மும்தாஜ் காத்ரியின் ஜனாஸா நல்லடக்கத்திற்கு, திரண்டுவந்த பாகிஸ்தானியர்கள்
பாகிஸ்தானில் மத நிந்தனைக்கு எதிரான மாகாண ஆளுநரை சுட்டுக் கொன்றதற்காக தூக்கிலிடப்பட்ட காவலர் மும்தாஜ் காத்ரிக்கு, செவ்வாய்க்கிழமை ஆயிரக் கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பாகிஸ்தானில் முஸ்லிம் மதத்தை நிந்திப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்துக்கு எதிராகப் பேசிய பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் தசீரை, காவல்துறையில் பணியாற்றி வந்த மும்தாஜ் காத்ரி, 2011-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றார்.
தலைநகர் இஸ்லாமாபாதில், பட்டப் பகலில் பலர் முன்னிலையில் சல்மான் தசீரை மும்தாஜ் காத்ரி 28 முறை துப்பாக்கியால் சுட்டார்.
அதையடுத்து காத்ரிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
மும்தாஜ் காத்ரிக்கு மரண தண்டனை நிறைவேற்றியதை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத அடிப்படைவாதிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், மும்தாஜ் காத்ரியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ராவல்பிண்டி நகரிலுள்ள லியாகத் பாக் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 15,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
எனினும், நிகழ்ச்சியில் 40,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
"காத்ரியின் ரத்தம் புதிய புரட்சியை உருவாக்கும்', "மத நிந்தனையாளர்களுக்கு மரணமே தண்டனை' உள்ளிட்ட கோஷங்களை நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர் எழுப்பினர்.
முஸ்லிம்கள் குறித்து பிழையான, மோசமான தகவலை உலகிற்கு வழங்கும் நடவடிக்கை ஆகும்.
ReplyDeleteஒரு நாட்டின் சட்டத்தை மதிக்காமல், ஆளுனரை சுட்டுக் கொன்ற கொலைகாரனின் இறுதிச் சடங்கில் இப்படியாக முஸ்லிம்கள் திரண்டு வந்து கலந்துகொள்கின்றார்கள் என்றால், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றார்கள் என்ரிகின்ர செய்தியையா உலகிற்கு வழங்குகின்றனர்?
May Allah Bless Him Paradise and Forgive his sins.
ReplyDeleteIt is not Brother Kadri, Rather Government (if respect islam) should have given death punishment to TASEER for his opposition to Blesphemy law.
The Authority seems to have done 2 mistakes now.
May Allah Protect our Muslim countries from.
1. Public protest against to Muslims Ruler who keeps 5 times prayers
2. Evil politicians, who deviate the country from Islam for mere worldly gains.
Mr. Hassan... Alunarai kondrullazu Awan Islatukku eziranazal tan.....
ReplyDelete@Muhammed Rasheed: What will be your reaction if similar laws have been implemented in Sri Lanka or India?.
ReplyDeleteMr Hassan, Before publish a comment read and understand the subject
ReplyDelete