முஸ்லிம்களின் திருமணம் + உடலுறவு - ஹிருணிக்காவுக்கு ஹக்கீம் நெத்தியடி
முஸ்லிம் விவாக - விவாகரத்து சட்டம் போன்றவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதானால், அவை முஸ்லிம் சமூகத்தினரிடமிருந்து வரவேண்டுமே தவிர, அவற்றில் வெளியாரின் தலையீடு இருக்க கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அரசியலமைப்பாக்கம் தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர்களும், சட்ட நிபுணர்களும் பங்குபற்றிய முக்கிய கருத்தரங்கொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர எழுப்பிய கேள்வியொன்றுக்கு விளக்கமளிக்கையிலே அமைச்சர் ஹக்கீம் இதனை கூறினார்.
இலங்கை பாராளுமன்றம் - அரசியலமைப்பாக்கம் தொடர்பான முழுநாள் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை (29) பத்தரமுல்லை, வேட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமெரிக்க தூதுவர் அடுல் கெஷாப், சட்டவல்லுனர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
அதன்போது, கருத்து தெரிவித்த ஹிருனிகா பிரேமசந்திர எம்.பி. முஸ்லிம்களின் சட்டப்படி 12 வயதிற்கு கீழ்பட்ட பெண் பிள்ளைகளும், 14 வயதிற்கு கீழ்பட்ட ஆண் பிள்ளைகளும் திருமண செய்து கொள்வதாகவும், உத்தேச புதிய அரசியலமைப்பின் போது இவ்வாறு நடக்காமல் இது பற்றியும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டுமென்றும் கூறினார். அப்பொழுது ஒருவர் குறுக்கிட்டு கண்டிய சட்டம் பற்றியும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், குற்றவியல் சட்டத்தின் படி 18 வயதிற்கு கீழ்பட்ட ஒருவருடன் உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும் ஹிருனிகா எம்.பி. சுட்டிக்காட்டியதோடு, தாம் எவரையும் நிந்திப்பதற்காக இதனைக் கூறவில்லை என்றும் முஸ்லிம்கள் தரப்பில் ஒருவர் இது பற்றி தெளிவுபடுத்த முடியுமா என்றும் கேட்டுக்கொண்டார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் விளக்கமளித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், நீதி அமைச்சு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மவ்சூப் தலைமையில் இது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஒரு குழுவை நியமித்திருந்ததாகவும், அக்குழுவினர் விரிவாக அதுபற்றிய ஆய்வுகளை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவித்ததோடு, முஸ்லிம் விவாக - விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதானால், அவ்வாறான திருத்தங்கள் முஸ்லிம் சமூகத்திடமிருந்தே வரவேண்டுமெனவும், அவற்றில் வெளியாரின் தலையீடு அறவே இருக்கக் கூடாதென்றும் உறுதியாக தெரிவித்தார்.
இளவயது திருமணங்களை பொறுத்தவரை இலங்கையில் அவை மிகவும் அரிதாகவே நடைபெறுவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்
நான் அனைவரையும் படைத்து, பரிபாலித்து உயர்வான ஒரு வேதத்தையும், அதனை செயல்படுத்தி, போதிக்க சிறப்பான ஒரு நபியையும் அனுப்பிவைத்த அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும். அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாத, இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாத காபிரான ஒரு பெண் என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் அல்லாஹ் ஆட்சி அதிகாரத்தைத் தந்து சோதனைக்கு உள்ளாக்கியிருக்கும் முஸ்லிம் அமைச்சர் பேசிய பேச்சு அல்லாஹ்வின் பொருத்தத்தை விட்டும் அவரை தூரமாக்கும் பேச்சாகும்.
ReplyDeleteஅமைச்சர் ரவூப் ஹக்கீம் என்னும் முஸ்லிமின் பேச்சு அவமானமான பேச்சு. அல்லாஹ்வின் வேதத்திலும், அவனின் தூதரின் வாழ்க்கையிலும் இருந்து தெளிவாக பதிலை சொல்லி இருக்க வேண்டிய அமைச்சர் தடுமாறி இருப்பது அல்லாஹ்வின் பொருத்தத்திற்கு உரிய செயல் அல்ல.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்துக் கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரீஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்கு காய்ச்சல் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என் முடி வளர்ந்து அதிகமாகிவிட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த போது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து என்னை சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையையும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள்/ நன்மையுடனும் அருள் வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின) நற்பேறு உண்டாகட்டும் என்று (வாழ்த்துக்) கூறினர். உடனே என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க அவர்கள் என்னை அலங்கரித்து (வீடு கூடுவதற்காகத் தயார்படுத்தி) விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன். (புகாரி ஹதீஸ் -3894)
அல்லாஹ்வையும், தூதரையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டவர்களுக்கு இந்த ஹதீஸ் போதுமானதாகும். அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி உள்ளது. இதனை விட வேறு யாரிடம் அமைச்சர் முன்மாதிரியை எதிர்பார்க்கின்றார்?
அல்லாஹ்வின் மார்க்கத்தில் பெண்களுக்கு திருமண வயது என்று ஒன்றை அல்லாஹ்வும் தூதரும் நிர்ணயிக்காதவிடத்து, அதனை முஸ்லிம்கள் மீதி நிர்ணயிக்க அல்லாஹ் யாருக்கும் அதிகாரத்தை வழங்கியதாக இல்லை. அல்லாஹ்வின் சாபத்தை பயந்துகொண்டவர்களாக இருந்துகொள்ளுங்கள்.
