பேஸ்புக்கில் நபியை இழிவுப்படுத்திய, காவி பயங்கரவாதிகள் வன்முறை
பேஸ்புக்கில் நபியை இழிவுப்படுத்தியதை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை : துப்பாக்கி சூடு, ஒருவர் பலி, பள்ளிவாசல் தாக்குதல், காவல்நிலையம் சூறை - பதற்றத்தில் மேற்கு வங்கம்.....!!
முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பேஸ்புக்கில் இழிவாக சித்தரித்தை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இதுதொடர்பான முழு விவரம் பின்வருமாறு....
மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் சுஜன் முகர்ஜி என்பவன் தனது பேஸ்புக்கில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாக சித்தரித்துள்ளான்.
அவனிடம் பலர் பதிவை நீக்க சொல்லியும் அவன் கேட்கவில்லை, பின்னர் அப்பகுதி முஸ்லிம்கள் காவல்நிலையத்தில் புகார் கூறினர். காவல்துறையினர் அலட்சியம் காட்டியதால் வெகுண்டெழுந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது இந்துத்துவ காவி பயங்கரவாதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். அதில் ஒரு குண்டு ரெஸாவுல் இஸ்லாம் என்பவரின் தலையில் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வன்முறையில் ஈடுபட்டதாக கூறி பள்ளிவாசலில் நுழைந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதன்பின்னர் காவல்நிலையம் சூறையாடப்பட்டுள்ளது.
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமான சுஜன் முகர்ஜி கைது செய்யப்பட்டுள்ளான். அவனது வீடும் தாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அப்பகுதி முஸ்லிம்கள் கூறுகையில்...
தாங்கள் யாரும் காவல்நிலையத்தை சூறையாடவில்லை என்றும், வேறு ஆட்கள் (காவி) செய்து விட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டுள்ளார்கள். இது தேர்தல் நேரம் என்பதால் இதில் அரசியல் தலையீடு உள்ளது என்றும் தெரிவித்தனர்.
தற்போது அப்பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
@Imthiyas Hussain: I appreciate your view.
ReplyDeleteBrother Imthiyas Hussain,
ReplyDeleteyes, you are right with first issue and comment. but calling Kabruvanagi" is different to this, because those people who worshiping Graveyards (and accompany others to allah) are not in Islam and not real muslim, as Islam orders only to worship allah and ask anything only from him. so, such people should be separately identified and called with different name like we call others (for example, people who follow Christ called as Christian, people who follow Buddha called as Buddhist.)
anyhow, i pray allah people like you to get understand and follow the right path insha allah.
Brother Jamaldeen Niyas,
ReplyDeleteAccording to your comment it look like that you find another religious people that is "Kaburuwanangi" Apart from Islam,Christianity, and Buddhism. OK let it be so.So add it to another religion and leave it alone and remind the surah "Kafiroon". So I again say that you insult another religion "kaburuwanangi, Buddhism and Shiasm.So you have right to follow what you feel right but insul, demolish historical place and Shrine and impose your ideas on others is not civilized way. Do not forget what happened to Taliban who demolish Bamian Buddhist statue.
Secondly I say first understand "Kalimah" and "Thowhid". I say that Muslims know nothing about Islam and Thowhid. I am ready to prove that. I respect Islamic Saint but not worship them.
To jaffna Muslim
ReplyDeleteI am so sorry to say that, it took more than two days to publish my reply to brother Jamaldeen. Why it took such a long time, is it are you in two mind to publish it or any other reason?