'சுவன நன்மராயம் கூறப்பட்ட' ஜமாத்து வெறியர்களுக்கு பகிரங்கமடல்
Assalaamu alaikum
சமீபத்தில் பிரபல Jaffna Muslim வெப்தளத்தில் சகோதரர் ஒருவர் எழுதிய கட்டுரை ஒன்றை பார்க்க நேர்ந்த போது, அதன் அடியில் கொடுக்கப்பட்டிருந்த 'கொமண்டுகள் ' என்னை அதிர்ச்சியூட்டின .
ஒரு சகோதரனை எவ்வளவு அவதூறு கூற முடியுமோ அவ்வளவு அவதூறு கூறி விமர்சிக்கப்பட்டிருந்தது .அவர் எழுதி இருந்தது எல்லாம் அமெரிக்க சார்பான சவூதி அரேபிய அரசாங்கத்தை விமர்சித்து இருந்தமை மட்டும்தான்...
உம்மா எங்கே செல்கிறது .. ?
சரித்திரத்தில் சகோதரத்துவத்தின் சிகரங்களாக இருந்த நாம் அழுக்கடைக்குள் விழுந்து விட்டோமா ?
தன்னையே இறைவன் என்று கூறிக்கொண்டிருந்த பிர் அவுனிடம் மூஸா நபி ( அலை ) அவர்களை அனுப்பிய அல்லாஹ் ,பண்பான வார்த்தைகளை பயன் படுத்துமாறு கேட்டான் . ஒரே கலிமாவை சொன்ன உடன் பிறவா சகோதரன் தன் கொள்கையில் இல்லை என்பதற்காக கடும் வார்த்தைகளால் திட்டித்தீர்க்கப்படுகிறான் . சமுக வலைத்தளங்களில் வாக்குவாதங்களின் போது பிரயோகிக்கப்படும் வார்த்தைகள், கீழ் தரத்தை விட மோசமானதாக இருக்கின்றன .
சவூதியில் நிலவும் கொடுங்கோல் மன்னர் ஆட்சிக்கு எதிராக எழுதினால் அல்லது பேசினால் கிடைக்கும் பட்டம் ஷியா ஆதரவான அல்லது ஷியா பணம் கொடுக்கப்பட்ட எழுத்தாளன் என்பதுதான் ..
அல்லது சமூகத்தின் சமதானம் பற்றி பேசினால் கிடைக்கும் பட்டம் கபுறு மூட்டி என்பதுதான்..
மேற்குறிப்பிட்ட இரு கூட்டமும் இல்லாத நிலையில் இருப்பவர்களை அவ்வாறு விமர்சிக்கும் பட்சத்தில் ஒருவரைப் பற்றி அவதூறு கூறும் கூலியை நீங்கள் மறுமையில் பெற்றுக்கொள்வீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் .
நம்மில் யாரும் சொர்க்கத்துக்கு நன்மராயம் கூறப்பட்டவர்கள் கிடையாது .முஸ்லீம்களாக வாழும் நமது முடிவுகள் நமது கைகளில் இல்லை . வாழ்க்கை முழுவதும் காபிராக வாழ்ந்தவர் கடைசி நேரத்தில்
கலிமாவுடன் மரணிப்பதையும் , வாழ்க்கை முழுவதும் முஸ்லீமாக வாழுபவர் , கடைசி நேரத்தில்
கலிமா சொல்ல முடியாமல் சில வேளை இறைமறுப்புடன் மரணிப்பதையும் நம் முன்னே கண்டு கொண்டிருக்கிறோம்.
நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் "உங்களில் ஒருவர் தனது ஆயுள் முழுவதும் சொர்க்கத்தில் உள்ளவர்களின் நன்மைகளை செய்வார். இறுதியில் நரகத்தில் உள்ளவர்களின் தீமையை செய்து நரகத்துக்கு சென்று விடுவார் . அதே போல ஒருவர் தனது ஆயுள் முழுவதும் நரகத்தில் உள்ளவர்களின் தீமைகளை செய்வார். இறுதியில் சொர்க்கத்தில் உள்ளவர்களின் நன்மையை செய்து சொரக்கத்துக்கு சென்று விடுவார் "
யார் நேரான வழியில் இருக்கிறோம் என்பது அளவற்ற அருளாளன் அல்லாஹ்வை தவிர யாருக்கும் தெரியாது .அதனால்தான் ஒவ்வொரு தொழுகையிலும் இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீன் ( எங்களை நேரான வழியில் நடத்துவாயாக )என தினமும் கேட்கிறோம்.
நீங்கள் நேரான வழியில் இருப்பது உங்களுக்கு உறுதியாக தெரிந்தால் ஏன் தினமும் தொழுகைகளில் ஓதும் சூரத்துல் பாத்திஹாவில் இந்த வசனத்தை ஓதுகிறீர்கள் ?
யாருமே மலக்குகள் இல்லை நானும் சரி வெவ்வேறு ஜமாத்துகளில் உள்ள நீங்களும் சரிதான். அறிந்தோ அறியாமலோ பாவங்கள் செய்யக்கூடியவர்களே .சில விடயங்களில் சரியான கொள்கையில் இருக்கும் நாம் வேறு சில விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தவறி விடுகிறோம். தவறிய அதே விடயங்களுக்கு இன்னொரு கூட்டத்தார் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள் .இதை வைத்து ஒவ்வொரு கூட்டத்தாரையும் அல்லது ஜமாத்தையும் காபிர்கள் என்று கூறும் அளவுக்கு சென்று விடுகிறார்கள் .
ஒவ்வொரு கூட்டத்தாரும் தாம் செய்யும் நன்மைகளில் திருப்தி காணும் அதே வேளை தாம் கோட்டை விடும் தவறுகளை உணரத்தவறி விடுகிறார்கள்
'லா இலாஹ இல்லலாஹ்' என்று கலிமா மொழிந்த யாரையும் காபிர்கள் என்று பட்டம் கொடுத்து நீங்கள் காபிர்களாக ஆகி விட வேண்டாம் . தீர்ப்பளிக்கும் அல்லாஹ்வின் கடமையை நீங்கள் எடுத்துக்கொள்ளாதீர்கள் .
மார்க்க அறிஞர்களே ,மார்க்க இமாம்களே சர்வதேச விவகாரங்கள்

பற்றி பூரண அறிவு இல்லாமல் உத்தேசத்திலும் கற்பனைகளிலும் உங்கள் கருத்துக்களைஅமைத்துக்
கொள்ளாதீர்கள் . யாரையும் யாருடைய அடிவருடிகள் , காபிர்கள் , வழிகெட்டவர்கள் என்று பட்டம் கொடுத்து அல்லாஹ்வின் பண்பை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம் .
உங்களால் போதிக்கப்படும் பிரசாரங்கள் தவறானவையாக இருக்கும் பட்சத்தில் அது ஏற்படுத்தும் பாதகமான சமுக மாற்றங்கள், சமுக போக்குகள் , ஆகியவற்றுக்கு நீங்கள் தான் பொறுப்பாளிகள் ஆக இருப்பீர்கள். பரம்பரை பரம்பரையாக நிலவும் அந்த தவறான கொள்கைக்கும் ,மன நிலைக்கும் பொறுப்பாளிகள் ஆக வேண்டிய நிலைக்கும் ஆளாவீர்கள் . அதற்கு அல்லாஹ்விடம் பதில் கூற வேண்டிய நிலைக்கும் ஆளாவீர்கள் . அது செய்யும் பாவத்துக்கும் உங்கள் கபுரு குழிகளில் பாவங்கள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும்.
அதனால் தான் அப்துல்லாஹ் இப்னு மாஸ் ஊத் (ரலி ) அவர்கள் கூறுகிறார்கள் :-
"நீங்கள் யாரையேனும் பின்பற்ற விரும்பினால் உங்களிடையே உயிரோடு உள்ளவர்களை பின்பாற்றாதீர்கள். இறந்தவர்களை பின்பற்றுங்கள் .அந்த இறந்தவர்கள் யாரென்றால் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களும் அவர்களுடைய தோழர்களான ஸஹாப்பாக்களும் ஆவர் . ஏனினில் இறந்த அவர்கள் வெற்றியை தழுவியதாக அல்லாஹ்வினாலும் ரஷூலினாலும் உறுதிப் படுத்தப்பட்டவர்கள் . உயிரோடு உள்ளவர்கள் தோல்வியை தழுவ கூடும்.
அவர்களின் முடிவு நமக்கு தெரியாது ."
இனியேனும் நரம்பு இல்லாத நாக்குகளாலும் ,வரம்பு இல்லாத எழுத்துக்களாலும் மற்றவர்கள் மீது அவதூறு கூறுவதில் இருந்தும் , மற்றவர்களை கீழாக எண்ணுவதில் இருந்தும் விலகி இருப்போமாக ..
-முஹம்மது ராஜி-
I SALUTE THIS ARTICLE.MARVELLOUS FANTASTIC.INAIYATHIL ULLAWARHAL KONJUM SINDIPPADU KURAIWU.LONG VISION VERY IMPORTANT.
ReplyDeleteIAM TELLING ONE THING EVERY BODY
BEFORE U JUDGE ME,MAKE SURE U R THAT THE PERFECT
maashaallah nalla unmaiyana karuththu allah ungalukku arul puriyattum
ReplyDeleteBro you have to tell this to the writer of the article. He blaindly insults a muslim nation the ummah has reacted but you have failed to indicate the writer is mistaken in the first place. Allah knows what is your intention but when nation is bad remarked don't you think the country and it's people especially the holy places it told and the services they provide to do your duty all are jeopardized. Allah will judge all. But don't make mistake Allah will consider people's judgement as well. Allah knows the best
Deletekodung koal aadchi enru sonaal saudi ivar sariyana pissu pora ulagam saudi poal irukanum enru sollkirathu mr.kaboru vangi jf.ippa thorantha veetil edo pohuntha maadiri islam ariv illatha katuraigal
ReplyDeleteAllah says in the Qur'an in Surah Ash-Shura, Chapter 42, Verse 13
ReplyDelete"He has ordained for you the same religion which he ordained for Nuh, and that which we have inspired in you, and that which we ordained for Ibrahim, Musa, and Iesa, saying you should establish religion, AND MAKE NO DIVISIONS IN IT,, Intolerable for the mushrikun, is that to which you call them. Allah chooses for Himself whom He Wills, and guides unto Himself who turns to Him in repentance and in obedience."
Basically, you can only call yourself 3 things: A muslim (one who submits his will to Almighty Allah), a Mu'min (A believer{?}) and Abdullah (servant of Allah). If you call yourself anything other than that dealing with Islam, your setting yourself up for hellfire.
Allah commands his followers not to divide amongst themselves.
So, if you just call yourself a muslim, you are following the Quran and Hadith. In Sahih Bukhari, Vol 4, Book 56, in the Book of Virtues and Merits of the Prophet, Hadith 803, it states:
"Narrated By Hudhaifa bin Al-Yaman: The people used to ask Allah's Apostle about good, but I used to ask him about evil for fear that it might overtake me. Once I said, "O Allah's Apostle! We were in ignorance and in evil and Allah has bestowed upon us the present good; will there by any evil after this good?" He said, "Yes." I asked, "Will there be good after that evil?" He said, "Yes, but it would be tained with Dakhan (i.e. Little evil)." I asked, "What will its Dakhan be?" He said, "There will be some people who will lead (people) according to principles other than my tradition. You will see their actions and disapprove of them." I said, "Will there by any evil after that good?" He said, "Yes, there will be some people who will invite others to the doors of Hell, and whoever accepts their invitation to it will be thrown in it (by them)." I said, "O Allah's Apostle! Describe those people to us." He said, "They will belong to us and speak our language" I asked, "What do you order me to do if such a thing should take place in my life?" He said, "Adhere to the group of Muslims and their Chief." I asked, "If there is neither a group (of Muslims) nor a chief (what shall I do)?" He said, "Keep away from all those different SECTS, even if you had to bite (i.e. eat) the root of a tree, till you meet Allah while you are still in that state."
இலங்கையில் இயக்கவாதிகள் தான் அதிகம், இஸ்லாமியர்கள் குறைவு.