இந்த விடயத்தில் நாட்டின் நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் ஒரு தீர்மானத்திட்கு வரலாமா ? அதாவது நாம் வாழும் நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தையும் சரியாகி அமுல் படுத்த முடியாத விடத்து நிர்ப்பந்த அடிப்படையில் இலங்கை சட்டப்படி 18 வாயத்திட்கு பிறகு திருமணம் என்ற ஒரு முடிவுக்கு வருவதில் உள்ள பிழையை சற்று விளங்க படுத்தவும்
ReplyDeleteஇது எந்த நெத்தியடி யூம் இல்ல. இது வும் கூட தெரியாத தலைவர் எதக்கு. எங்கள் எம் எச் எம் அஷ்ரப் இர்ருந்தால் தககுந்த பதில் கொடுத்து இருப்பார்.
ReplyDeletefirst we need to ask MP Hirunika , does she got any complain from Muslim to her regarding this? If not what's her problem. She must clear her fater's name first. What he was doing as his busdines.
ReplyDeleteஅல்லாஹ்வும் தூதரும் ஒரு விடயத்தில் ஒரு முடிவு செய்துவிட்டால் அதில் மாற்றுக் கருத்துக் கொள்ள எந்த மூமினுக்கும் அதிகாரமில்லை.
ReplyDeleteநபி (ஸல்) அவர்களின் மிகவுமே விருப்புக்குரிய மனைவியாக ஆயிஷா (ரலி) அவர்கள் இருந்தார்கள், அவர்களின் மடியிலேயே நபி (ஸல்) அவர்கள் தனது இறுதி தருணத்தைக் கழித்தார்கள்.
அன்னியவர்கள் தப்பாக நினைப்பார்கள் என்று சொல்லி அல்லாஹ்வின் வஹியை மறைக்க நமக்கு உரிமை இல்லை. அன்னியவர்களை விடவும், அவர்களையும் படைத்த அல்லாஹு தஆலா யாவற்றையும் மிக்க அறிந்தவன்.
இதில் எங்கே நெத்தி அடி உள்ளது . சஹாட்டு மேனிக்கு தலையங்கம் தீட்ட வேண்டாம். முதலில் ஹக்கீம் இக்கும் ஜப்னா முஸ்லிம் இக்கும் இஸ்லாத்தை படிப்பிக்க வேண்டும் .
ReplyDelete@Anver Ali, bro thanks for the hadeeth. I just need a clarification on this matter from any Aalim please. We know prophet Muhammed (SAW) married Ayesha (RA) when she was young. We also know he married Khadeeja when she was 40 years old. Did prophet ever mention that Muslims have an option or Sunnah to marry young girls? We know prophet married Ayesha (RA) but does it give us the right to marry young girls? Recently I saw a news about an 80 years old man married a young girl without her consent just because her father's wish and for a dowry of 90,000 Riyal. The case was brought to the court and the court stopped the marriage and warned the Aalim who performed the nikah. Why didn't Saudi court approve it on the basis that prophet married Ayesha (RA) so this man should be allowed to marry that young girl??? When a man marries a young girl with a huge difference in their age between them, that would definitely cause many problems these days unlike those days.
ReplyDeleteWe are in 21 century. we should go back to 3rd and 4th centuries and find out the tradition at that time. they simply burring the girls. at that time society in Mecca had practice of marrying girls in age 5,6,7.... . And then come to god order and etc. Very sad part is that today even most of the Muslims don't why Muhammad (sal) married Aisha at that age.
ReplyDeleteசகோதரர் கவுஸ் அவர்களே, அல்லாஹ் உங்களுக்கு நேரான வழியையும், சரியான சிந்தனையையும் வழங்கட்டும்.
ReplyDeleteநீங்கள் சொல்லுகின்றதான சவுதியின் தீர்ப்புக் குறித்து நான் அறியாமளுக்கு, குருடன் யானை பார்த்த கதையாக கருத்து சொல்லாமல் இருப்பது எனக்கு சிறப்பானதாக இருக்கின்றது. நீங்கள் தீர்ப்பை சொல்லி இருக்கின்றீர்களே தவிர, அந்த தீர்ப்பை செய்வதற்கு அனுகூலமாக அமைந்த நீதிபதியின் சரத்துக்கள் என்ன எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதை அறியாமளுக்கு, சொல்லாமலுக்கு இருப்பதால் அதை பேசுவதில் ஹைரு இல்லை.
மற்ற மனிதர்களின் உலக கருத்துக்களை பார்க்காமளுக்கு, அதற்கு அஞ்சி மார்க்கத்தை மாற்றமளுக்கு இருப்பதற்கு அல்லாஹ்வும், நபியும் காட்டிய வழி முஸ்லிம்களுக்கு போதுமானதாக இருக்கின்றது.
ஆயிஷா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் 6 வயதில் நிக்காஹ் செய்து, நமக்கு வழிகாட்டியதாக இருக்கின்றது, அந்த சுன்னாஹ்வை உயர்வான சஹாபா சமூகம் ஏற்றுக்கொண்டது, குறை காணவில்லை, பின்பற்றியது.
கலிபா உமர் (ரலி) அவர்கள், அலி (ரலி), பாத்திமா (ரலி) அவர்களின் கடைசி மகளான உம்மு குல்தும் (ரலி) அவர்களை அவர்கள் 5 வயதாக இருக்கும் பொழுது 40000 திர்ஹம்களை மஹராகக் கொடுத்து திருமணம் செய்து, அவரது 8 வயதில், அதாவது ஹிஜ்ரி 17 இல் வீடு கூடினார்கள். உமர் (ரலி) அவர்களுக்கும், உம்மு குல்தும் (ரலி) அவர்களுக்கும் அல்லாஹ் சைது, ருக்கைய்யா ஆகிய இரண்டு குழந்தைகளை அருளினான்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டு பிரியும் பொழுது உம்மு குல்தும் (ரலி) அவர்கள் ஒன்றரை வயது குழந்தையாக இருந்தார்கள்.
இந்த ஆதாரங்கள் உங்களுக்கு நேரான வழியை புரிந்துகொள்ள போதுமானவையாக இருக்கும், அல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன்.
முஸ்லிம்களிடம் இருந்து தான் அதன் தீர்வு வர வேண்டும் என சொல்லி இருக்கிறார். இந்த இடத்தில் அவர் ஹதீஸை சொல்லாவிட்டாலும் பொருத்தமான பதிலைத்தான் வழங்கி இருக்கிறார்.எனவே குறை கூறுவதகாக்ககாக
ReplyDelete@ Brother Gouse. First of I am not an Aalim but I thought I should share some knowledge regarding this sensitive subject.
ReplyDeleteRegarding marrying young girls is it allowed or not.
Surah Talaq.
“And those of your women as have passed the age of monthly courses, for them the ‘Iddah (prescribed period), if you have doubt (about their periods), is three months; and for those who have no courses [(i.e. they are still immature) their ‘Iddah (prescribed period) is three months likewise”
in Above Ayah Allaah has made the ‘iddah in the case of divorce of a girl who does not have periods – because she is young and has not yet reached puberty – three months. This clearly indicates that Allaah has made this a valid marriage.
(b) It was narrated from ‘Aa’ishah (may Allaah be pleased with her) that the Prophet (peace and blessings of Allaah be upon him) married her when she was six years old, he consummated the marriage with her when she was nine and she stayed with him for nine years.
(Narrated by al-Bukhaari, 4840; Muslim, 1422)
The fact that it is permissible to marry a young girl does not mean that it is permissible to have intercourse with her; rather that should not be done until she is able for it. For that reason the Prophet (peace and blessings of Allaah be upon him) delayed the consummation of his marriage to ‘Aa’ishah. The fact is that the marriage may be consummated when the girl is able for intercourse, which varies from one girl to another, so no age limit can be set. This is the correct view.
Your Second Question regarding an 80 year old man marrying a young girl without her consent.
Quran 4:19 “O ye who believe! Ye are forbidden to inherit women against their will. Nor should ye treat them with harshness, that ye may Take away part of the dower ye have given them,except where they have been guilty of open lewdness; on the contrary live with them on a footing of kindness and equity. If ye take a dislike to them it may be that ye dislike a thing, and Allah brings about through it a great deal of good.”
Abu Hurairah narrated that: The Prophet said: “A matron should not be given in marriage until she is consulted, and a virgin should not be given in marriage until her permission is sought, and her silence is her permission.” (Tirmidhi Volume 2, Book 6, Hadith 1107)
Narrated Abu Huraira: The Prophet (p) said, “A matron should not be given in marriage except after consulting her; and a virgin should not be given in marriage except after her permission.” The people asked, “O Allah’s Messenger ()! How can we know her permission?” He said, “Her silence (indicates her permission). (Sahih al-Bukhari Vol. 7, Book 62, Hadith 67)
Narrated Al-Qasim: “A woman from the offspring of Ja`far was afraid lest her guardian marry her (to somebody) against her will. So she sent for two elderly men from the Ansar, `AbdurRahman and Mujammi’, the two sons of Jariya, and they said to her, “Don’t be afraid, for Khansa’ bint Khidam was given by her father in marriage against her will, then the Prophet cancelled that marriage.” (Sahih al-Bukhari volume 9, Book 86, Hadith 99)
Narrated Abdullah ibn Abbas: “A virgin came to the Prophet (p) and mentioned that her father had married her against her will, so the Prophet allowed her to exercise her choice.” (Sunan Abi Dawud Book 11, Hadith 2091)
So the above hadeeths,and Quran Ayah Clearly indicates that No one can force a women to marry without her consent. and we cannot give her less dowry.
the last part you were talking about these days there will be many problems. I will set some lights about it in next comment. in sha allah.
இங்கு எடுத்தாளப்பட்டுள்ள ஹதீதுகள் மூலம், ஒரு பெண்ணினது திருமண வயதெல்லை என்பது மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை என்பது தெளிவாகிறது.
ReplyDeleteஒரு பெண் தாய்மை அடையும் வயதெல்லை என்பது எது? எதனை மையமாகக்கொண்டு திருமண வயதெல்லையைத் தீர்மானிப்பது? , விஞ்ஞான ரீதியிலும், நலைமுறை ரீதியிலும் ஒரு பெண் தனது ஆறு வயதில் தாய்மை அடைந்ததற்கான சான்றுகள் ஏராளமாகக் காணக்கிடைக்கின்றன.
திருமணம் செய்வதற்க்கு ஒரு ஆணின் வயதெல்லை என்ன? எதனை மையமாகக்கொண்டு திருமண வயதெல்லையைத் தீர்மானிப்பது? ஒருவன் எழுபது வயதை அடைந்து விட்டால் திருமணம் முடிக்கக் கூடாது என்று எந்த சட்டமும் கூறவில்லை, அல்லது இளவயது நங்கையை திருமணம் முடிக்கக் கூடாது என்று தடை செய்வதற்கு எந்தக் காரணியுமில்லை.
திருமண வயதெல்லை என்பது தேசத்திற்கு தேசம், நாட்டுக்கு நாடு மாறு பட்டுக் காணப்படுகின்றது. பெரும்பாலான நாடுகளில் பதினாறு வயதிலிருந்து பதினெட்டு வயது என்று குறிப்பிட்ட போதும், நீதி மன்ற அனுமதியுடன் அல்லது பெற்றோரின் ஆலோசனையின் பேரில் பதிநான்கு வயதிலும் திருமணம் முடிக்கலாம் என்ற அனுமதி உண்டு.
இருபத்தியொரு வயதாய் இருந்த திருமண வயதெல்லை இந்தியாவில் இப்போது பதினெட்டாக குறைக்கப்பட்டதை கருத்தில் கொண்டு நோக்கும் போது எதனை மையமாக வைத்து பால்ய திருமணம் சிறுவர் திருமணம் என்று முடிவுக்கு வருவது? வெனிசுவேலாவில் பதிநான்காய் இருக்கும் வயதெல்லை இந்தியாவில் பதினெட்டாக இருக்கின்றது, இந்திய சட்டப்படி பார்த்தால் வெனிசுவேலா திருமணம் சிறுவர் திருமணமாகும்.
அவரவர் நாட்டுக்கு அவரவர் சட்டமெனும்போது சிறுவர் திருமணம் என்ற அடிப்படை கேள்வி கேலிக்குரியதாகிவிடும். அதனால்தானோ என்னவோ இஸ்லாம் திருமணத்திற்கு வயதெல்லை என்பதை அடிப்படைக் காரணியாகக் கொள்ளவில்லை. மாறாக பருவமடைதல் என்பதை மையப்படுத்தியுள்ளது. பருவமடைதல் என்பது நாட்டுக்கு நாடு, காலத்திற்கு காலம், சீதோஷ்ண நிலைக்கேற்ப மாறுபடக்கூடியது.
மேலும், திருமணம் என்பது இருபாலாரின் சுய விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டதாகும் . ஒரு பன்ம வயது மங்கை தொண்ணூறு வயது ஆணை தன் கணவனாக அவளது சுயவிருப்பில் ஏற்றுக்கொள்ள அவளது பாதுகாவலரும் அதை அனுமதிக்கும் போது இடையில் அபிப்பிராயம் கூறுவதற்கு நீங்களும் நானும் யார்? அடுத்தவர் தனி உரிமைக்குள் தலை இடாது இருப்பதே நாகரிகம் எனப்படும்.
இறுதியாக (ஜ மு) என்பது மார்க்க விஷயங்களை ஆராயும் அல்லது விவாதிக்கும் களமல்ல என்பதை நாம் கருத்தில் கொள்வோமாக. மார்க்க விடயத்தில் ஐயப்பாடு ஏற்படுமாயின் அறிந்தவர்களை அணுகி தெளிவு பெற்றுக்கொள்வதே சிறந்தது.
நன்றி
முஸ்லிம்களிடம் இருந்து தான் அதன் தீர்வு வர வேண்டும் என சொல்லி இருக்கிறார். இந்த இடத்தில் அவர் ஹதீஸை சொல்லாவிட்டாலும் பொருத்தமான பதிலைத்தான் வழங்கி இருக்கிறார்.எனவே குறை கூறுவதகாக்காக எதையும் கூறிக்கொண்டு இருக்க தேவை இல்லை
ReplyDeleteஇந்த விடயத்தில் ரவுப் ஹக்கீம் சொன்னது சரியான பதிலாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும், ஏனென்றால் அவர் பதில் அளித்தது முஸ்லிம் அல்லாதவர்களுக்கு என்பதை இங்கு அபிபிராயம் கொடுத்தவர்கள் கவனிக்க வேண்டும். இங்கு கூறப்பட்ட குரான் ஹதிஸ் வசனங்கள் அவர்களுக்கு சொல்ல முடியாது. அப்படி சொன்னாலும் அது வீணான வியாக்கியானங்களுக்குத்தான் வழிவகுக்கும்.
ReplyDeleteஅதுதவிர, இந்த மாதிரியான நாம் வாழும் சமுகத்தில் (இஸ்லாம் அல்லாத நாடொன்றில்) ஏற்படும் மார்க்க நுணுக்கமமான பிரச்சினைகளை இஜ்மா கியாஸ் அடிப்படயில் வாதிட்டு (பத்வா) முடிவு எடுப்பதுதான் சாள சிறந்தது.
Anver Ali "Salafi".. ha ha.. I'm not going to give a damn about your comments or try to explain anything.
ReplyDeleteAnyway Just few thoughts,
1. Prophet (sal) married a women much elder than himself and continued the marriages till her demise even after the prophet-hood. How many of us are taking example out of this and trying to practice?
