மஹிந்த ராஜபக்சவை கொலைசெய்த, பரீட்சைத் திணைக்களம்
பௌத்த சமய பரீட்சை வினாத்தாளில் மஹிந்த ராஜபக்சவின் பெயரையும் உள்ளடக்கிய வினா பத்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தரம் 10 இற்கான பௌத்த சமய வினாத்தாளில் இந்த வினா சேர்க்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலஞ்சென்ற இந்நாட்டின் அரசியல் தலைவர்களின் பெயர்களுடன் இணைத்து விடைப் பகுதியில் வரும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள வினாப் பத்திரமொன்று வடமேல் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமய பாடத்தில் தற்போதைய அரசியல் தலைவரை சேர்த்துள்ளமை பௌத்த மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு சேர்க்கப்பட்டுள்ள வினா வருமாறு,
தன்னால் மேற்கொள்ளப்படும் சகல நற்காரியங்களும் நல்ல பதிவேட்டில் பதியப்பட்டு, மரண வேளையில் அதனை வாசிக்கக் கொடுக்கப்பட்டு தன்னால் நிர்மாணிக்கப்பட்ட விகாரையின் பக்கம் பார்த்து கடைசி மூச்சை விட்ட, இந்த தாய் நாட்டை எதிரிகளிடமிருந்து மீட்ட ஆட்சியாளர் யார்?
தெரிவு விடைகள்,
1. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
2. முதல் நிறைவேற்று ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன
3. துட்டகெமுனு மன்னன்
4. மகா பராக்கிரமபாகு அரசன்

Post a Comment