சவூதி அரேபியா, என்ற நாட்டை உருவாக்கியது யார்...?
(இது JAFFNA MUSLIM இணையத்தின் சொந்த கருத்தல்ல. குறித்த கட்டுரையாளரின் கருத்துக்களே)
-Musthafa Ansar-
சவூதி அரேபியா என்ற நாடு திடீரென்று உருவாகவில்லை. முதலாம் உலக யுத்தம் வரை இஸ்லாமிய கிலாபத் நிலைத்திருந்தது. கிலாபத்தை சிதைத்து இஸ்ரேலை உருவாக்கியவர்கள் தான் சவூதி அரேபியாவையும் உருவாக்கினார்கள்.
இஸ்ரேலை பாதுகாக்க வேண்டுமென்றால் முஸ்லிம் உலகம் மீண்டும் ஒன்றுபடுவதை தடுக்க வேண்டும். இஸ்லாத்தை கொச்சைப்படுத்த வேண்டும். இந்த வேலையை செய்வதற்கு அவர்களுக்கு கிடைத்த ஆயுதம் தான் வஹாபிஷம். சவூத் குடும்பத்தின் அனுசரணையில் வஹாபிசம் வளர்க்கப்பட்டது. கிலாபத்துக்கெதிராக கிளர்ச்சி செய்வதற்கு வஹாபிசம் உந்து சக்தியாக அமைந்தது.
சவூதி அரேபியா உருவாக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை பிரித்தானிய அல்லது ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு சேவகம் செய்வது ஒன்றும் இரகசியம் அல்ல.
இன்று உலகில் பெரிதாகப் காட்டப்படும் "இஸ்லாமிய" தீவிரவாதத்துக்கு இஸ்லாம் காரணமல்ல வஹாபிசமே காரணம்.
உலகில் எங்கு தீவிரவாத? தாக்குதல் நடத்தப்பட்டாலும் அதன் எதிரொலியாக ஏற்கனவே திட்டமிட்டவாறு இஸ்லாத்தின் மீது பழி சுமத்தப்படும்.
Belgium Brussels நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் #StopIslam என்ற கோசம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.
"இஸ்லாம்" "ஷரீஆ" "கிலாபத்" "ஜிஹாத்"என்று யார் பேசினாலும் அவர் தீவிரவாதியாக, சர்வாதிகாரியாக முத்திரை குத்தப்படுகிறார்.
ஷ்ரீஅத்தை முழுமையாக அமுல்படுத்துவதை இலக்காகக் கொண்ட இஸ்லாமிய அரசியல் கட்சிகள் இராணுவப் புரட்சியால் ஆட்சி கவிழ்க்க்கப்படுகின்றன. அந்த ஆட்சி கவிழ்ப்புகளுக்கு அனுசரணை வழங்குவது யார்?
வேறு யாரும் அல்ல அதே ஷரீஅத் அமுலில் உள்ளதாக கூறப்படும் சவூதி அரேபியாவும் அதன் கூட்டாளி குட்டி அரபு இராச்சியங்கலுமே என்பது அனைவரும் அறிந்த உண்மை.
இந்த உண்மையை முஸ்லிம்கள் புரிந்துகொள்வதோடு, உலகுக்கு உரத்துச்சொல்லவும் வேண்டும்.
-Musthafa Ansar-
சவூதி அரேபியா என்ற நாடு திடீரென்று உருவாகவில்லை. முதலாம் உலக யுத்தம் வரை இஸ்லாமிய கிலாபத் நிலைத்திருந்தது. கிலாபத்தை சிதைத்து இஸ்ரேலை உருவாக்கியவர்கள் தான் சவூதி அரேபியாவையும் உருவாக்கினார்கள்.
இஸ்ரேலை பாதுகாக்க வேண்டுமென்றால் முஸ்லிம் உலகம் மீண்டும் ஒன்றுபடுவதை தடுக்க வேண்டும். இஸ்லாத்தை கொச்சைப்படுத்த வேண்டும். இந்த வேலையை செய்வதற்கு அவர்களுக்கு கிடைத்த ஆயுதம் தான் வஹாபிஷம். சவூத் குடும்பத்தின் அனுசரணையில் வஹாபிசம் வளர்க்கப்பட்டது. கிலாபத்துக்கெதிராக கிளர்ச்சி செய்வதற்கு வஹாபிசம் உந்து சக்தியாக அமைந்தது.
சவூதி அரேபியா உருவாக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை பிரித்தானிய அல்லது ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு சேவகம் செய்வது ஒன்றும் இரகசியம் அல்ல.
இன்று உலகில் பெரிதாகப் காட்டப்படும் "இஸ்லாமிய" தீவிரவாதத்துக்கு இஸ்லாம் காரணமல்ல வஹாபிசமே காரணம்.
உலகில் எங்கு தீவிரவாத? தாக்குதல் நடத்தப்பட்டாலும் அதன் எதிரொலியாக ஏற்கனவே திட்டமிட்டவாறு இஸ்லாத்தின் மீது பழி சுமத்தப்படும்.
Belgium Brussels நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் #StopIslam என்ற கோசம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.
"இஸ்லாம்" "ஷரீஆ" "கிலாபத்" "ஜிஹாத்"என்று யார் பேசினாலும் அவர் தீவிரவாதியாக, சர்வாதிகாரியாக முத்திரை குத்தப்படுகிறார்.
ஷ்ரீஅத்தை முழுமையாக அமுல்படுத்துவதை இலக்காகக் கொண்ட இஸ்லாமிய அரசியல் கட்சிகள் இராணுவப் புரட்சியால் ஆட்சி கவிழ்க்க்கப்படுகின்றன. அந்த ஆட்சி கவிழ்ப்புகளுக்கு அனுசரணை வழங்குவது யார்?
வேறு யாரும் அல்ல அதே ஷரீஅத் அமுலில் உள்ளதாக கூறப்படும் சவூதி அரேபியாவும் அதன் கூட்டாளி குட்டி அரபு இராச்சியங்கலுமே என்பது அனைவரும் அறிந்த உண்மை.
இந்த உண்மையை முஸ்லிம்கள் புரிந்துகொள்வதோடு, உலகுக்கு உரத்துச்சொல்லவும் வேண்டும்.
கட்டுறையாளன் ஒண்ணாம் நம்பர் கப்று முட்டி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஷியாக் காபிர்களின் பரினாமத்தில் இவர்கள்தான் முதலாம் படி, இன்று சவூதி உருவாகவில்லையென்றால் கப்று வணக்கம் கஃபாவில் ராத்தீபு நடாத்தியிருக்கும்,
ReplyDeleteஉண்மையில் கிலாபா என்ற பெயரில் அப்பாசியர்களும்,உதுமானியரும் நடாத்தியது 1150 வருடங்கள் குப்ரான ஆட்சியேதான், அவர்கள் "தேன் பாட்டில்களில் விற்பனைக்கு வந்த கெட்ட விஷம் "
அவர்களின் எச்சங்கள் உற்பட துடைத்தெறியப்படவேண்டியவர்கள்
Correct
DeleteDear, I agree with you comments, thanks
DeleteNo..it is not true.
Deletedo you see grave worship in Muslim countries..
Nonsense comment .learn about history before you write comment . It is very good article.
Deleteநிச்சயாமாக இது ஒரு கபூர் வணங்கி தான் பதிவு செய்து இருக்க வேண்டும்
ReplyDeleteஅல்லது மார்க்கம் என்று சொல்லி கொண்டு மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றி கொண்டு இருக்கும் யூசுப் கர்ளாவி (தற்கால அபுஜஹில்) கூட்டமாக இருக்க வேண்டும்
ஒரு வடிகட்டிய முட்டாள் தனமான சிந்தனை JAFNA MUSLIM NEWS இதனை சிந்திக்க வேண்டாமா கொஞ்சமாவது பதிவிடுவதற்கு முன்பு
Poor quality and contraversial article ;Do not publish these kind of
ReplyDeletearticle
well said
ReplyDeleteMay Allah Guide this brother Mustafa Ansar from DARKNESS.
ReplyDeleteSome people of HAWA only worry about KILAFA but not ready to follow the way SALAF us Saliheens.
A KILAFA without obeying the QURAN, Sunnah and the way of SHAHAABA is nothing to do with the world of ISLAM.
May Allah guide the writter of this article and people like him from the darkness.
Let them know that there is no WAHABISM.. which is not claimed by any body as their names. There is also not MUHAMMADANISM... Rather there is only one word ISLAM.
Group ism is not the way of Islam.
Learn the history of your group founder who had close tie with SHIA from the origin of your group. Till today that is why you group love SHIA and introduced them in to Srilanka (not mithy by history) while this SHIA are against to collection of SAHAABA of muhammed (sal).
Allah knows best.
Othman Empire:
ReplyDeleteOthamists reqruited Arabic Black jews to Army. These armies were spying all the information to west in order to caputre spain. After loss of Spain Othman empire got weaken and became helpless.
Muhammed bin Abdul Wahhab Destroyed Shirk & Grave worhip in Saudi Region in 1750-1800. But Pure Islamic Khaliphat of Othman Empire was Ended during 1850s. in 19th Century Othman empire was modernized by following successors, edicted by western girls and went out of Islam. As Allah (SWT) mentioned in quran, He removed the power of Othmanists because of their Sins.
You illiterate Shia follower talks about Westernized Othman Empire which was ended in 1921 (1850-1921). 1915 T.E. Lawrance Helped Othman opposition to split Arab Region. Even even after 27 years only King Saud Concurred all Current Saudi Regions.
First Revert to Islam from your grave worshipping Shia faith brother.
You bastered....you dont know the real.... do not write the foolishness...you all know only Kubrism (Kabru Vanagi)
ReplyDeleteOthman Empire:
ReplyDeleteOthamists reqruited Arabic Black jews to Army. These armies were spying all the information to west in order to caputre spain. After loss of Spain Othman empire got weaken and became helpless. Beacuse all the treasury, Weapons & Confidential Documents were stored in Spain.
Muhammed bin Abdul Wahhab Destroyed Shirk & Grave worhip in Saudi Region in 1750-1800. But Pure Islamic Khaliphat of Othman Empire was Ended during 1850s. in 19th Century Othman empire was modernized by following successors, edicted by western girls and went out of Islam. As Allah (SWT) mentioned in quran, He removed the power of Othmanists because of their Sins.
You are talking about Westernized Othman Empire which was ended in 1921 (1850-1921) and this duration was not a Islamic Calipath. 1915 T.E. Lawrance Helped Othman opposition to split Arab Region. Even even after 27 years only King Saud Concurred all Current Saudi Regions.
So Learn the history and publish article
இப்படிப்பட்டவர்களுக்கு பிறார்த்தனையே ஒரே வழி, அல்லாஹ் இவர்களுக்கு சத்தியத்தை சத்தியமாகவும், அசத்தியத்தியத்தை அசத்தியமாகவும் காட்டி நேர் வழியில் செலுத்துவானாக.
ReplyDeleteகப்று வணங்கிகள் தான் சவூதிக்கெதிராக குரல் கொடுப்பவர்கள் இந்த சீயாக்காரர்கள்தான் யூதனின் கிளிப்பிள்ளைகள்.ஆனால் இவர்களின் பிழைப்பு சவூதியூடாகத்தான் நடைபெறுகின்றது
ReplyDeleteThis Web site is very problematic. I never heard name of this article publisher before. Why are you giving publicity for ignorant people's article? I am not saying multiple views are shouldn't be welcomed. But must have reasonable facts to put forward any logical argument. This is an insult.
ReplyDeleteBrothers!, you people are "spilling the beans everywhere" without any direction. The writer of this article wants to say that Wahhabism is an invented thing in Arabian peninsula after First world war. US Former Secretary of State Hilary Clinton clearly mentioned that in an interview. The word SAUDI was added to Arabia because the family of Saud was helped by western powers to divide the Arabia for the Geo political interests. (Imam) Abdul Wahab was the Religious back-up for the Saud family. Whether you people like it or not, this is the fact.