2. Except for Aisha (Ral) all other wives of prophet (sal) are widows, if expressed in percentages over 90% are widows, how many of us have taken example out of this?
3. Many wives of prophet (sal) are new Muslims (in fact all), how many of us have married or even considered getting married to a new Muslim?
4. Why we are always trying to talk about the controversial facts, without considering the context of such occurrences, the terrorism spreading in the middle-east these days also the results of misinterpretation of Holy Quranic verses out of context (Salafies may have different "authentic" opinion, may be declaring me as an apostle).
Shouldn't we be making use of the most valuable organ Allah has blessed us with..i'm referring to the "Brain" of course.
Assalamu Alaikkum brs.
ReplyDeleteAs Hon Min. Rauf Hakeem states this subject shall be discussed in a Muslim scholar's forum to find a solution...
Same time As Br. Anvar Ali states prophet (sal) and his companions married in various ages of ladies...
So its says that, the age doesn't play a role in marriage... its an Uruf (cultural thing to be decided) in those days and in Arabic culture marrying in young age doesn't matter... that is the reason even Kuffaars never questioned about this issue ....
But in over culture its a crucial matter so...our FUKAHAAS (Scholars) shall clarify about this matter considering several factors...like our culture, we are in a society where we have huge responsibility to show ISLAM as a model religion for all our brs in Sri Lanka....ALLAH knows the best
Rauf Hakeem's reply is absolutely correct....there is nothing wrong...This (Anvar Ali (Salafi) turned the matter somewhere else and he is thinking that he is the only one beware of Allah...!!!...
ReplyDeleteCome one Anvar Ali....Just concern and read the subject and article many times until u become understood...
The matter is simple....Hirunika asked the people in that event about what she knows..also she told that she may wrong...so, please explain to me the correct"
Then Rauf Hakeem answered that Sorry Hirunika, this matter should be concerned from the Muslim community/society not from outer persons/groups.
So, the matter is ended there..that's all
But our commenters they have acted like they are so so so educated and they only knows everything......what a pitty...man...!
She asked her doubts and cleared by Rauf Hakeem...that's it.
என்ன இது இஜ்மா கியாஸ்ஸா ஏன் மத்கப்ல இருந்து எடுக்க வேண்டும் என்றும் சொல்வீர்கள்
ReplyDeleteProphet’s (صلى الله عليه و سلم) Marriage with Young Aisha (may Allaah be pleased with her) – Dr Saleh as Saleh
ReplyDeleteQuestion: Some haters of Islam often say that the Prophet (صلى الله عليه و سلم) married a “six-years old child,” referring to ‘Aisha, may Allah be pleased with her. What is the response?
The Answer: ‘Aisha’s covenant of marriage was conducted when she was six years old, but the actual commencement of the marriage took place when she was nine-years of age. She was the only virgin he married. Marrying at such young age was not the exception in Arabia at that time. In fact many were married in the young age period of 9-12 when they were physically mature. Furthermore, had this been something degrading and immoral, the enemies of the Prophet (صلى الله عليه و سلم) from the Pagans would have loved to use this against the character of the Prophet (صلى الله عليه و سلم) and ‘Aisha’s father (Abu Bakr, may Allah be please with him), the first one to believe the Prophet (صلى الله عليه و سلم) and support his propagation of Islam. Not to mention this would have been a major block against the spread of Islam amongst the Arabs if the Prophet (صلى الله عليه و سلم) would appear as a man of “uncontrolled sexual drive.”
This would have been obvious to resort to, especially when it is known that they accused the Prophet (صلى الله عليه و سلم) of many other things like being a magician, a poet, etc. The fact that they did not attempt even to consider this marriage as a tool against the integrity of the Prophet (صلى الله عليه و سلم) stands as a strong irrefutable evidence that such marriages were of the norm, not the exception. In so many societies, it was even considered that the girl who does not get married before she reaches fifteen years of age as someone being “late” on the scale of marriage timing! In fact such marriages were common in Asia, East Europe, Spain and Portugal.
On the other hand, it was known that one of the Pagans (Jubair bin Mut’im bin ‘Adiye) was interested to marry ‘Aaisha before her engagement to the Prophet (صلى الله عليه و سلم), but her mother (Umm Romaan, may Allah be please with her), rejected him. This proves that she was physically mature for marriage. Her family sought the Prophet (صلى الله عليه و سلم) because of his noble character as her mother asserted when she told her husband (Abu Bakr صلى الله عليه و سلم) of her intent.
There was a great wisdom in her marriage whereby ‘Aaisha witnessed the revelation and the rulings of Islam pertaining to the most particular and private matters of women, transmitting that to the men and women of the world. She reported about 2100 narrations from the Prophet (صلى الله عليه و سلم) covering rulings, worships, and transactions . She was the greatest woman scholar in Islam and she had many students of knowledge from the companions of the Prophet (صلى الله عليه و سلم).
http://abdurrahman.org/2015/02/13/prophets-marriage-with-young-ayesha-may-allaah-be-pleased-with-her-dr-saleh-as-saleh/
MATRIMONY AT AN EARLY AGE AND ITS BENEFITS
ReplyDeleteSHAYKH FOWZAN
Taken from: ISLAAM’S SOLUTION FOR THE PROBLEMS FACING TODAY’S YOUTH, Pgs. 44-48
From among the benefits of getting married at an early age is the obtaining of children, which make the youth delighted at their presence.
