அரசாங்கமே சோபித தேரரை, கொலை செய்தது - தம்மாலோக தேரர்
மாதுளுவாவே சோபித தேரரின் மரணம் இயற்கையானது
அல்ல. அது ஒரு கொலையேயாகும். அரசாங்கமே அவரைக் கொலை செய்தது. என உடுவே
தம்மாலோக தேரர் இன்று 17.03.216
தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கு எதிராக அவர் செயற்பட
ஆரம்பித்ததனாலேயே அரசாங்கம் அவரைக் கொலை செய்துவிட்டது. இதனாலேயே அவருடைய
பிரேத பரிசோதனையைக் கூட அரசாங்கம் நடத்தாது விட்டத.
யானைக் குட்டியை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பிணையில் விடுதலையாகியுள்ள உடுவே தம்மாலோக தேருடைய வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது.
இந்த விசாரணையை முடித்துக் கொண்டு நீதிமன்ற வளாகத்திலிருந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் மேற்கண்டவாறு கூறினார்.

இவர் வளர்த்திருப்பது யானைக்குட்டியை மட்டுமல்ல கற்பனை வளத்தையும்தான் என்பது புரிகின்றது. சிறையில் இருந்ததால் றூம் போடாமலேயே யோசித்திருப்பாரோ..?
ReplyDelete