சீமானும், திருகுதாளங்களும்..!!
பொறுத்திருந்து பார்ப்போம்....!!
அசத்துத்தின் உவைஸி அவர்களை மதவெறி பிடித்த மிருகம் என்றார், கம்யூனிஸ்ட் தோழர் அருணன் அவர்களை லூசு என்றார், நாயக்கர் தோழரை ங்கோத்தா என்றார், உருது பேசக்கூடிய முஸ்லிம்கள் தமிழர்களே இல்லை என்றார்,
புனித நூல் பற்றி வீர வசனம் பேசிவிட்டு TNTJ யின் விவாத அழைப்பு வந்த பிறகு கள்ள மௌனம் காத்து வருகிறார்.
வெளியில் கருப்பு உடையில் தமிழன் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு காவி வெறியில் இந்துத்துவ இயக்கங்களோடு கள்ள உறவு கொள்கிறார்.
வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியை விட ஒரு ஓட்டு குறைவாக பெற்று விட்டால் நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து விடுவதாக கோடிக்கணக்கான மக்கள் பார்வையில் தனியார் தொலைக்காட்சியில் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார், இலை மலர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சி முடியப்போகிறது. ஈழம் மலரவேயில்லை,
ஈழம் அமையாதவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார். திருமணம் செய்து ஜெகஜோதியாக வாழ்ந்து வருகிறார்.
மனிதன் என்றால் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாமல் இருக்க வேண்டும், முரண்பாட்டின் மொத்த உருவம் சீமான்,
இன்னும் 75 நாட்களில் மக்கள் நல கூட்டணியை விட ஒரு ஓட்டாவது கூடுதலாக பெறுகிறாரா அல்லது நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறாரா பொறுத்திருந்து பார்ப்போம்.
(மனதில்) ஈரம் இருந்திருந்தால் ஈழம் எப்போதோ மலர்ந்திருக்கும்.
ReplyDeleteஇவர்கள் ஈவிரக்கம் இல்லாதவர்கள் , வாய் நிறைய பொய் பேசுபவர் இந்த சீமான். அவர் பெயருக்கு முன்னால் (வே)று எழுத்து சேர்ததால் அவரின் உண்மையான நிலை வரும்.
தமிழகத்து மக்களுக்கு சத்தமாக பேசினால் என்னமோ இவர்தான் தமிழனைக்காக்க வந்த வீரன் என்று நம்பிவிடுவார்கள்.
தமிழ் , தமிழன் என்ற ஒன்றை வைத்தே அரசியல் செய்கிறார்கள். வெற்றி பெற்றால் குலம் , கோத்திரங்கள் என்று மக்களைப்பிரித்து விட்டு வேடிக்கை பார்ப்பவர்கள்.
தமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகள் என்று சரத் பொன்சேகா சொன்னது இவரைப்போன்ற இன வெரியர்களைத்தானோ.இலங்கை தமிழனை சொல்லாமல் அரசியல் நடத்த இவர்களுக்கு வக்கில்லை.இந்தியாவின் மற்றைய மாநிலங்களில் இவ்வாறு ஏதாவது நாட்டு மக்களை காட்டி வாக்கு வாங்கவில்லை இவர்களுக்குதான் ஈட்டுக்கும் பாட்டுக்கும் இர்சகன்னியும் மக்களுமாம் பழமொழி அதே போன்று தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளுக்கு ஈழத்தமிழர்கள்.எந்த அரசால் எந்த ஐ நாவால் ஈழம் என்று பெயர் சூட்டியது தனக்கு தானே பெயர் வைத்துக்கொண்டு இலங்கை தமிழ் அப்பாவி மக்களை ஏமாற்றுவது இன்னும் செரிப்பட்டு வராது
ReplyDeleteEnkal.thalaivan.seeman
ReplyDelete