ReplyDeleteIf you want to refute this, say it in a more civilised manner. Why label the writer as "Kaburu Wanangi". Have you people seen him praying to Grave? Do not you know the Hadees, "If you lie about a thing which you do not know, it will come back to you".
Take care of your words !
Brother, as far as my knowledge Ibu Wahab born & lived in 18th century. First world War is happen during early 20th century. Different is 2 century. Ottoman empire downfall started middle of 19th century. In late 19th century Jews around the world decided to form a country & after 50 years they founded Israel. There are so many lapse in your comments.I admit one thing Saudi Arabia is not 100% perfact, but Iran is worst. So our criticism should not boost pro Shia to rise up.
DeleteNo one wants to criticise Saudi..saudi is not an Islamic country ...islam is used by saudi ruling elites to keep on power..
ReplyDeletewhere is evidence to establish Kingdom?
Did Rasool.establish Kingdom?
Did caliph establish it?
Oil money is not money of kings..
it is public money
if Saudi want to establish capital.punishment...let it start with ruling elite who loot billion of public money?
Islam is used by all Saudi elites..
do you need more on this...
READ A BOOK.CALLED WRESTLING ISLAM FROM.EXTREMISM..A GREAT THEFT...
BY PROF.ABU FADL...
SAUDI WILL.KILL HIM IF GO THERE
But you should not publish such article. This is going to mislead who is having lack of knowledge.
ReplyDeleteகருத்துரை என்ற பெயரில் அவதூறு சொல்லி எனக்கு நன்மைகளைப் பெற்றுத்தந்த அனைவருக்கும் ஜஸாகல்லாஹ்!
ReplyDeleteஉங்கள் பாவத்தை நான் மன்னித்துவிட்டேன், யா அல்லாஹ் உண்மையை ஏற்க மறுப்பதோடு மட்டுமல்லாமல் உண்மையை எடுத்துச் சொன்ன என்னைத் தூற்றியவர்களை மன்னித்துவிடுவாயாக!
நான் முன்வைத்துள்ள கருத்து உண்மை என்பதற்கு இங்கு வந்து காறித் துப்பியவர்களே சான்று. மீண்டும் இஸ்லாம் தலைதூக்காமல் இருக்க மேற்குலகம் மேற்கொண்ட சிந்தனை யுத்தம் வெற்றி வெற்றிருக்கிறது என்பதற்கும் இவர்களே சான்று.
Yes Brother you have a freedom to express your thoughts, but website of this calibre shouldn't published article because it's very substandard. Your research is very weak. Please do more homework. I wish & ask dua for you to become a good writer.
Deleteஒண்ணாவது நீங்க வஹியை ஏற்று முஸ்லிமாய் மாறுங்க பிரோ!நிச்சயமாய் நீங்க நரகவாதி என்பது 1+1=2 என்பது போல் தெட்டத்தெளிவு,நான் சவுதியின் இன்றைய கொள்கைக்கு வக்கீல் இல்லை, ஆயினும் குர்ஆன் ஹதிதீஸைத்தவிர எதைப்பின்பற்றியபோதும் நரக வாஸ்ஸ்தலம் ரெடியாயிடும்,நீங்க என்ன மண்ணிக்கிறது, தவிர உங்களுக்கு நண்மையை சொன்னாலுமா பாவம்? உள்ளங்களை புரட்டுகிறவன் உங்கள் போன்றவர்களின் உள்ளங்களையும் புரட்டி மார்க்கத்தை அதன் தூய வடிவில் பின்பற்றி சுவனம் செல்லும் கூட்டத்தில் சர்ப்பானாகவும்
DeleteAll the people who are worshipping dajjal are being tricked
ReplyDeletepaawam ellarum eamaanthkittu erukkiroam.
Dear kayal...well said...
ReplyDeleteyou really point out the fact.
rather than making criticisms of articles..
these people come up with fabrication..
why do you what you have not seen..this writer point out fact about orgin of Saudi..
how it was carved out from otaman empties with British support.
till now Saudi is an angent of west...there is no doubt about it...when sheikh Al Bani oppossed American force landing in Saudi...
he was chased out of Saudi...
it is Saudi...they created biggest bida in politics..
no connection to Islam.and politics.
no connection to Islam.and Economics
all Saudi money in western nations gets interests.
it transactions in all international markets involvese intereste..
Arms deals with USA is 6 billions annually.
Weapons and arms bought by Saudis in 1970s are out of use...wasting billions..
Wait and see how saudi go about once oil dry out..
saudi agents will die out with oil.money is dying out.
But you should not publish such article. This is going to mislead who is having lack of knowledge.
ReplyDeleteகட்டாயம் தவிர்க்க வேண்டிய பதிவு
ReplyDeleteஆக்கத்தில் எந்த வரலாற்றுத் தவறும் இல்லை.
ReplyDeleteதுருக்கிய கிலாபத்தில் இஸ்லாம் வடிவிழந்து, ஷிர்க் பித்தத் நிறைந்து காணப் பட்டது. கட்டுரையாசிரியர் சொல்லும் வஹ்ஹாபிசம் தான் உண்மையான இஸ்லாம். அதுதான், நபிகள் (ஸல்) அவர்களும், சஹாபாக்களும் பின்பற்றிய உண்மையான இஸ்லாம்.
கட்டுரையாளரின் கருத்தாக இருந்தாலும் பிரசுரிக்கும் ஜப்னா முஸ்லிமுக்கு!!!! புத்தி எங்கு போயிட்டு
ReplyDeleteபல கட்டங்களாக 1744 முதல் உருவாகிய பின் 1932ல் தேற்றம் பெற்ற மூன்றாவது சவ்தி அரேபிய 1948ல் உருவான இஸ்ரேலை பாதுகாக்க உறுவாக்கப்பட்டதாம் நல்ல ஜோக்
We need such publications...
ReplyDeletePublish more of this type of articles to open up minds of these so called Salafis...they are main cause of all extremism...today....Al Qaida or Talaban or IsIs wouldn't be there without lieral thought of Muhamed ibn Wahab..
ReplyDeleteஇதை சொல்லுபவர் ஓரு யூதக்கைகூலியாகக் கூட இருக்கலாம்
ReplyDeleteIt is so.easy to point at jews but you think wisely ...
ReplyDeletewho are agents of jews...and wests.
Well said Mustafa , This the fact , If U want to know how Abdul Wahhab was exploited by British in order to destroy Islamic Kilafath and divide Arab Countries please read this book" CONFESSIONS of A BRITISH SPY and British Enmity Against Islam "
ReplyDeleteMay Allaah guides this person, who wrote this article. People expect that Islam should come from other than Makaah or madeena or non Arab. It is allaah’s wisdom that he has chosen a prophet from Makaah and Arab in this area.
ReplyDeleteSo when Allaah chosen this area , mere hate of this Area and the people of that land. It will not benefit us, rather we fall what Jew fell in to.
Who really hate this land are the people who do shirk and visit grave and build grave adjacent to mosque . Because imam Abdul wahab rahimahullah was one instrumental in cleaning shirk in the land for 100 years.
Let us look the ahadeeth (sahih Muslim)
Chapter 47: FORBIDDANCE TO BUILD MOSQUES ON THE GRAVES AND DECORATING THEM WITH PICTURES AND FORBIDDANCE TO USE THE GRAVES AS MOSQUES
Book 004, Number 1076:
'A'isha reported: Umm Habiba and Umm Salama made a mention before the Messenger of Allah (may peace be upon him) of a church which they had seen in Abyssinia and which had pictures in it. The Messenger of Allah (may peace be upon him) said: When a pious person amongst them (among the religious groups) dies they build a place of worship on his grave, and then decorate it with such pictures. They would be the worst of creatures on the Day of judgment in the sight of Allah.
Book 004, Number 1080:
Abu Huraira reported: The Messenger of Allah (may peace be upon him) said: Let Allah destroy the Jews for they have taken the graves of their apostles as places of worship.
Book 004, Number 1081:
Abu Huraira reported: The Messenger of Allah (may peace be upon him) said: Let there be curse of Allah upon the Jews and the Christians for they have taken the graves of their apostles as places of worship.
Book 004, Number 1082:
'A'isha and Abdullah reported: As the Messenger of Allah (may peace be upon him) was about to breathe his last, he drew his sheet upon his face and when he felt uneasy, he uncovered his face and said in that very state: Let there be curse upon the Jews and the Christians that they have taken the graves of their apostles as places of worship. He in fact warned (his men) against what they (the Jews and the Christians) did.
Book 004, Number 1083:
Jundub reported: I heard from the Apostle of Allah (may peace be upon him) five days before his death and he said: I stand acquitted before Allah that I took any one of you as friend, for Allah has taken me as His friend, as he took Ibrahim as His friend. Had I taken any one of my Ummah as a friend, I would have taken Abu Bakr as a friend. Beware of those who preceded you and used to take the graves of their prophets and righteous men as places of worship, but you must not take graves as mosques; I forbid you to do that.
Chapter 199: COMMANDMENT IN REGARD TO THE LEVELLING OF THE GRAVE
Book 004, Number 2114:
Thumama b. Shafayy reported: When we were with Fadala b. 'Ubaid in the country of the Romans at a place (known as) Rudis, a friend of ours died. Fadala b. 'Ubaid ordered to prepare a grave for him and then it was levelled; and then he said: I heard the Messenger of Allah (may peace be upon him) commanding (us) to level the grave.
Book 004, Number 2115:
Abu'l-Hayyaj al-Asadi told that 'Ali (b. Abu Talib) said to him: Should I not send you on the same mission as Allah's Messenger (may peace be upon him) sent me? Do not leave an image without obliterating it, or a high grave without levelling It. This hadith has been reported by Habib with the same chain of transmitters and he said: (Do not leave) a picture without obliterating it.
Chapter 200: IT IS FORBIDDEN TO PLASTER THE GRAVE OR CONSTRUCTING ANYTHING OVER IT
Book 004, Number 2116:
Jabir said: Allah's Messenger (may peace be upon him) forbade that the graves should be plastered or they be used as sitting places (for the people), or a building should be built over them.
Book 004, Number 2118:
Jabir said that he was forbidden to build graves
http://salaficentre.com/wp-content/uploads/2013/06/thewahhabimyth.pdf
Mr.musthafa anver u r correct. I appreciate u.. Do it worry about this ignorance people stupid comment. These people r barking for Saudi money.keep it up. Tx for Jaffna Muslim
ReplyDeleteu colllect jews money goto pray kobur foolish peoples
DeleteIslam (al quran and the sunnah) need of the hour, as prophet said when the ummath divided into 72 groups take quran and the prophet way of Islam to succeed and safeguard our dean. So when a narrow minded person with interest in shirk and kodiyettram writes article like this, we all ignore him.
DeleteISIS is created by Israel and funded by wahhabis who control Hijaz now. Rasulullah predicted about Ibnu Abdul Wahhab Najdi in Hadees by poniting out his finger in the direction of east and horn of Shaythan will emerge from NAJD. Ibnu Abdul Wahhab Najdi and saud jointy rebelelled against Ottomans with the help of British wahhabis captured Hijaz. Imam Zaini Dahlan Rahmathullah(Mufti in Makka before around 200 years metioned this in his book (Atthurarussaniya). But current Sri Lankan Wahhabis don't know the history of Islam. Some months ago one ISIS Sri Lankan wahhabi was killed in syria in air strike and around 17 Sri Lankan wahhabis joined with ISIS in syria as per the Sri Lankan intelligence and they are mostly from Mawanella and Kandy area. Thouwheed jamath,Jamathe Islami one other wahhabi groups promoting terrorism in Sri Lanka and goverment should be cautious about these terrorist
ReplyDeleteMaking Dua to Other than Allaah is the Major shirk, which takes the Person Out of Islam. So following the clarity on Shirks and its types.
ReplyDeleteThere are two main forms of shirk in relation to the actions (of the heart, tongue and limbs – which cannot be separated from one another), which is major and small shirk.
The differences between ash-Shirk ul-Akbar and ash-Shirk ul-Asghar
1. Ash-Shirk ul-Akbar takes one outside the fold of Islaam.
The fundamental difference between ash-Shirk ul-Akbar and ash-Shirk ul-Asghar is that the first takes one outside the fold of Islaam, whereas the second does not, though it can lead to major shirk.
"They have become kaafir those who say: 'Verily Allaah is al-Maseeh (Jesus) the son of Maryam (Mary)…" (Maaidah, 5:17)
The way we can avoid committing shirk is by studying the ritual acts of Islaam (Sha’aa-ir ul-Islaam); by doing so, you will know not to do them for anyone other than Allaah, such as prayer, fasting, da’wah, slaughtering etc.
2. Ash-Shirk ul-Akbar is the greatest sin and will never be forgiven.
Those who commit major shirk will never be forgiven as Allaah Almighty says:
"Verily, Allaah forgives not that partners should be set up with him in worship, but He forgives except that (anything else) to whom He pleases, and whoever sets up partners with Allaah in worship, he has indeed invented a tremendous sin." (Nisaa, 4:48)
3. Major shirk leads to eternal abode in Hellfire.
The one who commits major shirk will be in Hellfire forever, whereas the one who commits ash-Shirk ul-Asghar will be punished in Hellfire, but if Allaah wishes He may take him out (after a period of time known only to Allah) or even leave him there forever, as Allaah Almighty does whatever He wishes. He The Most High says:
"…Verily, whosoever sets up partners in worship with Allaah, then Allaah has forbidden Paradise for him, and the Fire will be his abode." (Maa-idah, 5:72)
4. Major shirk abolishes all Hasanaat (good deeds).
The major shirk abolishes all of your good deeds whereas ash-Shirk ul-Asghar does not.
"If you join others in worship with Allaah, (then) surely (all) your deeds will be in vain, and you will certainly be among the losers." (Zumar, 39:65)
Some examples of ash-Shirk ul-Akbar
ReplyDeleteShirk ud-Du'aa (The Shirk of Invocation).
This type of shirk implies invoking, supplicating or praying to others besides Allaah Almighty, such as to supplicate to a dead person in his grave etc. This form of shirk is very among some Sufis.
Shirk ut-Taa'ah (The Shirk of Obedience)
This type of major shirk implies obeying any authority or law other than the Sharee'ah (obeying the commands of other than Allaah).
"They (Jews and Christians) took their rabbis and their monks to be their lords besides Allaah (by obeying them in things which they made legal or illegal)..." (Tawbah 9:31)
Once, while Allaah's Messenger (Peace be upon him) was reciting the above verse, 'Adee bin Haatim said: 'Oh Allaah's Prophet! They do not worship them (i.e. their Rabbis and Monks).' Allaah's Messenger (Peace be upon him) replied: "Did they not obey them (the rabbis and monks) when they allowed what Allah made illegal, and forbid what Allah made legal? 'Adee bin Haatim replied: 'Yes'. Allaah's Messenger (Peace be upon him) said: 'This is their worship (of them) '" (Tafseer al-Qur'aan al-'Azeem of at-Tawbah verse 31)
Shirk ul-Mahabbah (Shirk of Love)
This type of shirk involves loving those who Allaah hates (i.e. the kuffaar) or hating those who Allaah loves (i.e. the believers). Allaah Almighty says:
"And of mankind are some who take (for worship) others besides Allaah as rivals (to Allaah). They love them as they love Allaah. But those who believe, love Allaah more (than anything else)..." (Baqarah, 2:165)
There are many other forms of major shirk that have not been mentioned in this article. For an in-depth study of shirk and its types, please refer to Kitaab ut-Tawheed (The Book of Tawheed) by Sheikh Muhammad bin 'Abd al-Wahhaab (may Allah's mercy be upon him).
One example of ash-Shirk ul-Asghar
Ar-Riyaa' (showing off).
Ar-Riyaa' is any action which is performed in order to receive praise, fame or any other worldly gain. It is a form of shirk, for rather than doing your actions for the sake of Allaah you begin doing them for the sake of yourself. It is narrated in the Musnad of Imaam Ahmad and at-Tabaraani that the Messenger Muhammad (Peace be upon him) said: "The thing I fear most for you is ash-Shirk ul-Asghar (The Small Shirk). The Sahaabah then asked him: 'What is The Small Shirk?' He (Peace be upon him) replied: ar-Riyaa (showing off)."
A person must never show-off with any of his prayers, da'wah or good deeds etc. Any actions that are done out of showing-off will never be rewarded as they were done for your sake, and not for Allaah Almighty.
Ash-Shirk ul-Khafie (The Hidden Shirk)
The Hidden Shirk can either be major or minor shirk, depending on the area in which it was committed. Hidden Shirk is one of the most dangerous forms of shirk as people cannot see that they are committing it. It is reported in al-Jaami' as-Sagheer hadeeth #4934 that the Messenger Muhammad (Peace be upon him) said: "Ash-Shirk ul-Khafie in the Muslim nation is more inconspicuous than the creeping of a black ant on a black stone in the darkness of the night." And this inconspicuous Shirk is expiated by saying thrice the following sentences within a day and a night:
اللّهُـمَّ إِنّـي أَعـوذُبِكَ أَنْ أُشْـرِكَ بِكَ وَأَنا أَعْـلَمْ، وَأَسْتَـغْفِرُكَ لِما لا أَعْـلَم
"O Allaah, I take refuge in you lest I should commit shirk with you knowingly, and I seek your forgiveness for what I do unknowingly.
Who ever ruled Sudy Arabita, there is no Sirk. But above artical is based on Iranian ideology. I have associate with the people who does't like Saudy, they say the same thing in the artical. So people need do be very causes about those people and ignore it and try to keep away our family and friends from them.
