Header Ads



இந்திய பெண்களின், மார்புக்கும் வரி

-சுவனப் பிரியன்-

புலையர் சாதி, சாணார் சாதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பார்பன நம்பூதிரிகள் கேரளாவில் செய்த கொடுமைகளை நாம் அறிவோம். கேரளாவிலும் கேரளாவை ஒட்டிய கன்யாகுமரி, நாகர் கோவில் போன்ற ஊர்களிலும் தாழத்தப்பட்ட மற்றும் நாடார் சாதி மக்களுக்கு 'முலை வரி' என்ற ஒன்றை வசூலித்தனர். ஒரு பெண்ணின் மார்பின் அளவுக்கேற்ப அந்த வரியானது போடப்படும். இதனை வசூலிப்பதற்கென்றே மானங்கெட்ட நம்பூதிரிகள் ஆட்களை நியமித்திருந்தனர். வரி கட்டாத பெண்களின் மார்புகள் அறுத்தெறியப்பட்டன. இதற்கு பயந்து கொண்டு தங்கள் உழைப்பில் பெரும் பகுதியை அக்கிரமக்கார நம்பூதிரிகளுக்கு கொடுத்து வந்தனர் தாழ்த்தப்பட்ட பெண்கள். உலகிலேயே இப்படி ஒரு கொடுமை நமது தமிழகத்திலும் கேரளாவிலும் தான் நடந்துள்ளது. 

நாஞ்செலி என்ற அழகிய தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு முலை வரி பாக்கி இருந்தது. இதனால் அந்த பணத்தை வசூலிக்க மானங்கெட்ட அதிகாரிகள் நாஞ்செலியின் வீட்டின் கதவை தட்டினர். 'முலை வரி' கட்ட அந்த பெண்ணிடம் பணம் இல்லை. உடனே உள்ளே சென்று ஒரு இலையை எடுத்து வந்து தரையில் பரப்பினார். தனது இறைவனை நெஞ்சுறுக வணங்கி விட்டு உடன் தனது இரு மார்பகங்களையும் அறுத்து அந்த இலையின் மீது வைத்து அந்த அதிகாரிகளுக்கு காணிக்கையாக்கினார். இந்த தகவல்களை கண்ணூரைச் சேர்ந்த ஓவியர் முரளி பத்திரிக்கையாளர்களிடம் விவரித்தார்.

கேரளாவில் உள்ள செர்தாலா என்ற இடத்தில் இந்த கொடுமை அரங்கேறியது. இது நடந்து நூறு ஆண்டுகள் ஆகி விட்டது. தற்போது அந்த இடம் 'முலச்சிபுரம்' என்ற பெயரில் பலராலும் அறியப்படுகிறது. 

ஓவியர் முரளி மேலும் தொடர்கிறார் 'செர்தாலா என்ற இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் நாஞ்செலியின் சோக வரலாறை அறிவர். இந்த காட்சிகளை ஓவியமாக வடித்துள்ளேன்' என்கிறார். 

இதே கிராமத்தைச் சேர்ந்த அசிஸ்டன்ட் புரபஸர் தாமஸ் புலிக்கல் (53) கூறும் போது 'சிறு வயதிலிருந்தே இந்த கொடுமைகளை எனது குடும்பம் பார்த்து வந்துள்ளது. நெஞ்செலி போன்ற வீர மிக்க பெண்களை பெற்றது இந்த மண்' என்று நினைவு கூறுகிறார்.

பார்பன நம்பூதிரிகளின் கொடுமை திருவிதாங்கூர் மன்னனின் கொடுமை இவற்றை எல்லாம் தாங்காமல் பெரும்பாலான நாடார் சாதி மக்கள் கிருத்துவத்தை தழுவினர். இதனால்தான் இன்றும் கன்யாகுமரி, நாகர் கோவில் போன்ற ஊர்களில் கிருத்தவ மக்கள் அதிகமிருப்பதை காணலாம். 

