சவூதி அரேபியா குறித்த, ஆக்கத்திற்கு மறுப்புக் கட்டுரை
-M.JAWFER.JP-
அஸ்ஸலாமு அலைக்கும்
சவுதி அரேபியா என்ற நாட்டை உருவாக்கியது யார்? என்ற தலைப்பில் சகோத MUSTHAFA ANSAR, எழுதியகட்டுரை கடந்த வாரம் jaffnamuslim இணையதளத்தில் பிரசுரமாகி பல எதிர்ப்புகளையும். சில ஆதரவையும் வாசகர்களிடம் காணப்பட்டது. சகோதரர் நல்ல தமிழ் மொழி முலம் தனது கருத்துக்களை விளாசியிருந்தார் அவரின் தமிழ் மொழி நடைக்கு பாராட்டு தெரிவிக்கும் அதேவேளை அவரின் சொல்வீச்சுக்கள் எந்தந்த மூலைகளில் எல்லாம் இஸ்லாத்தை பாதிக்கும், தனது இருப்பிடத்தை எங்கு கொண்டு போய் விடும் என்பதை சற்றும் சிந்திக்காமல் எனக்கு தமிழ் மொழியில் நன்கு தேர்ச்சியுண்டு என்பதை நிருபிப்பதக்காக தாறுமாறான புளுகு மூட்டைகளை அவில்த்துவிட்டுள்ளதை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.
சவுதி அராபிய என்ற நாடு உருவாக்கப்பட்டு நூற்றாண்டையும் தாண்டியுள்ள நிலையில் அறுபது வருடங்களுக்குள் அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் விபச்சாரத்தில், நமது பாசையில் சொல்லப்போனால் ஹராங்குட்டியாக பிறந்த இஸ்ரவேல் என்னும் உலகத்துக்கு திவரவாத்தை பயிற்றுவிக்கும் நாட்டையும் சமகாலத்தில் உதயமானதாக வர்ணிக்கும் சகோதரர் முஸ்தபா தமிழ் எழுதவும் வாசிக்கவும் தெரியும் என்ற மமதையில் தனக்கு எல்லாம் தெரியும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கும் இவர் வரலாற்றைப்பற்றியோ, இஸ்லாமிய அடிப்படைகள் பற்றியோ, யூதர்களின் அடிவருடிகள் பற்றியோ, க்ஹரிஜியாக்களின் ஆரம்பத்துக்கு காரணமானவர்கள் யார் என்ற அறிவு பற்றியோ அரேவே இல்லாமல் உதறித்தள்ளியுள்ளார்.இதன் பின் விளைவுகளைப்பற்றி சற்று சிந்திப்பாரானால் அவருக்கும் நல்லது சமுதாயத்துக்கும் நல்லது.
அரபு நாடுகள் அனைத்தும் ஒற்றாக இருக்க வேண்டும் ஒரு கொடியின் கீழ் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இன்று மட்டுமல்ல சஹாபாக்கள், தாபியீன்கள், தப்ஆ தாபீஈன்கள் மத்தியிலும் இருந்தது. யஹூதிகளின் ஊடுருவலால் ஏற்பட்ட ஹ்கரிஜீய ஷியாக்களின் சதித்திட்டத்தினால் இன்று வரை முஸ்லிம்கள் ஒன்றுபட வாய்ப்பில்லாத நிலைமை ஏற்ப்பட்டுள்ளது முஸ்லிம் உம்மாவின் துரதிஸ்டமே.
மேலும் அவர்களிடம் நீங்கள் பூமியில் குழப்பம் செய்யாதீர்கள் என்று கூறப்பட்டால் அ(தற்க்க)வர்கள் நிச்சயமாக நாங்கள் சீர்திருத்தம் செய்வோர்தாம் (குழப்பவாதிகளல்ல) எனக் கூறுவார்கள். must(2அத்தியாயம்11.வசனம்) இவ்வாறான குழப்பவாதிகள் அதிகரித்திருக்கும் இந்த காலகட்டத்தை இன்னும் நம்முடைய சகோதரர் முஸ்தபாA அன்சார் அறியாமல் இருக்கிறாரா? அல்லது நானும் எதோ ஒன்றை எழுதி பிரபல்யம் அடையலாம் என்றோ, அல்லது யாருடையவாவது தூண்டுதலாகவோ, அல்லது மடமையின் உச்சகட்டமோ தெரியவில்லை.
