பொன்சேகா உரையாற்றிய போது, வெளியேறிய மஹிந்த
புலிகளின் தலைவர் உயிரிழப்பதற்கு முன்னதாகவே யுத்தம் முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆசனத்திலிருந்து எழும்பி சபையிலிருந்து வெளியேறினார்.
நிதியமைச்சின் கட்டளைகளை அங்கீகரித்தல் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே மஹிந்த ராஜபக்ச ஆசனத்திலிருந்து எழும்பி, சபையிலிருந்து வெளியேறினார்.
Post a Comment