மகிந்த ஆதரவு கூட்டம் (படங்கள்)
இராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் தமது பொதுக் கூட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கூட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
Who is the person standing with red Thoppi in first photo
ReplyDeleteஇப்படித்தான்,,, ஜனாதிபதி தேர்தலிலும் இதை விடவும் அதிகமான ஆட்களை கொண்டு வந்து குவித்தார்கள் , இறுதியில் என்ன நடந்தது.எல்லாமே பப்படம்மாச்சு,,,,
ReplyDeleteமோட ஹம்பக்களுக்கு ஓர் எளிமையான அறிவுறுத்தல். எல்லா இலங்கையர்களும் சேர்ந்து மைத்திரியை 5 வருடங்களுக்கு நாட்டின் சனாதிபதியாக ஆட்சி செய்யும் உரிமையை வழங்கியிருக்கின்றனர். இப்போது நாட்டின் சனாதிபதியை மாற்றவேண்டுமென்றால் ஐந்து வருட அவகாசங்களுக்குப் பின் அவரை ஆட்சியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்போம்.அதுதவிர சனாதிபதி எடுக்கும் எல்லா முயற்சிகளையும் தவிடுபொடியாக்கி நாட்டின் ஆட்சியைக்கவிழ்க்க இருவருடங்களுக்கு முன்பே சூழ்ச்சி செய்வது சூழ்ச்சிக்காரர்களின் பேராசையையும் ஆட்சியைத் தனக்கு ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற நப்பாசையையும் மாத்திரம் இது பிரதிபலிக்கின்றது. எனவே யாரெல்லாம் மஹிந்தவுடன் சேர்ந்திருக்கின்றார்களோ அவர்கள் அனைவரும் நாட்டின் துரோகிககள். ஆட்சியைச் சூழ்ச்சி மூலம் கைப்பற்ற நினைக்கும் பகல்கனவும் ஆகும் என்பது தான் மக்களின் அபிப்பிராயம்.
ReplyDeleteMajeed moulavi red colour cap.looks azwer mp.%%%%%%%%%%%
ReplyDeleteMubarak Moulavi from kalmunai such a hypocracy
ReplyDeleteஉலமா கட்சி - முபாரக் மெளலவி. இவர் அண்மையில் ரிசாத் பதுர்தீன் கட்சியில் இணைந்து கொண்டு அந்த கட்சியின் உயர்பீட உறுப்பினராகவும் உள்ளார். இவரது பிரசன்னம் ரிசாத் பதுர்டீனின் அரசியல் சித்து விளையாட்டாகவே பார்க்கிறோம். சுயநல வாதிகளும் நயவஞ்சகர்களும் நீண்ட நளைக்கு மக்களை ஏமாற்ற முடியாது. மிக விரைவில் பல விடயங்கள் வெளிவரும் என எதிர் பார்க்கிறோம். Jaffna Muslim நடுநிலையான மக்கள் பணியை, சமூதாய பணியை செய்யும் என எதிர் பார்க்கிறோம்.
ReplyDelete