Header Ads



லிபியாவில் குழப்பத்தை ஏற்படுத்தியது பிரிட்டனும், பிரான்ஸுமே - ஒபாமா பகீர் குற்றச்சாட்டு


லிபியாவில் பெரும் குழப்பநிலையை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் ஒபாமா பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

அட்லாண்டிக் சஞ்சிகைக்கு பேட்டியளித்த ஒபாமா, இரண்டாயிரத்து பதினொன்றில் லிபியாவில் இராணுவ ரீதியில் தலையீடு செய்த பிறகு டேவிட் கமரென்னின் கவனம் சிதறிவிட்டதாக கூறியுள்ளார்.

இது பிரிட்டனில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. அதைத் தொடந்து தற்போது விளக்கமளித்திருக்கும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, பிரிட்டனுடனான உறவின் பலத்தை வலியுறுத்தியுள்ளது.

இதன் மூலம் வெள்ளை மாளிகை தனது கருத்தில் இருந்து பின்வாங்குவது போல் தென்படுகின்றது

2 comments:

  1. Please don't false or misinterpreted news.
    He blame Cameroon for the current mess because Cameroon didn't concentrate/(or he was distracted by other things ) much on military intervention in Libya.
    Utter stupid heading.

    ReplyDelete
  2. Who is suffering now? Who is going to pay for the loss? Only answer is Yawmul aahira!!! Judgement day

    ReplyDelete

Powered by Blogger.