மார்புகள் திறந்த அந்த பெண்களின் புகைப்படத்தை நான் பதிய விரும்பவில்லை. எனக்கே இந்த உணர்வு இருக்கும் போது அந்த பெண்களின் கூச்ச உணர்வை நினைத்து பார்கிறேன். 

ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு பஞ்சம் பிழைக்க வந்த ஒரு கூட்டம் இந்திய நாட்டு மக்களை அடிமை படுத்தி அவர்களை என்னவெல்லாம் செய்தார்கள் என்பதற்கு இந்த சம்பவங்களெல்லாம் இன்றும் நமக்கு சாட்சி பகர்ந்து கொண்டுள்ளன.


11 comments:

  1. @Imthiyas Hussain:If you don't know something, don't talk rubbish! There is no cast system accepted in Hinduism. Cast systems are created by human not by the god. And also some untrue insult stories like Mouth -Leg stories are created by Islamic terrorists like you!. Regarding the remarriage of women, you are mentioning something happened in ancient times and not now.

    ReplyDelete
    Replies
    1. Kumar, please read the Bhakavth Keetha chapter32 version9(9:32). It clearly said there is a caste system in Hinduism . Conversion is not the solution, but rejection is the answer.

      Delete
  2. @Kugan Nathan??First of all you must understand that, "Bhakavath Gita" is a story written by 'Veda Vyāsa'. The creators of those scripts has to mention these things since the cast systems are in existence in those days, it doesn't mean that is accepted in Hinduism. Cast system were created based on their profession but there is no upper or lower in casts but someone who has the power and money have created these upper/lower system in order to control others.And about chapter 9:32, It very clearly says"It is clearly declared here by the Supreme Lord that in devotional service there is no distinction between the lower or higher classes of people".That means the cast system is in existence in those days but in front of God, everyone is equal and Hinduism is not accepting that.

    ReplyDelete
  3. Kumar, You say that in chapter 9:32 "It clearly declared here by the Supreme Lord that in devotional service there is no deference the lower classes and higher classes of the people". But not mentioned the cast. You must first know the deference between class and cast. Even if it refer to the word cast it is only in devotional service, which mean it is accepted in worldly affairs. Even in devotional service low cast people are not allowed in Hindu Temple.Once I read the news that big fighting as the low cast people entered temple and they were chased and subsequently washed the temple. This is happened in Srilanka. which shows in religion it is accepted.

    Secondly you say that Sathi poojaa is happened in ancient times.But it is in ancient or modern time happen, it is happened in the name of religion.But i know it happened in recent past.

    Thirdly you said I am an Islamic terrorist.You know what is the meaning of terrorist, it is who terrorize the people, by the power of wealth,power of weapon, to subjugate ,exploit,and kill for the sake of own benefit.But those it not called terrorist.Those who, stood against such an injustice and fought, called terrorist by you and western media. So in the name of religion in the name cast, and also as you mentioned those who have money created cast system Doing barbaric act which i cannot explain such brutality to the so called low cast people not terrorism and terrorist. You and me are from third world country know how brutally killed, starved and exploited the wast resources by those who occupied our countries for centuries. What is happening in Iraq where is WMD, where is smoking gun.How Tamil tigers bombed train, market place, bus and religious place and expelled muslims within 24 hours not terrorist. So decide who is terrorist.

    ReplyDelete
  4. @kumar,கீதை மட்டுமல்ல கிருஸ்ணரும் கதைதான். ஆனால் கதைகளால் ஆனதுதானே மதமும். அதுதான் கீதை பற்றிப் பார்க்கவேண்டியுள்ளது.
    கீதை(9:32) “பாவயோனியில் பிறந்த பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள்”
    கீதையின் 18 இயலின்44-47 வது பாடல்களில் நாலு வருணங்களின் பெயர் குறிப்பிடப்பட்டு அவற்றிற்கான தொழில்களும் குறிப்பிடப்படுகிறது. மேலும் வருணங்களை படைத்தது நானே என கிருஸ்ணர் சுயவாக்குமூலமே கீதையில் கொடுத்துள்ளார். கீதையின்படி ஒரு வர்ணத்தை சேர்ந்த ஒருவர் வேறு ஒரு தொழினை சிறப்பாக செய்வார் எனினும் தனது குலத்தொழிலினைவிட வேறு தொழில் செய்யக்கூடாது. இவ்வாறு வர்ண அமைப்பினை பேணுவதே கீதையின் அடிப்படை நோக்கம். தொழில்களை அடிப்படையிலேயே உயர்வு, தாழ்வு.
    சரி இந்த 21ம் நூற்றாண்டிலாவது பிராமணர் அல்லாதோர் பெரிய கோயில்களில் பூசகரலாகலாமா? பெண்கள் பூசகரலாகலாமா?