ReplyDeleteOne of my Ukama mention the time of King Fahad passing away. at least he done enough to haram sharif. That why people from all over the world can go an do Haj and Umrah.
அருமையான கட்டுரை .. உண்மையை உண்மையாக சொன்ன கடடுரை. உண்மையை சொல்ல அல்லாஹ்வை தவிர இந்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு பயப்பட தேவையில்லை . கசப்பானாலும் உண்மையை எழுதிய கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள் . தமிழ் உலகம் சர்வதேச விவகாரத்தில் தவறான வழிநடத்தல் காரணமாக குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடிக்கொண்டு இருக்கிறது. மதீனாவில் படித்த அநேகர் உட்பட பல மார்க்க அறிஞர்கள் கிணற்று தவளை போல இருப்பதும் இதற்கு காரணம் .
ReplyDeleteDear Mutafa Anver what you said is correct. I appreciate your article. Ibnu Abdul Wahhab and Saud ibnu Muhammad are british agent to devitae islam. You can read the book "CONFESSION OF BRITISH SPY HAMPHER" translation of hampher's diary.Hampher is british spy connected with Ibnu Abdul Wahhab Najdi and Saud to destroy Ottoman Khilafat.Sri Lankan Wahhabis shoud study the history. ISIS also wahhabis and teaching wahhabi ideology and Book of Ibnu Abdulwahhab's Kithabuth Tawheed. Wahhabis are terrorizing muslims.Recently one Sri Lankan wahhabi was killed in Syria while fighting for ISIS. I think he is from Galewala and there are some wahhabis in Sri Lanka connected with ISIS.
ReplyDeleteMr. Mustafa You carry on your duty don't afraid to these stupid ignorant wahhabis comments and barkings. They are barking for Saudi money. I know personaly in my village these wahhabis receive money from Saudi. Thanks for JAFFANA MUSLIM NEWS
ReplyDeleteYes ur right saki we all get Saudi money! Psht! Do you think that other jamaths don't get Saudi money ? Rather than Saudi if we support the Zionist we will get more than the Saudi money. Saudi rulling elite may be not Islamic but we musnt forget that we cannot let the kaburu vanangis in any form as it will fall on clear shirk which Allah will never forgive.
ReplyDeleteJAFFNA MUSLIM ANY THING READY TO PUBLICE HOW MUCH PAID THIS READ THE HISTRY TRUKEY's all kind of sirk and bithath you canot enter makka without pay
ReplyDeleteDear Admin
ReplyDeletePls don't publish this kind of childish articles, anyone can understand what is this reporter coming to say. Iam not supporting Saudi but which he wrote is wrong...
We have good respect for JAFFNA MUSLIM site... Pls don't become like gossip Lanka.
What I mentioned old translation so BASED ON THE NEW DARUSSAALAM TRANSLATION OF SAHIH MUSLIM 7 VOLUMES
ReplyDeleteVOLUME- 2
Chapter 3. The Prohibition Of Building Masâjid Over Graves And Placing Images Therein; And The Prohibition Of Taking Graves As Masâjid
[1181) 16 - (528) It was narrated from 'Aishah that Umm Hablbah and Umm Salamah mentioned a church, that they had seen in Ethiopia in which there were images, to the Messenger of Allah sallalaahu alaihi wassallam . The Messenger of Allah sallalaahu alaihi wassallam said: "Those people, if there was a righteous man among them and he died, they would build a Masjid over his grave and paint those images in it. They will be the most evil of mankind before Allah on the Day of Resurrection
[1185] 20 - (530) Sa'eed bin AlMüsâyyab narrated that Abü Hurairah said: "The Messenger of Allah sallalaahu alaihi wassallam , said: 'May Allah ruin the Jews and the Christians; they took the graves of their Prophets as Masâjid
[1186] 21 - It was narrated from Abü Hurairah that the Messenger of Allah sallalaahu alaihi wassallam said: "May Allah curse the Jews and the Christians; they took the graves of their Prophets as Masâjid."
[1187] 22 - (531) 'Aishah and 'Abdullâh bin 'Abbâs said: "When the Messenger of Allah sallalaahu alaihi wassallam was dying, he drew the blanket over his face, then when the pains of death grew too intense, he uncovered his face and said: 'May Allah curse the Jews and the Christians; they took the graves of their Prophets as Masâjid,' warning against doing what they had done."
[1188] 23 - (532) Jundab said: "Five days before he died, I heard the Prophet sallalaahu alaihi wassallam say: 'I declare before Allah that I do not have a KhalIl (close friend) among you, for Allah has taken me as a close friend. If I were to take a close friend from among you, I would have taken Abü Bakr as a close friend. Those who came before you used to take the graves of their Prophets and righteous men as Masâjid (places of worship and prayers); do not take graves as Masâjid, I forbid you to do that.
Chapter 31. The Command To Level The Grave
[2242] 92 - (968) 'Amr bin AlHârith narrated: "We were with Fadâlah bin 'Ubaid in the land of the Romans, in Rüdis, and a companion of ours died. Fadâlah bin 'Ubaid ordered that his grave be leveled, then he said: 'I heard the Messenger of Allah ordering that graves be leveled."
[2243] 93 - (969) It was narrated that AbU Al-Hayyâj AlAsadI said: 'Ali bin AbI Tâlib said to me: "Shall I not send you on the same mission as the Messenger of Allah sent me (saying): 'Do not leave any statue without destroying it nor any raised grave without leveling it."
Chapter 32. The Prohibition Of Plastering Graves Or Erecting Structures Over Them
[2245] 94 - (970) It was narrated that Jâbir said: "The Messenger of Allah ç forbade plastering graves, sitting on them and erecting structures over them."
[2247] 95 - It was narrated that Jâbir said: "It was forbidden to plaster graves."
Okkaama ponga Jafna punda muslim news website.
ReplyDeleteKatturaya poda motha vaasichchi paarunga.okka motha pundaya thedi paarunga.........edam maari poduweenga.
...................arivu ketta website.
