்தார்.
இக்கட்டிடத்தை அமைச்சரவை அங்கீகாரத்துடனே அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சுக்கு பெற்றுக்கொடுத்தார்.
சுமார் 15 வருட கால அமைச்சு நிர்வாக அனுபவமுள்ள தன்னை தன்மீது வீனான அவதூறுகளை கட்டவீழ்த்திவிடும் சில விசமிகளின் முயற்சிகளே என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தரப்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
dear hon. minister, during those 15 years, having had 8 cabinet minister posts, what you have done for the muslim community of sri lanka compared to those real muslim leaders, namely hon. badiuddin, hon. ashraf, hon. mansoor, hon. hisbullah, even hon. athaullah.
ReplyDeleteHibullah??? Are you talking about giving liquor license yeah yeah he has done lot. And may be JF won't put this message.
DeleteOf Course Hakeem. You have more than 30+ years of experience in cheating, talking to suit different audience, saying something in front of muslims and saying something opposite to what you said in front of sinhalese,betraying the muslim community, bullshitting, acting, robing votes, abusing women, stealing SLMC money,.................. and so on.
ReplyDelete