இலங்கையருடன் அஸ்வின், டுவிட்டரில் மோதல்
உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று 31-03-2016 நடக்கவுள்ள நிலையில் இலங்கை ரசிகர் ஒருவர் இந்திய வீரர் அஸ்வினை ட்விட்டரில் விமர்சித்துள்ளார். இதற்கு அஸ்வினும் பதிலுக்கு கலாய்க்க ட்விட்டரில் வாக்குவாதம் முற்றியது.
அந்த ரசிகர் அஸ்வினை பார்த்து ''நாளை கெயில் புயல் வீசும் இந்தியா தோற்கும் என கூற'' பதிலுக்கு அஸ்வின் போன முறை நீ தானே கூறினாய் இந்தியா ஆஸியை வென்றால் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி கொள்வேன் என்று இன்னுமா கிரிக்கெட் பார்க்கிறாய் என கலாய்க்க.
நான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். ஆனால் இந்தியர்களின் முகத்தை தோல்வியில் பார்க்க பிடிக்கும் என கூற...கடுப்பான அஸ்வின் ''நாய் வண்டி வரட்டும் உன்ன புடிச்சு கொடுக்குறேன். நாளைக்கு என்ன நடக்கும்ங்கிற கவல எனக்கு இல்ல'' என ட்விட் செய்துள்ளார்.
அஸ்வின் இதேபோல் பங்களாதேஷ், ஆஸி ஆட்டங்களின் போது ட்விட்டரில் திட்டுபவர்களை கலாய்த்துள்ளார். மேலும் ஹர்பஜனும் இதே போன்று பாகிஸ்தான் ஆட்டத்தின் போது ரசிகர்களோடு வக்குவாதத்தில் ஈடுபட்டார். துணைகேப்டன் விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவை திட்டியவர்களை ஷேம் என திட்டினார். கேப்டன் கூல் தோனி உள்ள அணியில் அனைவரும் கோவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்கின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.
An international cricketer telling someone to stop watching cricket ?? That Sri Lankan fellow is stupid to say that he is not going to watch cricket but Ashvin is even stupid to leech on it. And look at his words ' naai vandi varattum onna pudichikodukkuren'
ReplyDeleteLooks like Gayle not going to shine today. May be he is more worried about the next IPL contract than this match.
ReplyDeleteஅஸ்வினின் செயற்பாடு ஒரு 3rd Class வேலை. ஒரு சர்வதேச கிரிக்கட் வீரர் இந்த அளவு தரம் தாழ்ந்து போவது கேவலமான ஒன்று. அஸ்வினின் வார்த்தைகள் இந்திய கிரிக்கட்டிற்கே அவமானம்.
ReplyDeleteஇலங்கை முஸ்லிம் சகோதரர் என்கின்ற அறிமுகம் தேவையில்லாத ஒன்று.
இலங்கை முஸ்லிம் சகோதரர் என்கின்ற தலைப்பு தேவையில்லாத ஒன்று
ReplyDeleteAsfaq mohamed you are correct
ReplyDeleteHALLO JAFFNA MUSLIM THALAIPAMATTIVITTU WERAWAZU ORU THALAIPAI PODAVUM IZU ORU MADATTANAMANA VIDAYAM THANIPPATA ORUMUSLIM
ReplyDeleteUDAYA TWITTER KALANDURAIYADALAI INGE MUSLIMGELODU ASWIN
MOTHAL ENDRU PERIZIPADUTTI FITNAWAI UNDAKKA WENDAM. IZUZAN
MEEDIAKKALAI PALAR VIMARSIPPAZU
All over the world will happy when bloody indian team loose a game!
ReplyDeleteAccording to the Match Results. Ashwin Drove that '' Naipidikkum Vandi'' and indian team was inside. Surely we are going to see a picture like this.
ReplyDeleteNow catch the aewin we put under the dog vehicle.
ReplyDeleteI don't think Indians have to be upset on this.Win or loss is normal in sports. Pakistan has lost all the recent games against India but still Pakistani supporters are celebrating other's defeat because they have no option.
ReplyDeleteWhy ur worried mr Kumar ?ur not an Indian right ? Hehe அஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல், குமார் இலங்கையனாக இருந்தும் எந்த team இற்கு சப்போட் என்று அவர் காமன்டில் புரகின்றது. நம்பவர்களில் சிலர் பாகிஸ்தானுக்கு சப்போட் கட்டுவது போல
DeleteAsfaq Mohammed you are absolutely right. JaffnaMuslim Admin you guys need to put more attention this kind of matters and please act with Social Responsibility.
ReplyDeleteIf you guys want to place India (Asian champ & WC s/finalist) in dog cage, where are you going to put ultimate losers (Pak & BD - lost all)
ReplyDeleteBoth Pak & BD always lost to India
India almost lost to Ban. It was amazing that they just scooped it in their like in catch practice and got out without taking taking just 2 runs. All knows the Indian influence in cricket. As I said Gayle didn't shine because his IPL contact will have a question mark. By the way u bring ban and Pak here. We are Sri Lankans and against India and even Pakistan, why you get butt hurt when someone criticise India ? Truth comes out ha ?
Delete