கூட்டு எதிர்கட்சிகளுக்கு, துணைபுரிந்த மெழுகுவர்த்தி
நேற்றிரவு -13- நாடுமுழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்களின் கூட்டம் மெழுகுவர்த்தியின் துணையுடன் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
எதிர்வரும் 17 ம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக பாரிய பேரணியை நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment