சிறையிலிருந்து வீடு திரும்பும்போது, தம்பியுடன் ஒரு செல்பி
தனது சகோதரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பியதை செல்பி எடுத்து தனது முகப்புத்தக பக்கத்தில் தரவேற்றி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ.
இதேவேளை, தனது சகோதரன் கடந்த 44 நாட்கள் கஷ்டப்பட்ட வேளையில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஷ எம்.பி. அதில் கருத்து தெரிவித்துள்ளார்.
Namal Rajapaksa
Good to have my brother back home. Thank you for all the support during the past 44 difficult days.
தம்பி உள்ளே போனது மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையிட்ட கேவலத்துக்காக. வெளியே வருவது தற்காலிக பிணையில்.
ReplyDeleteதம்பி நாட்டுக்காகப் போராடிச் சிறை சென்ற செம்மல்போலவும் அடுத்த குற்றவாளி அண்ணன் போய் செல்பி எடுத்து தாரைதப்பட்டை தட்டி வரவேற்கின்றாராம். சே! வெட்கமில்லாத கேவல மனிதர்கள் இவர்கள்!
உலகின் சிறந்த திருடர்கள்.
ReplyDelete