Header Ads



விஜயகலா மகேஸ்வரனுடைய புதல்விகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் - அரசியல் பிரபலங்கள் பங்கேற்பு

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் புதல்விகள் செல்வி பவதாரணி மகேஸ்வரன், பவித்திரா மகேஸ்வரன் ஆகியோரது பரதநாட்டிய அரங்கேற்றம் நேற்று (20) மாலை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் அரங்கேற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன கலந்து சிறப்பித்தார்.


16 comments:

  1. இந்த செய்தியெல்லாம் ஜப்னா முஸ்லிம் அபிமானிகளான எங்களுக்குத் தேவையில்லை. மார்க்க வரையறைக்குள் இருந்து கொள்வது நன்று.

    ReplyDelete
  2. Ennada.kinaththu.thavalamathiri.comment.pannura.oru.nattu.janathipathi.panku.pattra.nikalbu.news.vanthirukku

    ReplyDelete
  3. இடைவெளி விட தெரியாது போல. முற்றுப் புள்ளி வெச்சிருக்கீக...

    ReplyDelete
    Replies
    1. This is not islamic dahwa page. This is a news page. Dont comment as foolish, please comment as knowledgeable people

      Delete
  4. இடைவெளி அல்ல விடயம், நீங்கள் கூறியுள்ள கருத்து கிணற்றுத் தவளைத் தனமானது. இலங்கை என்பது பல்லின, பல்வேறு நம்பிக்கைகளை பின்பற்றும் மக்கள் வாழும் ஒரு நாடு. ஜப்னா என்பதும் பெயரில் உள்ளது, இவர்கள் ஜப்னா டிஸ்ட்ரிக்ட் பாராளுமன்ற உறுப்பினரின் புதல்விகள். தலிபான், ஐயைஸ் தனமான சிந்தனைகளை வளர்க்காதீர்கள், இந்த நாடு இன்னொரு அழிவுப் போரை தாங்காது.

    ReplyDelete
  5. அதுஅவர்களின் கலாச்சாரம் நம்முடைய இறை நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிக்கவில்லைதானே பல்லின மக்கள் வாழும் நாட்டில் உள்ள செய்தி நிறுவனம் என்பதால் அஙகீதாவுக்கு பங்கம் இல்லாமல் செய்திகளை வெளியிடுவதில் தப்பு இல்லை என்று நினைக்கிறேன் அல்லாஹு அஃலம்

    ReplyDelete
  6. Unakku.vachcha.muttru.pullithanda

    ReplyDelete
  7. Mr Mahir, go n read www.acju.lk 24 hrs, why r u browsing these news sites. Or u can go to ISIS territory to thrive in ur puritanical view...

    ReplyDelete
  8. Unkalukku.vedkam.rosam manan.erunthal.enkada.tamil moli.pesa vendan.veramoli.pesunkada.tamil .moli.pesuranda.tamilanai.eru

    ReplyDelete
    Replies
    1. நீங்க முதல்ல தமிழில் எழுதவும். ஆங்கில எழுத்துக்களை உபயோகித்து தமிழை காக்கும் ஒரு பொறம்போக்கு. முஸ்லிம் என்பவன் தமிழ் மொழி மாத்திரம் பேசுபவனல்ல! ஆதி மனிதன் ஆதாமும் முஸ்லிம் தான். எங்களுக்கு எம்மொழியும் செம்மொழிதான்டா டுபாக்கூறு!!!!

      Delete
  9. Mr.ஸ்ரீதரன்! நீங்களோ அல்லது உங்களது சமூகத்தவர்களோ தமிழ் தவிர்ந்த ஏனைய மொழி எதனையும் பேசவில்லையா?
    தமிழ் இந்த நாட்டின் தேசிய மொழி இல்லையா?

    ReplyDelete
  10. Mr.majeed.unkalathu.comment.nan.varavrkiren.anal.indiavil.tamil.nattil.ulla.muslimkal.nalla.ullam.padaiththarakal.avarkalin.thaimoli.tamilukku.mariyathai.kodukkirarkal.avarkalidam.tamila.enru.kettal.tamilan.enru.solvarkal.matham.ennvenru.kettalthan.muslim.enru.solvarkal.anal.srilankavil.erukkira.muslimkal.appadi.ellai.thaimoli.tamilukku.maryathai.koduppathillai.thuvasam.parkirinkal

    ReplyDelete
  11. தமிழர்கள் என்ற இன வரையரைக்குள் வராமல் சோனகர் என்று முஸ்லிம்கள் தனி அடையாளம் தேடிக்கொண்டத்தற்கு பல்வேறு நியாயமான காரணம் இருந்தது. வரலாற்றை படியுங்கள் சகோ

    ReplyDelete
  12. These maithri and Ranil more interest in tamil voters...did these two up to now nothing done in favour of Muslims. ..becoze they no our fools blindly vote for UNP.

    ReplyDelete
  13. Ade.varuvanda bothubalesena.janatherer

    ReplyDelete
  14. Ha seems this sritharan sri.is a bodubalasena agent.try to divide tamil and muslims.

    ReplyDelete

Powered by Blogger.