இலங்கை வந்துள்ள நோபல் பரிசு பெற்ற சகோதரி தவக்குள் கர்மான பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றி வருகிறார். அவர் அப்படி பங்குகொண்ட நிகழ்வில் ஆற்றிய உரை இது
இவர் எதை வலியுறுத்தி வருகின்றார் என்பதை சரிவரத் தெரிந்து கொள்ளாமல் கருத்துக்கூறுவது முறையல்ல. இருப்பினும் ஓரு பெண்ணாக இவர் துணிந்து முன்னெடுத்துவருகின்றமை பாராட்டப்பட வேண்டியது.
அதேவேளை நோபல் பரிசுகள் பற்றி நம்மவர்களைப் பேசவிட்டால் அது பெரும்பாலும் மேற்கத்தியர்களிற்கு வழங்கப்படும் ஓர ஓரவஞ்சனையான விருதுகளில் ஒன்று என்றெல்லாம் பிலாக்கணம் வைப்பதுண்டு. ஆனால் இவரின் விடயத்தில்நம்மவர்களில் ஓரு பெண்ணுக்கு வழங்கப்பட்டிருப்பதனால் இப்பொழுது அதுபற்றி குறைகூறாமல் கள்ள மௌனம் சாதிப்பதை நினைக்கும்போது நகைப்பாகவுள்ளது.
She understands the real meaning of role of a woman not only in an islamic society but also humanity as a whole. We should be proud of her achievements. May Allah almighty help her achieve more and keep us all in straight path.
நீங்கள் தமிழ் தெரிந்தும் ஒரு தமிழ் மொழி செய்தி இணையத்தளத்தின் பின்னூட்டத்தில் விடாப்பிடியாக ஆங்கிலத்தில் எழுதுகின்ற ஆள். ஒருவேளை தாய்மொழியில் விளங்கிக்கொள்ள முடியாத காரணத்தால்தான் இப்படியெல்லாம் தோன்றுகின்றதோ என்னவோ..?
ஒரு ஆங்கில செய்தி இணையத்தளத்தில் வந்து இதேபோல தமிழில் பின்னூட்டுவீர்களா நீங்கள்..?
இவர் எதை வலியுறுத்தி வருகின்றார் என்பதை சரிவரத் தெரிந்து கொள்ளாமல் கருத்துக்கூறுவது முறையல்ல. இருப்பினும் ஓரு பெண்ணாக இவர் துணிந்து முன்னெடுத்துவருகின்றமை பாராட்டப்பட வேண்டியது.
ReplyDeleteஅதேவேளை நோபல் பரிசுகள் பற்றி நம்மவர்களைப் பேசவிட்டால் அது பெரும்பாலும் மேற்கத்தியர்களிற்கு வழங்கப்படும் ஓர ஓரவஞ்சனையான விருதுகளில் ஒன்று என்றெல்லாம் பிலாக்கணம் வைப்பதுண்டு. ஆனால் இவரின் விடயத்தில்நம்மவர்களில் ஓரு பெண்ணுக்கு வழங்கப்பட்டிருப்பதனால் இப்பொழுது அதுபற்றி குறைகூறாமல் கள்ள மௌனம் சாதிப்பதை நினைக்கும்போது நகைப்பாகவுள்ளது.
She understands the real meaning of role of a woman not only in an islamic society but also humanity as a whole. We should be proud of her achievements. May Allah almighty help her achieve more and keep us all in straight path.
ReplyDeleteDear jesly,
ReplyDeleteWhat are you trying to say. say what you want to say directly without stammering
ராஃபி,
ReplyDeleteநீங்கள் தமிழ் தெரிந்தும் ஒரு தமிழ் மொழி செய்தி இணையத்தளத்தின் பின்னூட்டத்தில் விடாப்பிடியாக ஆங்கிலத்தில் எழுதுகின்ற ஆள். ஒருவேளை தாய்மொழியில் விளங்கிக்கொள்ள முடியாத காரணத்தால்தான் இப்படியெல்லாம் தோன்றுகின்றதோ என்னவோ..?
ஒரு ஆங்கில செய்தி இணையத்தளத்தில் வந்து இதேபோல தமிழில் பின்னூட்டுவீர்களா நீங்கள்..?