Mr Musthafa May Allah accept your thoughts this is the bitter truth that most muslims dont understand. all our enemies coming with among us . those western back wahabis responsible for all of the sufferings currently muslims facing. keep posting this kind of true articles
ReplyDeleteSaudi Riyals on action barking everywhere
ReplyDelete"Mohamed" Ikram , hahahahaaaaaaa! Izu enna mozhi Raja ?
ReplyDeleteIza solrazukku ungalukku oru "Mohamed" unga perukku munnaala ,
Izu enna madrasavila sollikoduthaanga ?
Please read prof Abu fadl book on this issue before you all jumbing inot conclusion
ReplyDeleteLET US FIRST OF ALL READ THE FULL HISTORY OF SALFI GROUPS#
ReplyDeleteNO ONE DISPUTE ABOUT THE SACREDNESS OF MAKKA AND MADINA ; IT IS PART OF OUR FAIHT... NO ONE DISPUTE THAT m IBN WAHAB DID SOME GOOD THINNGS
BUT HIS OWN BRO SULAIMAN IBN WAHAB WROTE A BOOK AGAISNT HIS IDEAS IN SOME AREAS.
BUT TODAY SAUDI GOVERNMENT USE ISLAM FOR ITS POLITICS .
READ ARTICLES HOW SAUDI RULING ELITES MARGINALIZE ULAMAS
GOOD EXAMPLE CHASING OUT OF ALbANI FROM SAUDI FOR HIS VIEW ABOUT usa FORCE COMING TO SAUDI.
today some modern scholars regards sadui is main cause of all problem in ME ..extremism,, poverty.. unemployment..
saudi spent billions in West as matter of waste
Saudi spend 6 billion on weapons.
Saudi rulers as dictators
so many issues...against Islam
the causes all evils
my dear allah plz stop jaffna muslim again. stop it foolish web site this web site rainning in france so jaffnamuslim is a siya site web stop it
ReplyDeleteTHIS IS A GOOD OPPORTUNITY TO SEE THE REALITY OF SAUDI IN POLITICS.
ReplyDeleteITS ORIGIN AND ITS HISTORY HAVE TO BE EXPOSED TO PUBLIC
HOW NAY COUNTRIES WERE THERE BEFORE 1924 IN ISLAMIC WORLD
HOW MANY WE HAVE TODAY
HOW MANY FIGHT EACH OTHER
HOW MANY ARE AN AGENTS OF SOME OTHER NATIONS
HOW MANY ARE UNITED IN TERMS OF ECONOMY, DEFENCE AND FAITH
Assalamu Alaikum warahmathullahi wabarakathahu
ReplyDeleteDear Brothers.
1. If we analyze two statements which we repeatedly recite in our Salah and morning & evening adhkaar in every day of our life
Laa ilaaha illallaah (There is non-worthy of worship except Allaah) some say this more than 100 times a day
It has two Pillars (Negation and Affirmation)
Negate - All that is being worshipped other than Allaah (Angels, prophets, righteous, sun, moon, trees and stones)
Affirm - only Allaah is worthy of worship.
2. In our Salaah we say more than 17 times a day.
You (ALONE) we worship and you ALONE we ask for help (for each and every thing) (Al-Faatihah: 5)
What is WORSHIP?
Salah, fasting, zakaah, hajj, sujud, ruku’, Du’a, slaughter, swearing, raja’ (hope), khawf (fear), Tawaqqul, Inaabah (seeking taubah), istiaanah (seeking aid), istiaadha (seeking refuge), khushoo (humility). ALL OF THESE ARE WORSHIP (IBAADAH) and all of this belong to Allaah Alone.
Therefore, if we do any of the above worships to other than Allaah, we contradict our Sahaadaah.
In the suratul Faatihah, we are assuring, That You (ALONE) we worship and you (ALONE) we ask for help.
Dua hua al ibaadah (invocation is worship) (Abu Dawood 1479, Tirmidhi2969)
When we know, Duaa is worship, how can we ask from other than Allaah?
How can we contradict our Shahaada - the foundation of Islam? And how can we contradict our Surah fatihaa - the foundation of salah?
In the Quraan Allaah refutes all those who worship Angels, Prophets and Righteous especially those who make Dua to them.
Angels 3:80 Prophets 3:80 Esaa and Maryam 5:116 Uzair 17:57
Wadd, Suwa, Yaghooth, Ya'ooq, Nasr 71:23 -24 Laat- 53: 19-20
Prophet Muhammad warned us against this shirk;
The Messenger of Allah said:
"Beware of exaggerated praise, for it was only this which led those before you to destruction” [Ahmad, An-Nassa'I]
It is reported on the authority of `Umar (Radiallaahu anhu) that the Messenger of Allah said:
"Do not extol me as the Christians extolled the son of Maryam (as); I am no more than a slave (of Allah) and so (instead), say: Allah's Slave and His Messenger." [Bukhari]
When Shia worshiped Ali (Radiallaahu anhu), he punished them.
If tawheed (worshiping Allaah Alone) is explained, people say wahhabee, and then the first wahabee will be Nuh alaihissalaam, who fought with the people who worshipped or made dua through wadd, suwa, yaghooth, yaooq, nasr. So as other prophets and Messenger.
Prophet sent Mugheerah bin Shu’bah and Abu sufyyan bin Harb to destroy the qabr of al-Laat (righteous person).
Umar Ralliallahu Anhu Cut the tree, when people excessively stayed at that Place where the pledge of Alliance took place.
All Anbiyaah and sahaaba did these actions, so that people will not fall in to shirk and enter hell fire as result.
“If you see a man supplicating against the ruler, then know that indeed he is a person of desire and if you see a man supplicating for the ruler to be upright, then know indeed that he is a person of the Sunnah, if Allah wills. (Sarah sunnah Barbahari-point-13)
So far 58 comments ! For and against the article .This is
ReplyDeletea good sign of opening up for discussion . Don't worry,
bring all kind of subjects and engage in exchange of your
views . Nothing should be allowed to escape filtering !
But do it with due respect to your brothers .Knowledge is
what even the prophets emphasised.
