அரச பணியாளர்களை கண்காணிக்க, திடீர் சோதனை குழு
அரச நிறுவனங்களின் பணியாளர்கள் முறையாக தமது கடமைகளை மேற்கொள்கின்றனரா? என்பது குறித்து அறிவதற்காக, திடீர் சோதனை அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.
அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச பணியாளர்கள் பலர் தங்களின் கடமை நேரத்தில் உரிய கடமைகளை புறக்கணித்து வருவதாக முறைபாடுகள் எழுந்துள்ளன. இதனால் பொது மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் இந்த திடீர் சோதனை, அதிகாரிகள் குழுவினால் விரைவில் உருவாக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Post a Comment