ReplyDeleteMannak katti kabru muttee,
ReplyDeleteArivu ketta JAFANA MUSLIM.
I think jainulabdeen says correct pls don't judge others berfore judge your self and I know you have good writing arts bro it's not going to change ok Islam in not like that pls learn more
ReplyDeleteWell said brother..it is indeed a point to ponder for many of us..
ReplyDeleteIn a recent program a Sheikh said, work on getting yourself to the right path,practice. If the next person is not living as the way which you think is correct, you may approch him to advise, but he insisted on one point.. DO NOT JUDGE THE OTHER PERSON, UNDER ANY CIRCUMSTANCES.
Yes your right in this article but why you people judge Saudi Arabia so blindly so it's ok any one can tell any think about Saudi Arabia be fair my brothers don't be munafic if don't judge any other you dont judge Saudi also this is not fair article
ReplyDeleteYes your right in this article but why you people judge Saudi Arabia so blindly so it's ok any one can tell any think about Saudi Arabia be fair my brothers don't be munafic if don't judge any other you dont judge Saudi also this is not fair article
ReplyDeleteதற்காலத்தில் பொருத்தமான தகவல்
ReplyDeleteYes your right in this article but why you people judge Saudi Arabia so blindly so it's ok any one can tell any think about Saudi Arabia be fair my brothers don't be munafic if don't judge any other you dont judge Saudi also this is not fair article
ReplyDeleteYou are perfectly on the matter. But can the fools understand? For those fools everybody is KABURU WANANGI. Because they are Saudi or Wahabi wanangi, That is the difference. Let us forget and forgive.
ReplyDeleteMasha Allah..well Said
ReplyDeleteMa sha Allah very good article worth to read its true fact for our Ummah current situation
ReplyDeleteThanks to writer Jazakallahu hair
பூரண அறிவு இல்லாமல் உத்தேசத்திலும் கற்பனைகளிலும் உங்கள் கருத்துக்களை அமைத்துக்கொள்ளாதீர்கள்.
ReplyDeleteஇது சவூதியைப் பற்றி கற்பனையில் வடித்தவருக்கும் பொறுந்தும்.கட்டுரையில் அவரையும் குறிப்பிட்டு பொதுவாக எழுதியிருந்தால் நடுநிலையாகப் பேசியதாக இருக்கும். எனவே நீங்களும் நடு நிலையைக் கடைப்பிடிக்கவில்லை.
நீங்களும் மேற்கத்திய சூல்சிகளுக்கு தூண்டு கோலாக அமைஹிண்றீர்கள், பிரித்தாளும் தன்மையை கையாண்டு தான் அவர்கள் இஸ்லாமிய நாடுகளை இன்று சிதைத்து கொண்டு இருக்கார்கள் மாறாக உத்தம் செய்து வெல்ல வில்லை, இஸ்லாமியர்களை எந்த வகையில் அணுகினால் பிரித்து விடலாம் என்று மேற்கு உலகம் நன்கு அறிந்து செய்து கொண்டு இருக்கின்றது
ReplyDeleteஇதில் நமது சஹோதர்களும் அறிவை அடகு வைத்து விட்டு பேசி கொண்டு இருக்கார்கள். தகாலத்தில் ஒரு தகப்பன் ஒரு குடும்பத்தை கட்டி யால முடியாது உள்ளது
பல்வேறு சூல்சிகளுக்கு மத்தியில் ஒரு நாட்டை கட்டி யாளுவது என்பது பெரிய சாதனை அதனைய சவுதி செய்து கொண்டு இருக்கின்றது
மேற்கத்திய வலைக்குள் விழாமல் விலாங்கு மீன் போன்று நழுவிக்கொண்டு இருக்கின்றது என்பதை மறந்து விட வேண்டாம்
அந்த எழுச்சி அரபு வசந்தம் என்று சொல்லி நாட்டை அழிவுக்கு கொண்டு சென்றதே தவிர கண்ட பலன் ஒன்றும் இல்ல மாறாக ஒவ்வொரு நாளும் கொலையும் கொள்ளையும் தான் மீதம்
சதாம் இருக்கும் பொது சுக போகமாக வாழ்ந்த மக்கள் இன்று ஒரு வேலை சோத்துக்காக மானம் விற்கும் நிலைக்கு தள்ள பட்டு உள்ளார்கள்
இதுதான் அரபு வசந்தம் செய்த நல்ல காரியம்
Agree with you
DeleteSuperb reply article eluthinavana vettanum
DeleteGreat Massage to all of Us!