துருக்கியின் ஆட்சியில் கீழ் இருந்த அரபு நாடுகளின் நிலைமை அன்று எவ்வாறு இருந்தது என்பதை நாம் சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.துருக்கியில் தற்போதுள்ள நிலையில் சவுத் குடும்பத்தை சேர்ந்த அப்துல் அஸீஸ் சவுதி அரேபியாவை பிரித்தெடுக்கும் போது இஸ்லாமிய கலாச்சாரங்கள் இருக்கவில்லை.மாறாக இஸ்லாமிய வழிகாட்டிகள் என்று சொல்லக்கூடிய மார்க்க அறிஞர்களிடத்திலும் உண்மையான அகீதா ஏகத்துவக்கொள்கை இருக்கவில்லை அதன் காரணமாகத்தான் துருக்கியிடம் இருந்து பிரித்தடுக்கப்பட்டவுடன்,இஸ்லாமிய விடயங்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து உண்மையான அகீதா கொள்கையை வகுக்கும் மிகப்பெரிய பணியை மன்னர் அப்துல் அஸீஸ் அவர்கள் முஹம்மது பின் அப்துல் வஹாப் என்னும் மார்க்க அறிஞரிடம் பொறுப்பு கொடுத்தார்கள்.
பல கஷ்டங்களும் சிரமங்களும் மேற்கொண்டு அன்று அராபிய தீபகற்பமல்லாம் இருந்த கபுறு வணக்கம்,மோட நம்பிக்கைகள்,பித்அத் போன்ற இன்னும் பல வழிகேடுளையல்லால் களைந்து உண்மையான குர் ஆனையும் ஹதீஸ்களையும் ஒன்றிணைத்து மக்கள் விளங்கக்கூடிய வகையில் தெளிவாக தொகுத்து கொடுத்தார்கள்.அதன் விளைவுதான் இன்றைய அரபுலத்தில் இருக்கும் ஒரே இறை நம்பிக்கையின் ஏகத்துவக்கொள்கை.அன்றிலிருந்துதான் மக்கள் அரபுலகத்தில் கபுறு வழிபாடுகளை நிறுத்தி உணமையான மார்க்கம் சொல்லக்கூடிய குர் ஆனையும்,ஹதீசையும் பின் பற்றும் மக்கள் உருவாகினார்கள்,உருவாகிக்கொண்டும் இருக்கிறார்கள்.
இவ்விடத்தில் அப்துல் வஹாப் சம்மந்தப்படுவதால் அவர் எழுதிய பத்வாக்களையும் நூல்களையும் முன்மாதிரியாக கொண்டு தூய இஸ்லாத்தை பின்பற்றும் அரபுலக மக்களையும் அரபுலகமில்லாத மக்களையும் வஹாபிகள் என்றும் வஹபிசக்காரர்கள் என்றும் வர்ணித்து வசை பாடுகிறார்கள் சில இஸ்லாத்தின் உண்மை விளக்கம் புரியாத முஸ்லிம்களுக்கும் வளிகேடர்களுக்கும் இடையில் இருந்து தவிக்கும் மோடர்கள். ஒருவரையும் அவர் சார்ந்த நாட்டையும் நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர் சொன்ன,சொல்லுகின்ற உண்மைகளை பொய் என்று கூற முடியாது.