    ReplyDelete
  5. @Imthiyas Hussain: I think you don’t’ understand what I said. I mentioned that cast system was in practice during those days among Hindus but it doesn’t mean it is accepted in Hinduism. The writer of “Baghawat Gita” is “Veda Viyasa” was living in the period there was cast system created by humans. In his position he can’t simple come out and say “There is no cast system, these are wrong”, then no one would listen to him. As a scholar he has the responsibility to take the correct message to the people in the way they understand. The real message he wanted to convey is “There is no cast, in from of the God,” That’s all. You have mentioned that, the low cast people were chased out of the temples in Sri Lanka. I never heard such thing happened in Sri Lanka. Those things would have happened in remote Indian village where most uneducated people without proper knowledge of Hinduism are living.
    And about “Sati Puja”, Can you give me evidence for such things are happening in these days. These are clear mud sliding.
    You have mentioned the meaning of a terrorist. Yes, terrorizing the people not only by bombing and killing but insulting other’s beliefs and creating tension and inciting hate are also considered as a characteristic of a terrorist that well suits you!
    As usual you put all the blame on western countries and western media and trying to justify the terrorists. Seems like you are more concern about the cast system among Hindus. But I can advise you to look in to your backyard first. If your people are not involved in sectorial fighting, there won’t be any war in Iraq and Syria.

    ReplyDelete
  6. நீங்கள் கூறுவது போல கதைகளினால் ஆனது மதம் அல்ல . மதம் என்பது ஆன்மிகம் சம்பந்தப்பட்டது . ஆனால் புராணக்கதைகள் என்பது ஆதி காலத்தில் வாழ்ந்த சமயப்பெரியோரால் சமகால நிகழ்வுகளையும் குறிப்புகளையும் கொண்டு மக்கள் நன்மைக்காக எழுதப்பட்டவை . நான் ஏன்கனவே கூறியது போல் ஆதி காலத்தில் ஒருவர் செய்யும் தொழில் பரம்பரை பரம்பரையாக தொடரப்பட்டது . அப்படி வரும் பொழுது மற்றவர்கள் இன்னொருவருடைய குலத்தொழிலை செய்வதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள். இவற்றில் உயர்வு தாழ்வு என்பன பின்னர் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டன. அடுத்தது பிராமணர் அல்லோதாரல் கோயில்களில் பூஜை செய்யமுடியுமா ? மத ரீதியாக அப்படியான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. ஆனால் பிராமணர்கள் சிறு வயது முதலே சார்த்திரம் சம்பிரதாயங்களில் கற்று தேர்ந்து உள்ளார்கள். அத்துடன் உண்மையான இந்து ஒருவருடைய கடமைகளை சரிவர கடைப்பிடித்து வருகின்றனர் . இதன் காரணமாகவே அவர்கள் கோயில்களில் பூஜை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அது தவிர நன்கு சார்த்திரங்களில் கற்று தேர்ந்தவர்கள் பூஜை செய்வதற்கு சமய ரீதியான எந்த தடையும் இல்லை. மலேசியா போன்ற சில நாடுகளில் இந்த வழக்கம் உண்டு. அடுத்தது பெண்கள் கோயில்களில் பூஜை செய்யலாமா ? நீங்கள் முஸ்லிமா அல்லது கிறீஸ்தவரா என்று தெரியாது. முஸ்லிம் பெண்கள் மௌலவியாக முடியுமா ? கிறீஸ்தவ பெண்கள் தேவாலயத்தின் தலைமை குருவாக முடியுமா ? அதேபோல் இந்து கோயில்களில் பெண்கள் பூஜை செய்ய முடியாது .இது விதண்டாவாதம்.