ReplyDeleteThis writter came again in the same view of previous or he is the one by another name or his right hand supporter...
ReplyDeleteNothing else....? Neengalellam eppada thirunha poringa...? eppada kabru vanakkattaum Shiya kolhayaum vidapporinga...?
You have to learn correct history before you write stupidness.....!!!
Hate due to organisational brain wash.
ReplyDeleteMay Allah Bless All the Muslim countries from east to west. May Allah Make our Muslim brothers and sisters away form sticking to GROUPS in the name of Islam. Sticking to group never has joined people rather it has divided us always.
May Allah Make us gain the proper way of Islam which was practiced by SALAF us saliheens ( Sahaaba, Tabieen and Tabah tabieens) and Stay away from Devisions in the name of Islam.
My dear muslims brohters and sisters... IF you are planning to stick to any group.. think many times before you get out of the straight path shown by our prophet which is straight and it is the way of SALAF us saliheens way. Refer to Quran also 4:115.
Allah knows best.
இஹ்தி னஸ்ஸிறாதல் முஸ்தகீன் இல்ல முஸ்தகீ(ம்)
ReplyDeleteடைப் செய்யும் போது என்னை அறியாமல் இரு தவறுகள் இடம்பெற்றுள்ளன . அல்லாஹு த ஆலா மன்னிப்பானாக
Delete1.முஸ்தகீம்
2.மஸ்ஊத்
If you see a Man Supplicating against the Ruler, then Know that he is a Person of Desire (Bidah) Sharh us-Sunnah of Al-Barbahaaree by Shaykh Saalih ibn Fawzaan al Fawzaan
ReplyDeleteThe author (may Allah have mercy upon him) said,
Point Number 137: “If you see a man supplicating AGAINST the ruler, then know that indeed he is a person of desire and if you see a man supplicating FOR the ruler to be upright, then know indeed that he is a person of the Sunnah, if Allah wills.
Fudayl ibn ‘Iyaad said, “If I had an invocation that was to be answered, I would not make it except for the ruler.” It was said to him, “O Abu ‘Alee, explain that to us.”
He replied, “If I made an invocation for myself, it would not go beyond me. Whereas, if I make it for the ruler, he is corrected and, through that, the servants and the land are set in order”
We are ordered to make supplication for them (the rulers) to be upright. We have not been ordered to make supplication against them, even if they commit tyranny and oppression, since their tyranny and oppression reflect only upon themselves, but their rectitude is good for themselves and the Muslims.
The Explanation:
This statement has been reported from the Salaf; “If you see a man supplicating against the ruler, then know that he is a person of desire (innovation)..” this is a trait of the Khaawarij and Mu’tazilah, since it is they who supplicate against the Muslim rulers and the obligation is in the opposite –
that supplication is made for them to be
upright and successful. This is because if they are upright, then so would Islaam and the Muslims be upright. So if you were to supplicate for them, subsequently you will be
supplicating for the Muslims. This is because if the ruler is upright similarly would his flock (people under his charge) be upright.
This is the methodology of the Salaf – to supplicate for the Muslim ruler to be upright.
His statement, “If you see a man supplicating for the ruler to be upright, then
know that he is a person of the Sunnah, if Allah wills.” If you see him supplicating for them to be upright then know he is a person of the Sunnah, because this is the guidance of the Salaf in relation to the Muslim rulers.
And his statement, “Fudayl ibn ‘Iyaad said..” Fudayl ibn ‘Iyaad1 was from major
scholars, worshippers and ascetics. He said this statement, “If I had an invocation that was to be answered, I would not make it except for the ruler.” This is sincerity and acting upon the statement of the Messenger “The Religion is sincerity. We said '
To whom?” He said 'To Allah and His Book, and His Messenger, and to the leaders of the
Muslims and their common folk.”2 And a part of having sincerity to the Muslim rulers is to supplicate for their uprightness, and supplicating against them is betrayal.
