கோடிகள் நிர்ணயித்தும், இறைவனின் பாதுகாப்பில், எளிமையாக செல்லும் "அசாதுதீன் உவைசி"
-நாகை அன்சாரி-
எத்தனை பஞ்சாயத்துகள். ஒருவன் நாக்கை அறுத்தால் ஒரு கோடி என்கிறான், ஒருவன் கழுத்தை அறுத்தால் 2..கோடி என்கிறான், ஒருவன் பாக்கிஸ்த்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்கிறான், ஆனால் எந்தவித பாதுகாப்புமின்றி, சப்தமின்றி, கூடவே ஓடிவரும் 10 அல்லக்கைகள் இன்றி, முழுக்க முழுக்க இறைவனின் பாதுகாப்பில் எளிமையாக செல்லும் ஒரு எம்பி
இந்தியாவின்பார்லிமென்ட் சிங்கம் "அசாதுதீன் உவைசி
அல்லாஹ்வே இவருக்கு பாதுகாப்பு அளிப்பானாக.
ReplyDeleteஆமின்
ReplyDeleteஎமது முஸ்லீம் அரசியல் சாணக்கியர்களும் கற்றுக் ெகாள்ள வேண்டும்.அல்லாஹ்வை மறந்து பதவியைக் காெ.ண்டு மக்களிடம் வீரம் பேசுகின்றார்கள்.அல்லாஹ் மிகப் பெரியவன்.
ReplyDeleteMr. Uwaisi, you should be with defense. Our Nabi Mohammed (sal) during his Hijrath Makka to Madina he has been abolishing in Thawr cave. So first you want to be safe. Then Allah will save you.
ReplyDeleteالحمدلله
ReplyDeleteYes, I agree with MBM Mahir.
ReplyDelete