Allah says:
And those who say: “Our Lord! Bestow on us from our wives and our offspring who will be the comfort of our eyes, and make us leaders for the Muttaqûn ” (pious – see V.2:2 and the footnote of V.3:164).” (Al-Furqan 25:74)
Wives and children are a delight; Allah promised that marriage brings about pleasure. This pleasure encourages and persuades the youth to take an interest in matrimony.
This is also similar to how Allah mentioned that children are a share of this world’s beauty.
Wealth and children are the adornment of the life of this world. But the good righteous deeds (five compulsory prayers, deeds of Allâh’s obedience, good and nice talk, remembrance of Allâh with glorification, praises and thanks, etc.), that last, are better with your Lord for rewards and better in respect of hope. (Al-Kahf 18:46)
Therefore, this world is adorned by children. The human-being seeks out adornment the same ways he tries to obtain wealth. Similarly, he craves for children, because they are equal to wealth in their existence. This is in this world. Then in the hereafter, righteous children can benefit their fathers as the Prophet sallalahu ‘alayhe wasallam said:
“Whenever the son of Adam dies his action stop except three: Knowledge that benefits people, a recurring charity, and a righteous child that supplicates for his parent .”
( Muslim #1631)
The second benefit of matrimony at an early age is that it produces children increasing the Muslim Ummah and Islamic society. The Prophet sallalahu ‘alayhe wasallam said
“Marry the loving and fertile, for verily I want to have the largest Ummah on the Day of Resurrection.” [Saheeh, Abu Dawud
Great blessing result from marriage. From among them are the ones we previously mentioned. So if these virtues and blessings are explained to the adolescents, then the fallacious problems that hinder people from getting married will disappear.
As for the saying that, getting married at an early age diverts from gaining knowledge and from studying, this is not the case. Rather, the opposite of this is correct because tranquility, peace of mind, and pleasure never cease to be obtained through marriage. These things help the student to reach his goal because, he has peace of mind, and his thoughts are not cluttered due to discomfort and this helps him study.
Now on the other hand abstaining from marriage in reality blocks whatever knowledge he wants to attain, because it is not possible to acquire knowledge in a state of confusion and anxiety. However, if he gets married, his mind is at rest and his soul is at ease. He gets a house to take as a shelter and a wife who relaxes and helps him. These things help him to attain knowledge.
If Allah makes it easy and this marraige becomes a source of comfot to become a relationship, then this is from among the things which make it easy for the student to pursue knowledge.
ReplyDeleteMatrimony does not block the path to knowledge as some believe. For that reason, having children is an enormous blessing in this life and in the next.
As for the statement that marriage at an early age burdens the adolsecent to supply provisions for his children, wife and other responsibilities, this also is not correct. Along with marriage comes blessings and well-being. Matrimony is obedience to Allah and His Messenger sallalahu ‘alayhe wasallam and there is good in every act of obedience.
So if the youth gets married following the orders of the Prophet sallalahu ‘alayhe wasallam by seeking the blessings that have been promised with the correct intentions, then this marriage will be a reason for his blessings.
The provisions are in the hands of Allah.
Allah, the Mighty and Majestic states:
وَمَا مِن دَآبَّةٍ فِي الأَرْضِ إِلاَّ عَلَى اللّهِ رِزْقُهَا
And no (moving) living creature is there on earth but its provision is due from Allâh.(Hud 11:6)
Consequently, if Allah makes it easy for you to get married, then He will make providing for your children easy.
نَّحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ
We provide sustenance for you and for them. (Al-An’am 6:151)
Marriage does not burden the young man above his ability as some of the people think. Marriage brings benefits and blessings. Matrimony is a necessary Sunnah of Allah for the human-being. Matrimony is not a horrible nightmare. It is only a door from the doors of righteousness for the person with the correct intention.
As for the excuses about the obstacles placed in the path of marriage, then this is from their evil behavior. Marriage in itself does not require such things as a plump dowry, parties which amount to more than required or other expenses with no authority from Allah. Rather, what is required is a wedding with ease.
Hence, it is a duty to clarify to the people that these extravagances placed in the path to a wedding bring about evil consequences for their sons and daughters. These extravagances are not from their well-being. Therefore, it is a must to remedy these problems, so that matrimony can return to its ease and convenience.
We ask Allah the Glorious and Most High to grant us the safety of success, guidance and to rectify the condition of all of us. We ask Allah to rectify the Muslim youth and to return the Muslims to their rank and honor the same way Allah gave the Muslim honor before. We ask Allah to return this honor and to rectify the Muslims state.
Allah says the Most High:
وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ وَلَكِنَّالْمُنَافِقِينَ لَا يَعْلَمُونَ
But honour, power and glory belong to Allâh, His Messenger (Muhammad Sallalahu ‘Alayhe Wasallam), and to the believers, but the hypocrites know not. (Al-Munafiqun 63:8)
We ask Allah to give the Muslims insight in their religion and to protect them from the evil of their enemies. Peace and blessings be upon our Prophet, his family and all his companions. Praise be to Allah.
The Suitable Age For Marriage
ReplyDeleteQuestion:
What is the suitable age for marriage for men and women, because some young women do not accept marriage from those who are older than them? Likewise, some men do not marry women who are older than them. We request a response and may Allaah reward you with goodness.