இவ்விடத்தில் ஒரு நியாயமான கேள்வி எல்லோரிடத்திலும் எழுகின்றது.அதாவது உண்மையான குர் ஆனையும், ஹதீசையும் அவர்களின் பாசையில் வஹாபிசத்தில் இருந்தால் ஏன் சிலர் எதிக்கிரார்கள்?அதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.1, அன்று முதல் இன்று வரைஅல்லாஹ்வுடைய அச்சமின்றி அப்பாவி மக்களை ஏமாற்றிப்புளப்பு நடத்தும் ஏமாற்றுக்காரர்களின் வயிற்றில் பாரதூரமான அடிவிழுந்தது,விழுந்துகொண்டு இருக்கிறது.2.அவர்களின் பாசையில் வஹாபிசக்கொள்கையுள்ள நாடுகளான அரபுலகில் நடக்கும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள்.இவ்வாறான மோசமான செயற்பாடுகளால் வஹபிசத்தை பின்பற்றும் அனைவரும் எதோ ஒரு வகையில் கெட்டவர்கள் என்ற பரப்புரைகள் முன்னடுக்கப்படுகின்றது.இதிலுள்ள உண்மைத்தன்மையை அறிவுள்ள அனைவராலும் பிரித்தறிய முடியுமானது.
ஒரு நாடு என்றால் அதில் அதிகமானவர்கள் கெட்டவர்களாகவும் குறைவான நல்லவர்களாகவும்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.அதில் அரபுலகம் விதிவிலக்கென்று சொல்ல முடியாது.கொலை,கொள்ளை, பழிவாங்குதல், சம்பளம் கொடுக்காமை,விபச்சாரம்,கற்பழிப்பு போன்ற படு மோசமான செயல்கள் நிறைந்துதான் இருக்கும்.இவை அனைத்தும் இந்த அரபுலகில் இருக்கத்தான் செய்கிறது. அதன் காரணத்தால் இஸ்லாமிய கொள்கையும்,உண்மை முஸ்லிம்களும் கெட்டவர்கள் என்றோ,இவர்கள் பின்பற்றும் அவர்களின் பாசையில் வஹாபிசக்காரர்களல்லாம் கெட்டவர்கள் என்றோ முடிவடுக்க முடியாது என்பதை கட்டுரையாளர் musthafa முஸ்தபா அன்சாரும் அவருடன் இணைந்து வஹபிகள் பாடல் பாடும் ஏனையோரும் விளங்கிக்கொண்டால் வஹபிசம் என்றால் என்ன அரபிகள் என்றால் யார் என்பது புரியும்.
இந்த வஹாபிசம் என்ற பெயரை முஹம்மது பின் அப்துல் வஹாப் என்பவரோ அல்லது அவரால் தொகுக்கப்பட்ட உண்மையான இஸ்லாமிய வழிகாட்டல் நூல்களை (அல்குர்ஆன் அஸ்ஸுன்னாஹ்)வை பின்பற்றுபவர்ககளாலோ வஹபிகள், வஹபிசக்கொள்கை என்ற பெயர் சூட்டப்படவில்லை. மாறாக குறுக்கு வழியில் பணம் தேடிக்கொள்ள வழி தேடும் சில நம் சமுதாய சகோதரர்களால்தான் சூட்டப்பட்டது என்பது மட்டும் உண்மை. வஸ்ஸலாம்.
Nowadays no one knows who controls the world.Healer Basker, an Indian brother tells us who controls the world. This can be seen on youtube-Healer Basker and world politics(tamil). He says that the world is controlled by a secret society(jews).Most of the muslim countries are also in their control.Without living our own imaginative lives, we should search for the truth.
ReplyDeleteஅல் குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் இஸ்லாத்தின் உண்மையான எதிரிகள் யார்?
ReplyDeleteயூதர்களா அல்லது ஷியாக்களா?
மேலே நீங்கள் கூறிய இஸ்லாமிய நாடுகள் ஏன் ஷியாக்களை தமது எதிரியாகவும் மறை முகமாக யூதர்களை (மறைமுகமாக ) நண்பர்களாகவும் ஆக்கிக் கொண்டார்கள்? ? ?