    ReplyDelete
  7. Kumar,Chasing out the low cast from the temple happened in Jaffna area in 1980ies also fighting and temple was washed after that.After that incident Tamil politicians start the campaign against this practice, involving community service like menial work, to show all are equal.Not only that I have read about the terrible treatment of those people in Jaffna area and in India. Those days I used to read the newspaper "MITHRAN" there were full of stories about the ill treatment of those people.It is terrible.
    Sathi pooja happened in the name of religion but now not happening as people are educated not ready to follow also it is banned officially as it a crime that also reason not to happen.
    You also talked about Sectarian violence in Middle east. present day middle east problem started after 2009 the year the war in srilanka ended.Middle east countries unnecessarily involved in in Srilankan problem voting against western back UN resolution. So furious West, and Tamil diaspora are behind this war.In it they using the Shia Sunni card very well to follow divide and rule to inflame the middle east. But now it is in other direction, now this is used by Saudi and Iran for political purpose. So they are playing with Islam. Yes there are deference but not such thing in the past all intensified after 2009 I mentioned above. So all is because of Srilanka, because of Tamil tigers.

    ReplyDelete
  8. @ Imthiyas Hussain: You are again coming with valueless argument. We can wake up the sleeping person but can't do with the one who pretends. These things happened not because of religion but ignorance and lack of knowledge about the Hinduism.

    I don't want to waste my time because the explanation given by you for the secretarial violence shows your intelligence??. If Tamil tigers are so powerful enough to create such divisions in the Middle East, they won't face such tragic ending. Anyway I presume that as your joke!.

    ReplyDelete
  9. Mr. Kumar
    If cast system is not accepted it is good.See what happened to innocent three year so called low cast boy.Hindu or Muslim no one is deserve to die because deference.We must learn to respect each others ideas. yes I hate sectarian violence, I hate cast system I am bit of rationalist.I do not say that Tamil Tigers created the division in Middle east but they are so powerful to influence world leaders and UN officials. This is revealed by KP's statement after he was arrested.How Indian UN envoy Vijay Nambiar,David Miliband and Bernard Croushner visited to Srilanka during the last part of the war to rescue Prabhakaran and his Aids. How Vijay Nambiar contacted the KP from toilet of the Airport and got advice what to do. this is revealed by KP not me.This shows close connection between world politicians and tigers.I hate what is happening in middle east. But everything planned after 2009 the year UN revolution was defeated by Muslim countries. The stance of Muslim countries in UN vote akin to the declaration of war on them. That's what I want to Say. For this destruction Srilanka's Jamiathul Ulama too played the major part. it is the suicidal act they visited UN. That's what Tamil Diaspora, Norway and BBS had secret meeting in norway to avenge srilankan Muslim too. So as minority Jamiathul Ulama should not have done such thing to influence Muslim countries. It is Injustice to the Tamil Community. now it is very clear when we see the behavior of Rajapaksha family something terrible happened to Tamil people during the last part of the war.

    ReplyDelete
  10. கீதையில் வர்ணம் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறதே தவிர ஜாதி அல்ல.. ஜாதி வேறு வர்ணம் வேறு.. சனாதனமோ அல்லது அதை அடிப்படையாகக் கொண்ட கீதையோ நான்கு வர்ணம் மட்டுமே சொல்லுகிறது.. ஆனால் இன்று மனித மனம் 4 கோடி ஜாதிகளை உருவாக்கி வைத்திருக்கிறது... இப்போதாவது புரிந்ததா சனாதன தர்மம் எவ்வளவு நேர்மையான தர்மத்தை வகுத்து வைத்திருக்கிறது என்று.. மனிதன் தன் குறுக்கு புத்தியால் கிறுக்குத்தனம் செய்தால் அதை சனாதன தர்மத்தின் மீது ஏற்றி பழி போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்

    ReplyDelete

Powered by Blogger.