Answer:
I advise young women not to refuse marriage from a man due to his age, such as being ten, twenty or thirty years older than her. This is not a reason, because the Prophet, sallallaahu alayhi was salam, married 'A'ishah, may Allaah be pleased with her, when he was fifty-three years old and she was a girl of nine years old. So being older does not harm.
There is no sin in the woman being older, nor any sin in the man being older, because the Prophet, sallallaahu alayhi was salam, married Khadijah, may Allaah be pleased with her, when she was forty years old and he was twenty-five years old, before the Revelation came to him, sallallaahu alayhi was salam; that is, she, may Allaah be pleased with her, was fifteen years older than him. Then he married 'A'ishah, may Allaah be pleased with her, when she was small - six or seven years old and he was fifty-three years old.
Many of those who speak on the radio or television deter people from marriage between men and women of differing ages - this is all wrong & saying such things is not permissable for them. It is obligatory for a woman to look at the (prospective) husband, and if he is righteous and suitable, she should agree, even if he is older than her. Similarly, a man should devote himself to finding a righteous, religious woman, even if she is older than him, if she is still young and still fertile. In short, the age should not be an excuse and it should not be considered something shameful, as long as the man is righteous and the woman is righteous. May Allaah reform the situation of us all.
Shaykh `Abdul-`Azeez Bin Baz
Fatawa Islamiyah, volume 5, The Book of Marriage, page 169-170
நபியவர்கள் ஆயிஸா நாயகியயை திருமணம் முடித்த அந்த ஹதீஸை தவராக விளங்கி.தவரான சட்டங்களை கூர சில சகோதரர்கள் முயள்கிரார்கள்.சகோதரர்களே நபியவர்கள் ஆயிஸா ரலியை ஆறு வயதில் திருமணம் முடித்த அந்த நிகள்வு இஸ்லாமிய சட்டம் அதாவது குர்ஆன் கூறுகினற ஒரு பெண் பருவவயதை அடைந்ததன் பின்புதான் திருமணம் முடிக்க வேண்டும் என்கிர இஸ்லாத்தின் சட்டத்திட்கு முன்பு அரேபியர் மத்தியில் இருந்த ஒரு வளக்கம் அந்த ஹதீஸ் சட்டத்துக்கான ஆதாரமள்ள அரேபியர் மத்தி இல் இருந்த பல சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது இஸலாமிய சட்டங்கள் வருவதட்கு முனபு அவர்கள் செய்த எந்த ஒரு நடைமுரைக்கு நபியவர்கள் பொருப்பு கிடையாது இது அவர்களை விமர்சிக்கக்கூடிய எதிரிகளே ஒத்துக்கொண்ட விடயம்
ReplyDeleteThe question came from a politician and the answer too
ReplyDeletewas from a politician who is also a lawyer . Just a
word about Muslims and Islam by a non Muslim makes all
Muslims nervous and sensitive ! Why ? Muslims should
learn to practise tolerance of criticisms from other
communities and their own communities at times . Jews
and Christians asked the prophet very humiliating
questions . Did the prophet lose his temper ? Hirunika's
question was , to her mind , a reasonable one . And
Hakeem's answer was , to his experience and as a Muslim,
a good "neththiyadi." He , without any hesitation ,
replied rather than explaining that " it is none of
your business." That's the meaning of what he said
with due respect to a fellow parliamentarian. It was
well said by Hakeem .
Mafasa Farhan, சகோதரியே, அப்படி எந்த சட்டத்தையும் அல்லாஹ் தனது வேதத்தில் மாற்றியதாக இல்லை. உமர் (ரலி) அவர்கள், அலி (ரலி) அவர்களின் ஆறு வயது மகளை நிக்காஹ் செய்தது நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னரே. ஆகவே, எந்த சட்டமும் மாற்றப்படவில்லை.
ReplyDeleteEvidence for Early Marriage in Islam.
ReplyDelete1) Iddaah for the women do not have menses is Three Months.
65: 4 And those of your women as have passed the age of monthly courses, for them the 'Iddah (prescribed period), if you have doubts (about their periods), is three months, and for those who have no courses [(i.e. they are still immature) their 'Iddah (prescribed period) is three months likewise, except in case of death] . And for those who are pregnant (whether they are divorced or their husbands are dead), their 'Iddah (prescribed period) is until they deliver (their burdens), and whosoever fears Allah and keeps his duty to Him, He will make his matter easy for him. Surah Talaq-65 -Ayah -4)
2 ) Marriage of Ayesha
Narrated `Aisha:
that the Prophet (ﷺ) married her when she was six years old and he consummated his marriage when she was nine years old, and then she remained with him for nine years (i.e., till his death).
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَزَوَّجَهَا وَهْىَ بِنْتُ سِتِّ سِنِينَ، وَأُدْخِلَتْ عَلَيْهِ وَهْىَ بِنْتُ تِسْعٍ، وَمَكَثَتْ عِنْدَهُ تِسْعًا.
3 Marriage of Umar Radhiaallaahu anhu to Ummu Kulthum the daughter of Ali Radhiaallaahu anhu and Fatima Radhiaallaahu anha at the young age
4) Ibn Umar Married and gave divorce before 16 years.
