"அமெரிக்காவின் பாதுகாப்பு இல்லாவிட்டால், சவுதி அரேபியா என்ற நாடே இல்லாமல் போய்விடும்"
அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக தொடர்ந்து பல மாகாணங்களிலும் முன்னிலையில் இருந்து வருபவர் டொனால்ட் டிரம்ப்.
அதிபராவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள வேட்பாளராக பெரிதும் பேசப்பட்டு வரும் டிரம்ப், அவ்வப்போது, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விமர்சனங்களை தேடிக்கொள்வதிலும் நிகரில்லாதவராக விளங்கி வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தனது வெளியுறவுக் கொள்கை குறித்து நீண்ட பேட்டி ஒன்றை டொனால்ட் டிரம்ப் அளித்துள்ளார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு இல்லாவிட்டால் சவுதி அரேபியா என்ற நாடே இல்லாமல் போய்விடும் எனவும் டொனால்ட் டிரம்ப் மிரட்டியுள்ளார்.
முஸ்லிம் நாடுகளின் பொருளாதாரம் இல்லையென்றால் அமெரிக்கா இன்று ரஷ்யா போன்று துண்டு துண்டாக பிரிந்து சென்றிருக்கும்
ReplyDeleteYa Allah reply in your own style to this fool.
ReplyDeleteinshallah
ReplyDelete