எவரெஸ்ட் மலை ஏறும், முதலாவது இலங்கையர்கள்
இலங்கைக்கு புதியசாதனை ஒன்றை படைப்பதற்காக, ஜயந்திகுரு - உடும்பல,ஜோன்பீரிஸ்ஆகிய முதலாவது இலங்கையர்கள், 8,488 மீற்றர்உயரமானஎவரெஸ்ட்மலையின் உச்சியில் இம்மாதம் 2016 ல்ஏறுவதற்குதிட்டமிட்டு உள்ளார்கள்.
இதுஇலங்கையினை உலகின்உச்சிக்குகொண்டுசெல்ல உதவப்போகின்றது. இண்டர்நேஷனல்மவுண்டன்கைட்ஸ் ( ஐ. எம். ஜி ) என அழைக்கப்படும் ஒரு அணி இவர்களுக்கு உதவவுள்ளது.
இது உலகளாவியரீதியில் பிரசித்திபெற்றமலை ஏறுவதில் விற்பன்னத்துவம் உடையஒருநிறுவனம்ஆகும். இந்நிறுவனம் ஆனது, கடந்த 30 ஆண்டுகளாக எவரெஸ்ட்மலை உச்சிக்கு வெற்றிகரமான பலபயணங்களை மேற்கொண்டுள்ளது.
எவரஸ்ட்மலைச்சிகரமானது, இமயமலையின்தொடரின்ஒருபகுதிஆகும். இதுநேபாளம்மற்றும்திபேத்தில் அமைந்துஉள்ளது. இந்தஎவரெஸ்ட்மலை உச்சியே உலகின்அதி உயரமானசிகரமாகத்திகழ்கின்றது. இந்தமலைஉச்சிக்குவெற்றிகரமாகமலையேற்றம்செய்தவர்கள்மிகச்சிலரே.
இதுமிகவும்சவால்மிக்கது.இந்தஉயரமானசிகரத்திற்குமேற்கொள்ளும்பயணம் ஆனது அதி உயர்மட்டத்திலான அர்ப்பணிப்பையும் பொறுமையினையும்முதன் முறைபயணம் மேற்கொள்பவர்களிடம் இருந்துமட்டும் அல்லாது, அநுபவம்மிக்க மலையேறும் விற்பன்னர்களிடம் இருந்தும் கோருகின்றது.
ஜயந்திஒருமலைஏறும்விற்பன்னராகஇருப்பதோடுஒருபெண்கள்உரிமைக்கானவழக்கறிஞராகவும் உள்ளார். 2003 ல்இருந்து ஒருதொழில் ரீதியானமலை ஏறி ஆகஅறியப்படுகின்றார்.
ஜோன் இயற்கை மேல்மிகுந்த காதல் கொண்ட ஒருகலைஞர்ஆவார். அவருக்குதலை முடிவடிவமைப்பு ஒருதொழில் ஆகவும்சுவாரசியம்மிக்க அபாயகர நடவடிக்கைகள்ஆர்வமாகவும்இருக்கின்றது. ஜோன் இவ் இருசெயற்பரப்புகளிலும்தன் வாழ்வில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது ஆகும்.
Post a Comment