அல்ஹம்துலில்லாஹ்! இந்த ஆக்கத்தை எழுதிய நோக்கம் ஓரளவு நிறைவேறியிருக்கிறது. இந்த விடயம் தொடர்பாக பலர் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்திருப்பது எமது முயற்சிக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகக் கருத முடியும்.
ReplyDeleteமறுபுறத்தில் நாம் சொல்லவரும் விஷயம் உண்மை என்பதை சவூத் என்ற குடும்பப் பெயரில் குத்தகையாக வழங்கப்பட்ட பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்பவர்கள் மேற்கொள்ளும் திரைமறை முகர்வேலையால் உருவாக்கப்பட்டு தமது பக்தியை வெளிப்படுத்தி இருப்பது உறுதிப்படுத்துகின்றமை இரண்டாவது வெற்றி.
அல்ஹம்துலில்லாஹ்!
இந்த கருத்துக்கு எதிராகவும் சார்பாகவும் கருத்துத் தெரிவிக்கும் அனைவருக்கும் அறிவிலும், ஈமானிலும், ஹிக்மாவிலும், தக்வாவிலும் அல்லாஹ் அருள்புரிய வேண்டும்.
உண்மையில் வஹாபிசம் என்றால் என்ன? அது எவ்வாறு இவர்கள் கூறுவதுபோல் மார்கத்திற்கு முரணானதா ? என்று சற்று சிந்தித்தால் இவர்களின் உண்மையான நோக்கம் புரிந்து விடும் அதுமாத்திரம் அல்ல வஹாபிசத்திட்கு எதிரானவர்கள் யார்? அவர்களின் கொள்கை என்ன? அவர்கள் யாருடைய கைக்கூலிகள் என்பதும் அப்பட்டமாக புரிந்து விடும் முக்கியமாக அவர்கள் ஞானசார தேரருக்கு நெருக்கமானவர்கள் என்கின்ற உண்மையும் வெட்ட வெளிச்சமாகிவிடும்
ReplyDeleteஎன் அரும்மை சகோதரர்களே ! சவுதி என்பது ஒரு இராட்சியமே தவிர மார்க்கமல்ல...சவுதி புனிதமாவது கஹ்பாவினாலும் எம் பெருமானார் வாழ்ந்த பூமி என்பதுனாலேயாகும். மக்க நகர் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஹசரத் இப்ராகிம் அலை அவர்கள் கஹ்பாவை கட்டி அதை தவாப் செய்வர்கொகாக பிரார்த்தித்தார்கள். இவர்கள் இறைவனின் உன்னத அடியார்கள். அதிகார மோகம் இல்லாத மிகவும் தூய்மையான முதன்மையான அடியார்கள்.
ReplyDeleteசவுதி இராட்சியம் என்பது முஸ்லிம் நாடாகும். ஆனால் இதுவரை அவர்கள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்ததில்லை...எத்தனை இஸ்லாமிய தேசங்கல் போர்க்கடலாக மாறி உள்ளன... சிரியா அகதிகளுக்காக என்ன செய்தது...ஈராக் போரில் என்ன செய்தது...லிபியா போரில் என்ன செய்தது...ஒன்றும் இல்லை. சவுதியில் எத்தனை பேர் வறுமையில் வாடுகிறார்கள் என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம் ? மரண தண்டனை, சிறு வயது திருமணம், ஒரு பக்க நியாயம், மேட்கத்தொருக்கு சிறப்பு நீதிச்சளுகைகள் என எத்தனையோசீரழிவு நடை பெரும் சவுதி நாட்டை புனித மார்க்கத்துடன்
சமமாக்காதீர்கள்.
அவ்வாறிருக்க இந்த கட்டுரையாளரின் கருத்தில் என்னதவறு உள்ளது ? ஏன் இதை ஜபிபின முஸ்லிம் பிரசுரிக்க கூடாது ?
ஒத்மான் போர் பற்றி பேசும் சகோதரர்களே...தற்காலத்தில் உள்ள போரை பற்றி பேசுங்கள்...ஆபிரிக்க முஸ்லிம் நாடுகளின் செல்வத்தை உரியும் பிரான்ஸ் பற்றியும் பேசுங்கள்.
எத்தனை கொடுமை முஸ்லிம்களுக்கு....அதை சிந்தித்து தவ்பா செய்வதை விடுத்து மற்றயோரை சபிக்கிரிர்கள்...
My support goes to anyone who thinks before acting, who puts
ReplyDeletewisdom before anything else, who puts humanism above
everything else, who puts his head to work and who is not
sensitive to emotions .We are now living in a better world
than our forefathers did .Can we afford to live like
nothing new has happened for centuries ? Information is now
available at the tip of your fingers . One can search and research any subject on this earth .No way to do things blindly anymore ! History is in your possession at the
touch of a button , whether it was written by the winner
or loser . Take one still hot example .Mahinda Rajapaksa trumpeted he won the war against LTTE and he wanted to
delete the name of Fonseka of his contribution to winning
the war. What's the situation now ? Fonseka is rewriting
the story so you know the truth !Are these no lessons to
us ? Learn to love the truth , however bitter the truth
could be.
Kingkhan ,
ReplyDeleteAre you allergic to "Shia" ? Why ? What did they do to you?
Are you allergic to prophet's daughter Fathima , her
husband Ali and prophet's grand children Hassan and Hussain?
I am neither Shia nor Sunni ! I invite you to be neutral
and look at only the FACTS !
@ brother Muzmmil based on your comment. None of the true Muslim will be allergic to Ali , Hassan Hussan or fathima ( may Allah be pleased with them
ReplyDeleteAll ) .
Why don't you ask the Shia's the same question why they say Aisha ( ra) a prostitute , why they call umar (ra) and Abu Bakar ( ra) are blue eyed fox ? Why do they question Allah or rather tbeh say Allah made a mistake selecting mohamed as a prophet , it should have been given to ali (ra) .
I can definetly say I am not a Shia Or
Call them Shia's as muslim. Is it hard for you to understand that Shia's cannot be Muslims ?