And his statement, “We are ordered to make supplication for them (the rulers) to be upright. We have not been ordered to make supplication against them, even if they commit tyranny and oppression..” This is because supplicating against them is supplicating against the Muslims. Since if the affair is corrupted and the ruler is brought down - blood will be shed, security will be flawed, corruption will spread and boundaries will be immobilized, because there are harmful consequences in his fall. And in this time of ours, the one who supplicates for the ruler (to be upright) is accused of
compromise (of the religion) by the people of desire from amongst the Hizbiyeen
(partisans) and the followers of the Khawaarij. Thus the statement of the author is
applicable to them as they oppose the Sunnah and they are people of desire, so beware
of this.
http://www.dusunnah.com/images/PDFs/if%20you%20see%20a%20man%20supplicating.pdf
ஒரு மடத்தனமான பதிவும் அதற்கு ஆதரவாக ஆயிரம் கொமன்ட்சும்!
ReplyDelete" முன்னைய +(சவூதி) கட்டுரையில் நாம் யாரும் சவூதிக்கு வக்காலத்து வாங்கவில்லையென்பதும், பேரளவில் இஸ்லாமிய கிளாபா நடந்தபோது அதை அறிஞர் முஹம்மது பின் அப்துல் வஹாபின் ஆலோசனையோடு அலபுத் தீபகற்பம் தனிநாடானது அல்லாஹ்வின் நாட்டம், அதனால் அல்லாஹ் அவனது தீனை பாதுகாத்தான் என்பதுதான் எமது நிலைப்பாடு" மேலும் நார்
யார் வேணும்னாலும் பேசக்கூடிய பேசுபொருளல்ல இஸ்லாம்!
லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதர் ரஸூல்ல்லாஹ் என்ற கலிமாவை சொன்ன எல்லோரும் சுவனம் போவார்கள் என்ற தைரித்தில்தான் அனேகர் நரகை நோக்கி செல்வதைப்பார்க்கிறோம் !
மாறாக " கலிமாவின்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் எவரும் நரகம் போகமாட்டார்கள்"
என்பதை புரிந்துகொள்ள முயற்ச்சி செய்யுங்கள்!
வணக்கத்துக்குறியவன் அல்லாஹ் என்றால் அதன் தாத்பரியம் என்ன? உன்னைநே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம் என்றால் உன்னை மட்டுமே வணங்குகிறோம் உன்னிடம்மட்டுமே உதவி தேடுகிறோம் என்பதுதான் என்பதை புரிய மறுத்ததன் விளைவே இந்தப்பதிவும் முன்னைய பதிவும், அதே போல் தான் முஹம்மதர்ரஸூலுல்லாஹ் என்பதும் வழிகாட்டல்களிளெல்லாம் சிறந்த்து நபியவர்களின் வழிகாட்டல், அதைவிட மற்ற வழிகாட்டல்களான, தரீக்த்துகள்,ஷேகுகள்,மத்கபுகள் எல்லாம் ஷிநோனிஷ சதிதான் என்பதை புரிந்துகொள்ளாத்தன் விளைவே இந்தக்கட்டுரைகள்,
இது அல்லாஹ்வின் ஒளி இமை வாயல் ஊதி அணைக்கநிணைக்காதீர் ,இதை அல்லாஹ்வே முருமைப்படுத்துவான்,
சிறந்த ஆக்கம் ஆனால் நடுநிலையாக இல்லை.
ReplyDeleteஅப்துல்லாஹ் இப்னு மசூத் ரலி அவர்களின் சொந்தக்கருத்தை பதிவிடுவதை விட, எமக்கு அல்லாஹ் அருளிய அல் குர் ஆனில் இருந்த வசனங்களையோ அல்லது சஹீஹான ஹதீஸ்களையோ நீங்கள் பயன்படுத்தி இருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக இருக்கும்.
எமது மக்களில் பலர் அல் குர் ஆனையும் ஹதீசையும் விட்டு விட்டு அங்கும் இங்கும் ஏன் தான் அலைகிறார்கள் என்றுதான் புரியவில்லை.