இந்துக் கோயிலுக்கு, அடிக்கல் நாட்டினார் மஹிந்த ராஜபக்ஷ
முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வட்டவளை ரொசல்ல கிளிஸ்டன் தோட்டத்தில் ஸ்ரீ ஞான கணேசர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று -06 -பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.
கடவுளின் மக்கள் என கருதப்படும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று நடு
வீதியில் விடப்பட்டுள்ளனர், ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என கூறி
ஆட்சியைப் பிடித்தவர்கள் இன்று தொழிலாளர்களை கண்டுகொள்வதேயில்லை என்று
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஹட்டன் - வட்டவளை ரொசல்ல கிளிஸ்டன் தோட்டத்தில் இன்று (06) ஸ்ரீ ஞான கணேசர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
எனது ஆட்சியின் போது மலையக மக்களுக்காக பல அபிவிருத்தித் திட்டங்களை நான் முன்னெடுத்தேன். வீதி அமைப்பு, பாடசாலை அமைப்பு என உட்கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கப்பட்டன. இவ்வளவு செய்தும் மக்கள் மத்தியில் போலிக் கதைகளை கட்விழ்த்துவிட்டு சதிகாரர்கள் அவர்களை திசை திருப்பிவிட்டனர்.
மலையக மக்கள் கடவுளின் மக்களென சிங்கள கவிஞர் ஒருவர் கவிபாடியுள்ளார். ஆன்மீக வழிபாடுகளில் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். இறைவழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். இதன் ஊடாக மேற்படி கூற்று உறுதியாகின்றது.
எனது ஆட்சியின்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்தேன். ஆனால், இன்று என்ன நடக்கின்றது. 1000 ரூபா தரப்படும் என்றனர். 2500 ரூபா வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் அறிவித்தனர். இவை நடந்துள்ளனவா?
மலையக இளைஞர்களுக்கு கொழும்புக்கு செல்லமுடியாத நிலை காணப்பட்டது. பாதுகாப்பு கெடுபிடிகள் உச்சமட்டத்தில் இருந்தன. ஆனால், போரை முடித்து வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதி மக்களுக்கும் நாம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தோம்.
வடக்கு, கிழக்கிலும் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்தோம். ஆனால் அவர்களின் இதயங்களை வென்றெடுக்க முடியவில்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், என்றார்.

Very good.youunderstood.but too late.BUS HAS GONE
ReplyDeleteBuddust.and.hindus.erndum
ReplyDelete.mathaththukkum.orrumai.undu
Correct sritharan ..
ReplyDeleteHahah கீரியும் பாம்பும் ஒன்று சேருமா??? யாரை நம்பினாலும் சிங்களவர்கள் தமிழனையோ , திமிழன் சிங்களவனையோ நம்புவது கஷ்டம்.
ReplyDeleteஅப்படி நடக்க உங்கள் தமிழினத்திறகாக போராடுகிறோம் கூக்குரலிடும் அரசியல்வாதிகள் விடமாட்டார்கள்.
தமிழனுக்கு எதிரி தமிழன் தான். கருணாவை மறந்துவிட்டீர்களா? ஈழக்கனவுக்கே ஆப்பு வைத்த தமிழன். உங்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லை குலம் கோத்திரங்கள் என்று பல. இனியெங்கப்பா நீங்கள் சிங்களவர்களுடன் ஒன்று சேரப்போகின்றீர்கள்.
பெளத்தத்துக்கும இந்து மதத்திற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி சொல்லும் போது சிங்களவனையும் தமிழனையும் பற்றி கதைத்து பிரிவினை காண்பதில் ஒரு அற்ப சந்தோஷம்
ReplyDeleteKaddayam.bbs.unkala.srilankavila.vidamaddan
Deleteயோசிக்கத்தெரியாதவன் உண்மையில் நீங்கள் கூரியது எனக்குத்தான். ஆனால் இவர்கள் பௌத்தத்துக்கும் , இந்து மத்த்துக்கும் இடையே உள்ள தொடர்பை ஏன் சொல்லவந்தார்கள் , நான் அவர்களின் நோக்கம் என்ன என்பதை புரிந்துதுதான் அவ்வாறு எழுதினேன் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா Mr யோசிக்கத்தெரியாதவன் ????
Deleteசிறீதரனுக்கு நீங்கள் யார், யாருக்காக அதைச்சொன்னீர்கள் என்று கூட விளங்காத இனவெறி மடையர்கள் தான் இவர்கள்.
அவர்களின் இனவெறி அவர்களது முன்னைய கருத்துக்கருத்துக்களில் இருந்து தெரிந்து கொண்டதால் அவர்களை ஒரு பொருட்டாய் மதிப்பதில்லை.
Deleteமேலும் இனவாதத்திற்கு பதில் இனவாதம் இல்லையே....
உண்மைதான் ! ஆனால் நான் சொன்னது இனவாதமல்ல. அவர்கள் போட்ட கருத்திறகாக அவர்களின் history ஐ சிறுது ஞாபகப்படுத்தினேன். இருந்தாலும் apologies!!!!!
DeleteSinhalee is better than thopipridigal
ReplyDeleteKonja.nall.mahinda.erunthirinthal.thetinchirukmum.araukku.appu.vilunthirukkum.bothu.bala.sena.enna.seithurppan.unkalukku.vaila.vittanthane
ReplyDelete