Narrated `Abdullah bin `Umar:
that he had divorced his wife while she was menstruating during the lifetime of Allah's Messenger (ﷺ) . `Umar bin Al-Khattab asked Allah's Messenger (ﷺ) about that. Allah's Messenger (ﷺ) said, "Order him (your son) to take her back and keep her till she is clean and then to wait till she gets her next period and becomes clean again, whereupon, if he wishes to keep her, he can do so, and if he wishes to divorce her he can divorce her before having sexual intercourse with her; and that is the prescribed period which Allah has fixed for the women meant to be divorced."
These are clear evidence that beyond Doubt that young age and age difference not the reason to prohibit the Marriage
முத்த இலங்கை முஸ்லிம் விவாக சட்டத்தில் மணமகளின் வயது 12 என்று தீர்மானித்து சட்டமாக இயற்றியது யார்? எந்த மார்க்க அறிவைக் கொண்டுன்னு கண்டுபிடிங்க, அப்புறம் நடக்க போவதற்கு பொங்கலாம்
ReplyDelete@ Bro Gouse sorry for my mate 2nd comment which I promised.
ReplyDeleteYou have stated in these days marrying a young women will become a big issue.
Let me enlighten you and other feminist here on something.
England bark about female rights and young age marriages.
But do you know England has the highest number of teenage pregnancies in Western Europe and England is one of the largest users of contraceptives ( கருத்தடை மாத்திரை). Further more the youngest dad in Britain is only 12 years old and the girl is only 11 years. They are boast about and even came as front page news. You know what is more disgusting ? When the kids (8-13 years )go to camping trips parents put condoms in their bags.
So for them having sex at the age of 6,7,... Is not an issue at all or even having kids but Marrying is sin. That's why they breed lot of bastards ( kids born before marriage )
Marrying young women is a custom only not a law. Prophet ( PBUH) married only 1 young women rest are widows and old as bro Mafaz nicely quoted. How many of us taking this as an example or how many western media tell this ?
In South Asian countries Pakistan and Sri Lanka has the lowest teenage (age 16 -19 not 11 or 12 like England ) pregnancy rate .
Barath Maatha ki Jay there are words of RSS yet they ( Indians) records the highest number of sexual violence against women ( Maatha). What is more bizarre that most of the sexual violence against women are orcastrated by close relatives or family members.
Even though Muslims can Marry more than 1 wife ( 4 not 7) it's the non Muslims who has more than 1 mistresses. India this becomes even funny because men are more India compared women ( because female infanticide -பெண் சிசுக்கொலை) so how they have more than 1 women ?
Ok another thing in India ( some parts) women marry more than 1 man.how many of us know or how many media talks about it ?
So brother these westerners bark in order cover their own shit do not be fooled by their female rights activism.
In England more women reverts to Islam compared to men. If Islam didn't or don't give them the rights they won't revert. Of course they are reverting for money since they have money then for what ???
So blindly worry what westerners or others say regarding child maeriage. They do worst shits than that. You need to know to defend with information and give them slap across with their own way of argument.
marriage age is depend on there custom.foliwing two clips will give some sort of undustanding.
ReplyDelete1.Hazrat Aisha was 19, not 9 at marriage time? by Dr Zakir
https://m.youtube.com/watch?v=eT-Rh1auG0A
2.Why did Aisha get married so young ? :: Shaikh Muhammad Al Arifi
https://m.youtube.com/watch?v=f2D-QNbjDqo
இங்கு சிறுவயதுத் திருமணத்தை -அதிலும் சிறுமியை வயோதிபருக்கு மணம் செய்விக்கும் மத்திய காலத்து மூட வழக்கத்தை ஆதரித்துப் பின்னூட்டமிட்டிருக்கும் யாராவது ஒருவர், தமது ஒன்பது வயதுள்ள மகளை (அவள் பருவமடைந்திருந்தாலும் கூட) ஒரு வயோதிபருக்கு மணமுடித்துத் தருவதற்கு முன்வருவார்களா...?
ReplyDeleteதவறுகளை யார் புரிந்தாலும் அவை தவறுகளே!
Thirumanam seivathu thavaru aanaal Metkaththeya sirumikal '' Sugar Daddy' kalai vaithu irukkalam?
ReplyDeleteKinaththu thavalai pola kaththamal Metkulahil enna nadakkindrathu enbathaiyum konjam therinthu vaithu pesungal
Its much better to check our selves before we comment...
ReplyDeleteFor what i am commenting and what short of knowledge do i have relevant to the subject matter...etc
there is no rule in islam forces you to marry off girls early right? so wait until girls reach 18. simple. some who comments supporting early marriage can marry an 6 year old girl or marry off his or her 6 year old girl to a 80 year grandpa. choice is in our hands.
ReplyDeleteGiving in marriage in early age was a permitted matter which is called in Islamic Jurisprudence as "MUBAH" which means the doer or doer is not rewarded nor punished such as selection of traveling modes of Car or camel and selection of dress and meals and so on and so forth.
ReplyDeleteSo if an authority imposed a ban or restriction on "MUBAH" items it is not against Islam that we should take it as an issue for agitation. Ban on smuggling, walking on left side and crossing double line are few examples for restriction imposed on "MUBAH" items.
Does any body say that giving in marriage of baby girls is "SUNNAH" or "WAJIB"???
We Muslims excepted ULAMAA SABAI as our Leader & So they will guide us..Our duty is to follow the leadership.......
ReplyDelete