எழுத்தாளர் புன்னியாமீன் காலமானார்
JM.Hafeez
பிரபல எழுத்தாளரும் வெளியீட்டாளருமான கலாபூசணம் புன்னயாமீன் காலமானார். (10.3.2016)
ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளிலும் உயரிய பங்களிப்புச் செய்தவர்.
நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன் உம்ரா கடமைக்காக புனித மக்கா சென்று திரும்பும் வழியில் நோய்வாய்பட்ட டுபாய் விமான நிலையத்தில் அவசர அவசரமாக இறக்கப்பட்டு பல வாரங்கள் அங்கு சிகிட்சை அளிக்கப்பட்டு கடந்த மாதம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
பல்லேகலை ஆயுர்வேத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில காலமாக அங்கு சிகிட்சை பெற்று வந்த நிலையிலே மரணமடைந்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகப்பட்டதாரியான இவர், ஆசிரியையும் எழுத்
தாளருமான திருமதி மசீதா புன்யாமீனின் கணவராவார்.
ஜனாஸா கண்டி உடதலவின்னையில் நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

Post a Comment