(அமெரிக்கா மற்றும் மேற்குலகத்தை)
நான் ஷியா அல்ல, ஷியா கொள்கையை முற்றிலும் எதிர்ப்பவன்.
அப்படி இரட்டை வேடம் பூண்டு இருக்கும் அரபு நாடுகளுக்கு ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள்?????
வவ்...வண்டர்புல்
ReplyDeleteவாவ்...வண்டர்புல்
ReplyDeletewell said
ReplyDeleteماشاء الله very nice
ReplyDeletePeople can learn all these things from places like Wikipedia,etc easily. Do not read these types of articles. They use dirty,offensive words and are not trust worthy.
ReplyDeleteThe Wahhabi was first used in the world by British Government with the influence of Shitte Groups. FYA
ReplyDeleteCORRECT AQEEDA THE UNITING FACTOR FOR OUR UMMAH
ReplyDeleteThe Prophet, told us beforehand that this Ummah would be divided as the previous nations were divided.
The famous hadeeth about the ummah splitting into seventy-three sects bears witness to that.
It was narrated from Mu’aawiyah ibn Abi Sufyaan, that he said: The Messenger of Allaah, stood among us and said: “Those who came before you of the people of the Book split into seventy-two sects, and this ummah will split into seventy-three: seventy-two in Hell and one in Paradise, and that is the jamaa’ah (main body of Muslims).”( by Abu Dawood (4597)
who said: it is an important hadeeth that represents a basic principle.]
How foolish are those people who still dream that they can unite upon misguidance. Label yourself as only Muslim or not – the fact remains the same – that by calling yourself a Muslim without any label you cannot achieve unity with the misguided sects – for they are as per the hadeeth, inhabitants of the Fire.
Sheikh Saaleh al-Fawzaan , said in his Explanation to Sharh as-Sunnah Lesson 1:
“So this (correct belief that the scholars have written from earlier times upon with these books) is something which the Ummah has proceeded upon and given attention to in order to distinguish between the Truth and falsehood, and between Guidance and misguidance, however those people have their own purpose in doing this. They want to merge all of the people together and that there would not be anything to differentiate between an atheist and an evil heretic, and a person who is upright, or one who is an innovator, rather they want all the people to remain beneath the umbrella of the name of Islaam so that the Muslims will remain united, they claim!
So we say to them, the Muslims will not be united except upon correct ‘aqeedah (creed and belief). ‘Aqeedah is what united the Companions when they had been divided. Just as He the Most High said:
And remember the favour of Allaah upon you, that previously you were enemies and He joined your hearts together (3:103)
What is it that united the Companions after this separation and after this fighting each other except this `aqeedah (creed and belief) which is the meaning of Laa ilaaha illAllaah, Muhammadun rasoolullaah, ‘None has the right to be worshipped except Allaah, Muhammad is the Messenger of Allaah’?
So nothing will unite the people except for the correct belief, but if the people differ and disagree in their `aqeedah then they will never unite.
As for differing in matters of fiqh, involving ijtihaad, matters that can be understood from an evidence one way or another, then this will not affect the matter and it will not necessarily produce separation nor enmity because this is ijtihaad which can be permitted however differing in ‘aqeedah is not permitted. Those who differ in ‘aqeedah will never unite, no matter what attempts there are to bring it about because this person intends to unite those things which are opposites to each other, and it will not be possible to unite opposites and things which contradict each other.
So if those people do actually desire the unity of the Muslims then what is upon them first of all is to correct the ‘aqeedah that the Messengers, from the first of them to the last of them, used to give importance to and which they used to begin with.
It is upon them to unify this first, so if they unify the ‘aqeedah then the Ummah will be united. This is if they are actually serious and sincere in their call, however they mock the person who speaks about ‘aqeedah and who calls to the correct ‘aqeedah and they say, “This person declares the people to be kaafirs, he just wants to split up the Muslims; he actually wants such and such,” to the end of what they say.
So we say to them, you will never be able to gather the Muslims upon something other than the correct ‘aqeedah, for if the ‘aqeedah (creed and belief) were united then the people would unite easily.
[Source: Ithaaful-Qaree bit-Ta’leeqaat ‘alaa Sharhis-Sunnah by Shaykh Saalih al-Fawzan
Both of you were wrong.at first both of you want to learn history,before teach to others.Mohamed bin Abdul Wahab born on 22nn June1703 .King Abdul Aziz born on 15 January 1875.How you claim King Abdul Aziz given authority to (streamline aqeedah) Mohamed bin Abdul Wahab? you both better learn history or stop stupid writings...........
ReplyDeleteBr Naushad.
1.
ReplyDeleteWe all must realised most leaders in our Islamic country is not elect by people. There been elected by foreign powers.
2. If you anlalyse Iraque. Libiya. Siriya. Whip made the problem?
3. People are not responsible for it
4. who is suffering?
5. Now what Muslim do now?
6. Be very careful what we say and do, because we don't need another Muslim country drage in to a problem and make the innocent people in troubles
7. Approach well educated ulama who can give the advice, how to approach the Muslim affaires
8. Where is the free Srian Amy, what their do now, how they help the people?
9. My opinion if you can't bring proper change do not put your hand it.
10. Fear allah
Wahabism has become a major topic today along with the
ReplyDeletesubject of Islam and its application by Muslims in
many Muslim countries and Muslims living in non- Muslim countries . One can not talk about wahabism without
pulling Saudi Arabia into the scene because it was born
and bred and still being bred in Saudi. So, Wahabism and
Saudi are inseparable twins . When and where Wahabism
was born and how and why Saudi Royals connected with the
Wahabis , can not be described in a short article like
this . It is a time consuming long journey . One has to
carefully choose an expert Middle East historian and a
good analyst works to read and understand the subject
in depth . And also , it is paramount for believers of
all religions , not only Muslims , to search for " how,
when and why " religions came into existence ! Also
one must be eager to study the real position of
religions , in different parts of the world . Specially
developed , developing and underdeveloped worlds .
One can not afford to live like a frog in a water hole
and screaming "this is the whole world."
Dear Brothers
ReplyDeleteMay Allaah guide us to the straight path, the path of Anbiyyah, sideekeen , suhada and saleeheen.
Aqeeda and Manhaj (methdology ) of salaf as Salih is the way for our victory.
Therefore, Based on the books of Salaf, The Student of Knowledge and Respected Brother Abu Khadeejah `Abdul-Waahid (united Kingdom) compiled beautiful 89 points , how should a Person of Ahlu Sunnah wal Jammah with sound Aqeeda and Manhaj should be.
You may study and benefits form following link. time permits , insha Allaah, we will summarise for brothers to understand easily.
May allaah bless us Jannathul firdhouse.
http://www.abukhadeejah.com/what-is-our-call-dawah-pure-and-clear/
Shiekha Akram Abdus Samad.
ReplyDeleteI too have a good book on this subject.. There has been many book on Salafi thought. some are bias and some are good. Any one want to know about Salafism and so called wahhabism should read Shiekh Sulaiman ibn Abdul Wahab books on his brothers thought and moreover, there are many more in Arabic. Ideally for English speaking people
Prof Abu fadl's book is the best book as I know of .
It is called: ( Great theft: wrestling Islam from Extremists:
Mr.Jawfer don't publish false information and lies. You mentioned that, Abdul Aziz gave authority to Ibnu Abdul Wahhab to streamline the Aqeeda.Abdul aziz was born in 1875 Inbnu abdul Wahhab Period was 1703-1792. How come Abdul Aziz could give the authority to dead person.And also you talked against ottoman empire. first read the history and hadees about ottoman empire and Sultan Muhammaad Fathi conqueror of Stanbul.Rasulullah mentioned in hadees about about Fathi Sultan. "You will conquer Constantinople. Its commander is the best and its army (that will conquer it) is the best." Ottoman empire made islam to flourish in Europe and other part of the world and world kafirs trumbled. They ruled all mulslim ummah under one sultan. You told people in Hijaz,Macca and medina were kabr worshippers that mean all peolpe, Ulamas of haram sharif for last 1300 years were mushriqs. After Abdul Aziz only they becaeme muslims. Don't bluff whtatever coming to your mouth.Wahhabi history is big history can't be explain in comments.Wahhabis are betrayers of muslim Ummah and joined with British and destroyed Khilafat and caused to creation of Israel.First you read the the book "CONFESSION OF BRITISH SPY HAMPHER" You will come to know about who is Ibnu Abdul Wahhab,Who is Saud. How Hampher made connection with Ibnu Abdul Wahhab and Ibnu Saud.This book is banned in Saudi.
ReplyDeleteAllah says in the Qur'an in Surah Ash-Shura, Chapter 42, Verse 13
ReplyDelete"He has ordained for you the same religion which he ordained for Nuh, and that which we have inspired in you, and that which we ordained for Ibrahim, Musa, and Iesa, saying you should establish religion, AND MAKE NO DIVISIONS IN IT,, Intolerable for the mushrikun, is that to which you call them. Allah chooses for Himself whom He Wills, and guides unto Himself who turns to Him in repentance and in obedience."
Basically, you can only call yourself 3 things: A muslim (one who submits his will to Almighty Allah), a Mu'min (A believer{?}) and Abdullah (servant of Allah). If you call yourself anything other than that dealing with Islam, your setting yourself up for hellfire.
Allah commands his followers not to divide amongst themselves.
So, if you just call yourself a muslim, you are following the Quran and Hadith. In Sahih Bukhari, Vol 4, Book 56, in the Book of Virtues and Merits of the Prophet, Hadith 803, it states:
"Narrated By Hudhaifa bin Al-Yaman: The people used to ask Allah's Apostle about good, but I used to ask him about evil for fear that it might overtake me. Once I said, "O Allah's Apostle! We were in ignorance and in evil and Allah has bestowed upon us the present good; will there by any evil after this good?" He said, "Yes." I asked, "Will there be good after that evil?" He said, "Yes, but it would be tained with Dakhan (i.e. Little evil)." I asked, "What will its Dakhan be?" He said, "There will be some people who will lead (people) according to principles other than my tradition. You will see their actions and disapprove of them." I said, "Will there by any evil after that good?" He said, "Yes, there will be some people who will invite others to the doors of Hell, and whoever accepts their invitation to it will be thrown in it (by them)." I said, "O Allah's Apostle! Describe those people to us." He said, "They will belong to us and speak our language" I asked, "What do you order me to do if such a thing should take place in my life?" He said, "Adhere to the group of Muslims and their Chief." I asked, "If there is neither a group (of Muslims) nor a chief (what shall I do)?" He said, "Keep away from all those different SECTS, even if you had to bite (i.e. eat) the root of a tree, till you meet Allah while you are still in that state."
சிலர் ஆகாயத்தில் இருந்து கொண்டு பெசுஹின்றார்கள் மேற்கத்திய சூல்சிகளுக்கு மத்தியில் ஒரு நாட்டை எவ்வர்று வளி நடத்துவது என்ற திண்டாதற்கு மத்தியில் இங்கு சில மடையர்கள் இரட்டை வேடம் பட்டி பேசு கிறார்கள்
ReplyDeleteஇஸ்லாத்திற்கு எதிராக எவ்வளவு பாரிய சூழ்சிகளை மேற்கத்தியம் நடத்து ஹின்றது என்பதை அறியாமல் பெசுஹின்க்ரார்
அவர்களின் சூழ்ச்சியில் விழுந்த நாடுகள் தான் ஈராக் , சிறிய , லிபிய என்பதை மறந்து பெசுஹின்றார்கள்
அதனை முதலில் அறைந்து பாருகள் பிறகு சவுதி பட்டி பேசுங்கள்