மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கல்வியமைச்சர்
குளியாப்பிட்டி மாணவனின் தாய் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற விடயத்தை பகிரங்கப்படுத்தியன் மூலம் நோயாளியின் இரகசியத்தை மீறியதற்காக கல்வியமைச்சர் அகிலா விராஜ் காரியவசத்திற்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து சட்டத்தரணிகள் குழுவொன்று ஆராய்ந்து வருகின்றது.
இது தொடர்பாக சட்டத்தரணிகள் குழுவினர் சர்வதேச அமைப்புகளின் ஆலோசனையை கோரியுள்ளன. கடந்த வாரம் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் குறிப்பிட்ட சிறுவனின் தாய் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரின் மகனும் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளதுஇ இதன் காரணமாக தாயிடமிருந்து மகனை பிரிப்பதற்கான நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்திருந்தார்.
கல்வியமைச்சர் பதவி விலக வேண்டுமென தெரிவிதஇது ஏற்கனவே போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment