முன்னாள் மனைவியுடன் பேசுவதற்காக, விமானத்தை கடத்திய அமெரிக்க குடியுரிமை மருத்துவர்
எகிப்திய விமானத்தை கடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபரின் படம் சமூக ஊடகங்களில் தற்போது வெளியாகியுள்ளது. இப்ராஹிம் சமஹா என்ற இந்த நபர் எகிப்து அமெரிக்க இரட்டை குடியுரிமை பெற்ற கால்நடை மருத்துவ பேராசிரியர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட நபர் தனது முன்னாள் மனைவியுடன் பேசவேண்டும் என வலியுறுத்தி வருவதை தொடர்ந்து பொலிஸர் அவரது முன்னாள் மனைவியை விமான நிலையத்திற்கு அழைத்து செல்வதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட நபர் தனது முன்னாள் மனைவியுடன் பேசவேண்டும் என வலியுறுத்தி வருவதை தொடர்ந்து பொலிஸர் அவரது முன்னாள் மனைவியை விமான நிலையத்திற்கு அழைத்து செல்வதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment